Jump to content

தமிழ் புத்தகங்கள் மின் வடிவில்


Recommended Posts

நண்பர்களே! தற்போது தமிழ் பலமாக இணையத்தில் காலூண்றிவிட்டது தமிழ் இதழ்கள் தொடக்கம் பல அரிய புத்தகங்கள் கூட இணையத்தில் படிக்கலாம் அப்படிப் பட்ட புத்தகங்கள் கிடைக்கும் இணையங்களை இங்கே பாக்கலாம்

முதலாவதாக

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

இங்கே நிறைய தமிழ் புத்தகங்கள் மின் வடிவில் இருக்கின்றன...

Link to comment
Share on other sites

இணையத்தில் பல்லாயிரக் கணக்கான மின் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றைத் தேடி எடுப்பதில்தான் சிக்கலே இருக்கிறது. இன்று நீங்கள் ஒரு சொல்லைக் கொண்டு தேடிக் கிடைக்கும் விடைக்கும் நாளை அதே சொல்லைக் கொண்டு தேடிக் கிடைக்கும் விடைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே காணலாம்.

யாகூ, எம்எஸ்என், கூகுள் போன்ற தேடுபொறிகளில் நீங்கள் ஒரு சொல்லை இட்டபின் தேடு என்ற பொத்தானைத் தட்டுவீர்கள். சிறிது நேரத்திற்குப்பின் அது உங்களுக்குத் தேடித்தரும். உங்களுக்கு முகம் மகிழ்ச்சியாகும். ஆனால் எப்பவாவது சற்றே தேடிக்கிடைத்த விடைகளுக்கு சற்று மேலே உற்று நோக்கி இருக்கிறீர்களா? ஆமாம் அது தேட எடுத்துக் கொண்ட நேரத்தினையும் தேடற்பொறிகள் காட்டும். எத்தனை நொடிகளில் அது தேடித்தந்தது என்ற விபரம் அங்கிருக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட அந்த காலகட்டத்திற்குள் தமக்குக் கிடைக்கும் விடைகளை அவசரம் அவசரமாக நமக்குக் காட்டும் தேடற்பொறிகள்.

எனவே நின்று நிதானித்து அவசரமில்லாமல் நமக்குத் தேவையான மின் புத்தகங்களை எப்படித் தேடுவது? அதற்குத்தான் கீழ்க்கண்ட விளக்கம்!

+("index of") +("/ebooks"|"/book") +(chm|pdf|zip|rar) +apache
என்பது போலத் தேடுங்கள். இங்கே அப்பாச்சி என நான் குறிப்பிட்டிருப்பது அப்பாச்சி வகைப் புத்தகங்களைத் தேடுவதற்காக. உங்களுக்குத் தேவை என்றால் அப்பாச்சிக்குப் பதில் ஓரெல்லி என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்! ஆங்கில மின்புத்தகம் என்றால் கண்டிப்பாக ஆங்கிலத்தில் எழுதவும்! :lol: Novel என நான் போட்டு தேடினால் எல்லா வகையான நாவல் புத்தகங்களும் வருமே... எனக்கு இந்த குறிப்பிட்ட புத்தகம்தான் வேண்டும். குறிப்பாக One Hundred Years of Solitude தான் வேண்டும். மீதி எல்லாம் தேவை இல்லை என்கிறீர்களா? அதற்கும் வழியுண்டு. அதனை கீழ்க்கண்டவாறு தேடலாம்!
allinurl: +(rar|chm|zip|pdf|tgz) TheTitle

இங்கே TheTitle என்பதற்குப் பதில் One Hundred Years of Solitude என்று தேடினால் விரைவில் உங்களுக்கு கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, மிகநன்றி வில்லு. என்வரையில் நீர் காட்டித்தந்தது மிகப்பெரியசேவை. மீன்டும் என் இதயபூர்வமான நன்றிகள். :lol::huh:

Link to comment
Share on other sites

அட ஒரு புத்தகத்தை தேடி கொண்டு இருந்தனான் இதில் போட்டு எனி இலகுவாக தேடலாம் நன்றி வான்வில்

Link to comment
Share on other sites

நன்றி, மிகநன்றி வில்லு. என்வரையில் நீர் காட்டித்தந்தது மிகப்பெரியசேவை. மீன்டும் என் இதயபூர்வமான நன்றிகள். :lol::lol:

அட ஒரு புத்தகத்தை தேடி கொண்டு இருந்தனான் இதில் போட்டு எனி இலகுவாக தேடலாம் நன்றி வான்வில்

நன்றி ஜம்மு மற்றும் சுவி தாத்தா :lol:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

இன்னா நாற்பது இனியவை நாற்பது

http://rapidshare.com/files/19316245/Inna_...i_Naarpadhu.pdf

காளமேகப்புலவர் பாடல்கள்

http://rapidshare.com/files/19316246/Kalam...r_Paadalgal.pdf

பட்டிணப்பாலை

http://rapidshare.com/files/19316247/Pattinappaalai.pdf

பழமொழி நானூறு

http://rapidshare.com/files/19316248/Pazhamozhi_Naanooru.pdf

பிரதாப முதலியார் சரித்திரம்

http://rapidshare.com/files/19316249/Prath...Charithiram.pdf

ஆங்கிலம் வழி தமிழ் இலக்கணம் கற்க

http://rapidshare.com/files/19316251/Tamil...asy-English.pdf

தொல்காப்பியம்

http://rapidshare.com/files/19316253/Tholkaapiyam.pdf

திருக்குறள் அதன் பொருளோடு

http://rapidshare.com/files/19316252/Thiru...th_Meanings.pdf

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்தேசம்

http://rapidshare.com/files/19316254/Thanneer_Desam.pdf

திருக்குறள் மென்பொருள்

http://rapidshare.com/files/8230465/ViralNuniyilKural.zip

சுஜாதாவின் எல்டோரடோ

http://www.esnips.com/nsdoc/baf7063f-589c-...f0-82f676d4895d

சுஜாதாவின் எப்படியும் வாழலாம்

http://www.esnips.com/nsdoc/783f44a3-df2f-...58-1177d84733f2

சுஜாதாவின் காரணம்

http://www.esnips.com/nsdoc/77d4963c-80eb-...77-c35a95df1818

சுஜாதாவின் ஜன்னல்

http://www.esnips.com/nsdoc/aeb282fe-40f4-...bf-fda726cbe1bf

சுஜாதாவின் கால்கள்

http://www.esnips.com/nsdoc/df054c73-b9d3-...3b-8740aa9fd09a

சுஜாதாவின் இளநீர்

http://www.esnips.com/nsdoc/08a6adaa-2ffd-...cd-24826e2107c5

சுஜாதாவின் நகரம்

http://www.esnips.com/nsdoc/d3be0434-6d21-...79-78a3d959ac6d

சுஜாதாவின் அம்மா மண்டபம்

http://www.esnips.com/nsdoc/72f230b3-9144-...74-53aece733d9d

சுஜாதாவின் அரங்கேற்றம்

http://www.esnips.com/nsdoc/48de5d17-4c5c-...17-83c4eb57535b

சுஜாதாவின் அரிசி

http://www.esnips.com/nsdoc/01f77bd4-7093-...3a-4d74f8e21858

சுஜாதாவின் கர்பியூ

http://www.esnips.com/nsdoc/9246ae98-db4f-...81-433017a8110d

சுஜாதாவின் எங்கே என் விஜய்

http://www.esnips.com/nsdoc/fdc23d03-a331-...f5-a73ca6a822c7

சுஜாதாவின் பிலிம் உத்சவ்

http://www.esnips.com/nsdoc/c7e23176-c910-...74-715fd06bd836

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1A

http://www.esnips.com/nsdoc/31e16bb3-26c0-...d4-f93089549aeb

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1B

http://www.esnips.com/nsdoc/ad2fe93c-cd67-...93-2a71b0122517

கல்கியின் சிவகாமியின் சபதம்

http://www.esnips.com/nsdoc/af31a560-2e28-...d3-60addd1541c0

கல்கியின் அலையோசை பாகம் 1

http://www.esnips.com/nsdoc/108b9d0a-da79-...8d-ee2958868e38

கல்கியின் அலையோசை பாகம் 2

http://www.esnips.com/nsdoc/7ec1fa64-28e5-...9c-f2012e48ecff

கல்கியின் அலையோசை பாகம் 3

http://www.esnips.com/nsdoc/184144e8-fe0d-...c4-02be84b9bfca

கல்கியின் அலையோசை பாகம் 4

http://www.esnips.com/nsdoc/88c3ab7b-9113-...81-0e94850c6015

சோலைமலை இளவரசி

http://www.esnips.com/nsdoc/e4f67db3-8c01-...19-a37fdf9af117

ராம கிருட்டினணின் அயல் சினிமா

http://www.esnips.com/nsdoc/570ba27b-c03c-...fa-961ac0656937

மாணிக்கவாசகரின் திருவாசகம்

http://www.esnips.com/nsdoc/51154e63-565c-...33-396650f35efd

திருமந்திரம்

http://www.esnips.com/nsdoc/999cd506-bb33-...79-79084312b236

பாரதியின் பாஞ்சாலி சபதம்

http://www.esnips.com/nsdoc/86dcd3fe-d31b-...dc-a0e906ae7ddd

நம்பிக்கை

http://www.esnips.com/nsdoc/6d7a8f83-afde-...fe-0eaad0e4b41e

பட்டிணத்தார் பாடல்கள்

http://www.esnips.com/nsdoc/023cc252-7b8e-...d7-f28143155e05

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2

http://www.esnips.com/nsdoc/40cebc5f-5d41-...2f-1e1992717638

தமிழ் எண்கள்

http://www.esnips.com/nsdoc/0bbf8cce-7089-...60-e0d143d4d5c7

பத்திரகிரியார் பாடல்கள்

http://www.esnips.com/nsdoc/eaff2460-5dfa-...c2-e127ade1a9b5

திருமந்திர சிந்தனைகள்

http://www.esnips.com/nsdoc/4e840d65-5f85-...35-d087ce548929

Updated

சீரகம்

http://www.esnips.com/nsdoc/113d3029-324b-...df-9cd377d09df8

அலர்ஜி

http://www.esnips.com/nsdoc/3a9563c5-4bbe-...83-c54ebb80acf9

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1

http://www.esnips.com/nsdoc/1c22a39c-bd85-...35-9e17cd317376

அந்திமகாலம்

http://www.esnips.com/nsdoc/7dfee137-9d52-...aa-6873d8b639ea

மணிமேகலை

http://www.esnips.com/nsdoc/b62039bc-ea44-...c8-580db3d2067f

பாரதிதாசனின் தமிழச்சியின் கதை

http://www.esnips.com/nsdoc/b1778b3b-4660-...6d-b951f3eaeb6e

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு

http://www.esnips.com/nsdoc/a20ad3c3-b52a-...63-0bfecacdcc0d

பாரதியின் பாஞ்சாலி சபதம்

http://www.esnips.com/nsdoc/eeadf69b-ac00-...5b-1ef9beee6bf2

பா.ரா வின் மாயவலை

http://www.esnips.com/nsdoc/160152b9-829a-...b9-73dc4d872ce4

சிலப்பதிகாரம் பாகம் 1

http://www.esnips.com/nsdoc/6130d462-65a5-...9e-3a6be19bda05

சிலப்பதிகாரம் பாகம் 2

http://www.esnips.com/nsdoc/ca62a41c-2938-...16-d83f0b211475

சிலப்பதிகாரம் பாகம் 3

http://www.esnips.com/nsdoc/37590761-a6e3-...d3-79aab9df4d1c

பாரதியின் சந்திரிகையின் கதை

http://www.esnips.com/nsdoc/c6823330-5ed1-...15-786f8eda583a

கந்தர் சஷ்டி கவசம்

http://www.esnips.com/nsdoc/ff5f8f68-ad87-...e1-a361b660f16a

வியர்வை

http://www.esnips.com/nsdoc/2221caf2-547a-...d7-1add3dc54749

நெல்லிக்கனி

http://www.esnips.com/nsdoc/0f477670-1f6f-...01-557b15bd3c96

இந்திய மருத்துவம்

http://www.esnips.com/nsdoc/075d8d08-ea05-...62-3ebfbed3d9cb

ஆரோக்கியம்

http://www.esnips.com/nsdoc/1e753caf-929c-...f1-c46dbe4491f5

பப்பாளி

http://www.esnips.com/nsdoc/27b5ab7e-c435-...ce-12e9174d3d6c

புறநானூறு

http://www.esnips.com/nsdoc/226bbb74-31f6-...58-6a10fc91eff0

புணர்ச்சி

http://www.esnips.com/nsdoc/1e968807-73d4-...af-90eb9e443136

வைட்டமின்கள்

http://www.esnips.com/nsdoc/63644f43-a1dc-...13-33611a582ddb

மாதுளை

http://www.esnips.com/nsdoc/d448e769-a715-...56-b3159a3a874b

வாழைப்பழம்

http://www.esnips.com/nsdoc/26df4ac9-2ccc-...0f-7369133c5d98

மனித உடலில் கடிகாரம்

http://www.esnips.com/nsdoc/6b376398-0dfb-...ff-2576d546b272

எண்ணம்

http://www.esnips.com/nsdoc/05299ae4-4f88-...39-40027f25b462

வெங்காயம்

http://www.esnips.com/nsdoc/f8bfd30f-aeaf-...94-1c1395a69dde

முதுகுவலி

http://www.esnips.com/nsdoc/7971b717-e9d6-...c1-fd09c3e8b722

சுக்கு

http://www.esnips.com/nsdoc/6131d405-b2f6-...1e-504d780b45bd

காய்கறி

http://www.esnips.com/nsdoc/f3345908-a33c-...0a-3c738bb8a295

Link to comment
Share on other sites

ஜெயகாந்தன் கதைகள்

கலாப்ரியா கவிதைகள்

நா.முத்துக்குமார் கவிதைகள்

சுஜாதா கதைகள்

வைரமுத்துக் கவிதைகள்

யுக பாரதி கவிதைகள்

மகுடேஷ்வரன் கவிதைகள்

அறிவுமதி கவிதைகள்

ThaBu Sankar Poems

Uma maheshwari's Poems

Vikatan mutthirai kavidhaigal

என்னும் பல மின்புத்தக வடிவில்

http://gkpstar.googlepages.com/

Link to comment
Share on other sites

மின்னூல்கள் என்றால் என்ன அவற்றை எப்படி தயாரிப்பது அதற்க்கு ஏற்படும் சிக்கல்கள் எவை?

http://www.aaraamthinai.com/sirappuparvai/...ar23sirappu.asp பார்வையிடுக

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிவகாமியின் சபதம்

 

http://ebooktamil.tripod.com/civakami1.pdf

http://ebooktamil.tripod.com/civakami2.pdf

http://ebooktamil.tripod.com/civakami3.pdf

http://ebooktamil.tripod.com/civakami4.pdf
பார்த்திபன் கனவு
 

http://ebooktamil.tripod.com/parthipan_kanavu1.pdf

http://ebooktamil.tripod.com/parthipan_kanavu2.pdf
சோலைமலை இளவரசி முழுதும்
http://ebooktamil.tripod.com/solai_malai.pdf
அலையோசை
 

http://ebooktamil.tripod.com/alaiosai1.pdf

http://ebooktamil.tripod.com/alaiosai2.pdf

http://ebooktamil.tripod.com/alaiosai3.pdf

http://ebooktamil.tripod.com/alaiosai4.pdf

Link to comment
Share on other sites

  • 12 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.