Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒரே நேரத்தில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி 3KG எடை 1 நாளில் குறைய இதை குடிங்க.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி 3KG எடை 1 நாளில் குறைய இதை குடிங்க.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28155477455_77ce924072_m.jpg

குடல் எல்லாம் வெளிய வந்துடுச்சே தங்கமுத்து..! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

28155477455_77ce924072_m.jpg

குடல் எல்லாம் வெளிய வந்துடுச்சே தங்கமுத்து..! 😊

வேலைக்கு போகின்ற நாட்களில், இதை குடிக்க வேண்டாம். :grin:
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கெண்ணய் என்று தமிழ்நாட்டில், எந்த எண்ணையை குறிப்பிடுகின்றார்கள்?
தெரிந்தவர்கள்... படத்துடன் விபரமாக கூறவும். :)

எங்கடை சிலோனிலை.... 
விளக்கெண்ணெய் என்றால், மண்ணெண்ணை (கெரசின்) (கிருஸ்ணா ஆயில்.) :grin:
கண்டதை குடிச்சு... உண்மையிலேயே... குடலை வெளியிலை வரப்  பண்ணிவிடாதீங்கப்பு. 😍

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

விளக்கெண்ணய் என்று தமிழ்நாட்டில், எந்த எண்ணையை குறிப்பிடுகின்றார்கள்?
தெரிந்தவர்கள்... படத்துடன் விபரமாக குறைவும். :)

எங்கடை சிலோனிலை.... 
விளக்கெண்ணெய் என்றால், மண்ணெண்ணை (கெரசின்) (கிருஸ்ணா ஆயில்.) :grin:
கண்டதை குடிச்சு... உண்மையிலேயே... குடலை வெளியிலை வரப்  பண்ணிவிடாதீங்கப்பு. 😍

https://ta.m.wikipedia.org/wiki/ஆமணக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தகவலுக்கு நன்றி, புரட்சி. :)

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய எண்ணெய் வகை ஆகும்; ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை விளக்கெண்ணெய் என்றும் கூறுவர். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்; ஆனால், நாம் இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை மட்டுமே போக்க உதவும் என்று அறிவோம்.

 

Link to comment
Share on other sites

On 29/10/2019 at 17:19, விசுகு said:

ஒரே நேரத்தில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி 3KG எடை 1 நாளில் குறைய இதை குடிங்க.

 

நீங்கள் தந்த ஒளிப்படம் இயங்கவில்லை.

கொரோனோவுக்கு கூட மூலிகை கஞ்சி மருந்தாக அமையும் என்று எமது கட்சி மட்டதில் பலர் சொல்லி பயனும் பெற்றார்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.