Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நீராவியடி பிள்ளையார் கோவிலும் சிங்கள பெளத்த பிக்குகளும். - வ,ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நீராவியடி பிள்ளையார் கோவிலும் சிங்கள பெளத்த பிக்குகளும். - வ,ஐ.ச.ஜெயபாலன்
.

பெளத்தம் தமிழருக்கு புதியதல்ல. பெள்த்தமும் எங்கள் முன்னோர்களின் மதமாகும். தமிழரூடாகவே சென் பெள்த்தத்தம் சீனாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதனால்தான் சி ஜின்பியாங் மோடி சந்திப்புக்கு தமிழகம் தெரிவு செய்யப்பட்டது. சிங்கள பெளத்த பிக்குகளுக்கு தமிழ் பெள்த்தம் பற்றிய அறிவு முக்கியம்.

.

1956ல் சிங்களம் மட்டும் காலக்கட்டத்தில் இருந்தே தீவிர சிங்கள பெளத்த பிக்குகள் இலங்கையின் இன நல்லுறவை சீர்குலைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே மேற்படி தமிழர் விரோத தீவிர சிங்கள பெளத்த இயக்கதில் சில சிங்கள தொல்பொருளாளர்களும் கூட்டுச் சேர்ந்து இயங்கி வருகின்றனர். இந்தபின்னணியில்தான் தமிழர் விடுதலைப்போராட்டமும் பிரபாகரனும் உருவாகினர், இந்திய அமைதிப்படையும் பிரபாகரனும் தமக்கிடையிலான தப்பவிப்பிராயங்களால் மட்டுமே தோல்வி அடைந்தனர்.

.

இப்போது இலங்கையில் சண்டையும் இல்லை சமாதானமும் இல்லை. இந்த அமைதி சில தீவிர சிங்கள பெள்த்த பிக்குகளுக்கும் அவர்களது தொல்லியல்துறை நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை போலும். அவர்கள் பழைய தமிழர் விரோத விழையாட்டை திரும்பவும் ஆரம்பித்துள்ளனர். மேற்படி தீவிர வாத சிங்கள பெள்த்த பிக்குகள் முன்னைய அதே தவறான விழையாட்டை, அதே மோதல் வரலாற்றை மீழ உருவாக்க முனைகின்றனர். இதனை தடுத்து நிறுத்துமாறு நல்லெண்ணம்கொண்ட சிங்கள மக்களிடம் விண்ணப்பிக்கிறேன்.

பின் குறிப்பு - முகநூலில் ஆங்கில மொழிபெர்ப்பும் பதிவிடப்பட்டதால் சிங்கள அன்பர்கள் சிலர் லைக் பண்ணியதுடன் ஒருவர் பகிர்ந்தும் இருந்தார்.

ஒரு தமிழ் அன்பரின் கருத்து.

Venkatesh Kumar We will have a prabhakaran again. And this time he will win !!!

.

சிங்கள அன்பர் ஒருவரின் கருத்து.

Hasee Aki As a sinhaleese who live with tamil majority area completely disagree with these so called buddhist monks actions against humanity and work my best to establish the peace in human.
We also should ask the tamil politicians who support the sinhala buddhist government to keep their step towards humanity and not for political games!
 

Edited by poet
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குழந்தைகளை பிக்குமார் என்று படம் காட்டுகினம்  . பிக்குகளே  கலகத்தை   ஏற்படுத்துகிறார்கள். பிறகு எதற்கு நல்லிணக்கம்? அவர்களே கலகத்தை ஏற்படுத்தி அவர்களே நல்லிணக்கமும்  செய்யினமாம்மில்ல. அதுக்கை எதுக்கு இராணுவ பிரசன்னம்?   தமிழரை மடையர் என்று நினைத்து நல்லாய் நாடகம் எழுதி நடிக்கிறாங்க.
  • உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள்  அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை  இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள். நீங்கள் சுவிஸில் சுவிஸ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் உட்பட்டு வாழுவது வேறு  சுவிஸில் தமிழர்களுக்கு 30 வீதம் இட  ஒதுக்கீடு கேட்பது வேறு  First they came for the socialists, and I did not speak out—      Because I was not a socialist. Then they came for the trade unionists, and I did not speak out—      Because I was not a trade unionist. Then they came for the Jews, and I did not speak out—      Because I was not a Jew. Then they came for me—and there was no one left to speak for me. மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள்  தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம்  அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்    என்ன கொஞ்சம் வித்தியாசம்  மதம்  சாதி  பிரதேசம்  கட்சி  என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள்  உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 
  • நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!   நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு, வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து நாடு திரும்பிய எட்டுப்பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 208 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்றும் 139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டில்-கொரோனா-தொற்று-க-4/
  • சீனா - இந்தியா எல்லை மோதல்: 'இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்' - சீனா இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தை குறைக்க, ராஜீய மற்றும் ராணுவ நிலையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இருநாட்டு ஊடகங்களும் வெளியிட்டு வரும் செய்திகளால் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்கமுடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய எல்லையில் அதிக துருப்புகளை இந்தியா குவித்து, சீன ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா பதற்றத்தை குறைக்க ஒப்புக்கொண்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்வதாக அந்நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீனா Vs இந்தியா: `ராணுவ நடவடிக்கை வாய்ப்பு பற்றி நீங்கள் அறிய வேண்டியவை 1962 போரில் சீனாவிடம் போர்க் கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில், எல்லைகளில் துருப்புகளை அதிகப்படுத்த மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், தான் செய்து கொடுத்த சத்தியத்தை இந்தியா காப்பாற்றுவது போல தெரியவில்லை என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.   சீனா இவ்வாறான செய்தியை வெளியிட என்ன காரணம்?   இந்திய நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES   முன்னதாக, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், சீன ராணுவத்தினர் எல்லையை முன்னோக்கி வந்தால், அவர்களை இந்திய ராணுவத்தினர் சுடுவார்கள் என்ற செய்தி சீனாவுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய ராணுவத்தினருக்கு தற்காப்புக்காக சுடலாம் என்ற அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிழக்கு லடாக்கில் இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன. சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா? இந்தியா - சீனா: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடுவது ஏன்? இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த தரப்பும் எல்லைக்கு மேலும் அதிக துருப்புகளை அனுப்பப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. பின்னர் எல்லையில் இந்தியாவின் இருப்பு வலுவாக இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது சீனாதான் முதலில் அங்கு வந்தது, அதனால் அந்நாடுதான் முதலில் அங்கிருந்து திரும்பி செல்ல வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்நிலையில் எல்லைப்பகுதிகளில் இந்தியா ராணுவக் கட்டுமானங்களையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தியதே இல்லை என குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் சீனாவின் ஜின்ஹுவா பல்கலைக்கழக பேராசிரியர் கியன் ஃபெங் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளில் இரண்டில் இருந்து 3 லட்சம் துருப்புகளை இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (எல்ஏசி) பகுதியில் இந்தியா, சீனா ஆகியவற்றின் படையினருக்கு இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 1962 போர்: சீன ஊடுருவல் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: சமீபத்திய மோதலுக்கு 3 பெரிய காரணங்கள் இந்த சண்டையில் சீன வீரர்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்பதை குறித்து அந்நாடு இதுவரை சொல்லவில்லை. எனினும் அந்த சண்டையில் சீன ராணுவத்தினரும் இறந்ததாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. முன்னதாக இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்தவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/global-54316272
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.