• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
tulpen

பால் உணவு

Recommended Posts

மனிதன் ஒரு பாலூட்டி குரங்கு வகையை சார்ந்தவன்...அதனால் மனிதனால் பிற விலங்கினங்களின் பால்களை(மாடு, ஆடு, எருமை) இன்னமும் முழுமையாக ஜீரணிக்க பழகவில்லை... இந்தியாவில் மட்டும் 10 இலட்ச மக்களால் பிற விலங்குகள்  பாலை ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்...மேலும் பலருக்கு வயது கூட கூட பால் ஒரு செரிக்க முடியாத உணவாகவே மாறி விடுகிறது... காரணம் பல பாலூட்டிகள் போல நம்மால் வயது கூடியவுடன் பாலிலுள்ள 'லேக்டோஸ்' (Lactose) எனப்படும் பால்சர்க்கரையை செருமிக்க முடியாது...

மதங்கள் பெரும்பாலும் பாலை தெய்வத்தின் அருட்கொடையாக மக்களுக்கு போலியாக காட்ட முனைந்தாலும்  அறிவியல் மனிதனும் பரிணாமத்திலிருந்து வந்த ஒரு விலங்கினம் என்ற உண்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது...

ஆக வயது கூட கூட பாலை ஒதுக்கி வைத்துவிட்டு தயிர் மோர் செய்யலாம்...அதில் லேக்டோஸ்  இல்லை...

இந்த கால்நடைகளின் பாலுக்கு பதிலாக சோயா எனப்படும் பீன்ஸ் வகையில் மூளிகை பாலை தயாரிக்கலாம்...சத்தானதும் கூட‌‌...புரதம் நிறைந்த பாலாகவும் சோயாப்பால் உள்ளது...

பாலே பலருக்கு அலர்ஜி என்ற நிலையில் நாட்டு மாடு ஜெர்ஸி மாடு என்ற சண்டையும் வீண்...

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this