Jump to content

வெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை

இன்னும் எவ்வளவு பைத்தியக்காரத்தனங்கள் மிச்சம் இருக்கின்றனவோ தெரியவில்லை...’பிகில்’பட வெற்றிக்காக தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் பகீர் ரக விஜய் ரசிகர்களின் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அவர்களது மூடத்தனமான வெறிச்செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன

நான் பொறந்த ஊர்ல, படிச்ச ஸ்கூல்ல, காலேஜ்ல, வேலை செஞ்ச/செய்ற இடத்துல இந்த மாதிரி ரசிகவெறி பிடிச்சவன் ஒருத்தனை கூட பார்த்ததில்ல. இவனுங்க எல்லாம் எந்த ஊர்ல இருக்கானுங்க? கூட இருக்கற நண்பர்கள் கிண்டல் பண்ணியே சாவடிக்க மாட்டானுங்க?

 

https://tamil.asianetnews.com/cinema/vijay-fans-risky-prayers-pzrx81

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.