Jump to content

கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு

Recommended Posts

2 hours ago, Kadancha said:

அம்பாந்தோட்டையும், port city யும் இதில் பிரச்சனைக்கு உரியவை.

அம்பாந்தோட்டை துறைமுக நில இறைமை சொறி லங்காவிடம் இல்லை.

இதனாலேயே, அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பை சொறி சிங்களம் வைத்திருக்க வேண்டும் என்று கிந்திய, ஜப்பான், us, ஆஸ்திரேலியா, uk பின்னிருந்து அழுத்தம் கொடுத்தன.

us, uk திரிகோண மலை மீது மிகுந்த அக்கறை காட்டுவது, இதுவவும் ஓர் காரணம், வரலாற்றுக் காரணங்கள் இருப்பினும், கிழக்கில் us இற்கு நிரந்தர உரித்தான கட்டற்ற தளம் இல்லை. 

அம்பாந்தோட்டை முறையாக சீனாவிடம் கையளிக்கப்பட்ட பின், இந்த ஏற்பாட்டை அமெரிக்கா யுத்தக் கப்பல்களை  அனுப்பி சிந்தித்து இருந்தது.  

port city முதலில் சீனாவிற்கு உரித்ததாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் அது lease hold உரிமையாக மாற்றப்பட்டு uda, chec இடையேயான leasing ஆக மாற்றப்பட்டுள்ளது, க்ஸி ஜின்பிங், மோடி சந்திப்பிற்கு பின்.  இதை முன்பே அதிபர் தேர்தல் திரியில், கடந்த 18 மாதங்களில் கிந்தியா சீனாவை முக்கியமான துறைகளில் இருந்து வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனாலும், port city பிரச்சனைக்கு உரியது. 

கோத்த வந்தால், போர்ட் சிட்டி மீண்டும் சீனாவின் உரித்தாகலாம்.

2016 இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% ஐ சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாக கூறி பின் 2017 இல் 70% ஐ 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள்.

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு உரித்தாக இருக்கவில்லை. 2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயர் மட்டுமே சீனாவுக்கு உரித்தாகவும் மிகுதி 99 வருட குத்தகைக்கு வழங்குவதாகவும் இருந்தது. 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதை நீக்கி முழுமையாக 99 வருட குத்தகைக்கு வழங்க முடிவு செய்தார்கள். அத்துடன் 62 ஹெக்டேயரை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது சொந்த பயன்பாட்டிற்கும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் பெறக்கூடிய வகையில் திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தார்கள். இறுதியில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்க போர்க்கப்பல் ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் வந்து சென்றும் உள்ளது.

Link to comment
Share on other sites

அத்துடன் திருகோணமலை துறைமுகத்திலுள்ள இலங்கை கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது என்று ஜனவரி மாதம் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

2016 இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% ஐ சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாக கூறி பின் 2017 இல் 70% ஐ 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள்.

இது வெளியிடப்பட்ட செய்தி.

சொறி சிங்களம் சொல்வதை, அப்படியே நம்பக்  கூடிய காலம் போய்விட்டது.

இந்த செய்தி வந்து,  முறையாக கையளித்த பின், தீடிர் என்று ஓர் செய்தி வந்து மறைந்தது, அதாவது சீன முதல் கேட்டது போலவே 100%, 99  வருட குத்தகைக்கு விடப்பட்டதாகவும், குத்தகையை சீன விட்டால் அன்றி சொறி சிங்களம் தானாக விட முடியாது என்பதும்.  

அந்த செய்தியை நானும் தேடுகிறேன், அதை எடுத்து விட்டார்கள்.

வெளிப்படையாக குத்தகை அப்படி குறைந்து இருப்பினும் (70&, 99 வருடம்), குத்தகையின் முழு விளைவை, ஒப்பந்தம் முழுவதும் பரவி இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. 

குத்தகையின் தன்மையை பொறுத்து, குத்தகை முழு உரித்தையும் கொடுத்துவிடும் வடிவில் குத்தகையாக வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது. 

இதுவே போலவே போர்ட் சிட்டி உரித்தும், முதலில் சீன அரசிற்கு இருந்ததாகவும், கிந்தியா அதை கடந்த 18 மாதங்களில் அதை சொறி சிங்கத்தின் மீதான அழுங்கு  பிடியால் மாற்றியுள்ளது என்பதுவும் நான் அறிந்தது.  

கோத்த வந்தால், சீனாவை தளி வைப்பதை நிறுத்தி, வரவேற்றப்போம் என்று ரம்புக்வெல சொன்னதின் பின்னணி யில் இது முக்கியமானது.   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இற்கு இந்த செய்தி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. 

ஆனால், குத்தகைக்கு கொடுக்கப்படும் ஓர் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை (deeds) ஐ ஏன் சீன நிறுவனமான chec இற்கு வழங்க வேண்டும்?  

3 hours ago, Lara said:

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு உரித்தாக இருக்கவில்லை. 2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயர் மட்டுமே சீனாவுக்கு உரித்தாகவும் மிகுதி 99 வருட குத்தகைக்கு வழங்குவதாகவும் இருந்தது. 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதை நீக்கி முழுமையாக 99 வருட குத்தகைக்கு வழங்க முடிவு செய்தார்கள். அத்துடன் 62 ஹெக்டேயரை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது சொந்த பயன்பாட்டிற்கும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் பெறக்கூடிய வகையில் திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தார்கள். இறுதியில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

7 hours ago, Kadancha said:

இது வெளியிடப்பட்ட செய்தி.

சொறி சிங்களம் சொல்வதை, அப்படியே நம்பக்  கூடிய காலம் போய்விட்டது.

இந்த செய்தி வந்து,  முறையாக கையளித்த பின், தீடிர் என்று ஓர் செய்தி வந்து மறைந்தது, அதாவது சீன முதல் கேட்டது போலவே 100%, 99  வருட குத்தகைக்கு விடப்பட்டதாகவும், குத்தகையை சீன விட்டால் அன்றி சொறி சிங்களம் தானாக விட முடியாது என்பதும்.  

அந்த செய்தியை நானும் தேடுகிறேன், அதை எடுத்து விட்டார்கள்.

வெளிப்படையாக குத்தகை அப்படி குறைந்து இருப்பினும் (70&, 99 வருடம்), குத்தகையின் முழு விளைவை, ஒப்பந்தம் முழுவதும் பரவி இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. 

குத்தகையின் தன்மையை பொறுத்து, குத்தகை முழு உரித்தையும் கொடுத்துவிடும் வடிவில் குத்தகையாக வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது. 

இதுவே போலவே போர்ட் சிட்டி உரித்தும், முதலில் சீன அரசிற்கு இருந்ததாகவும், கிந்தியா அதை கடந்த 18 மாதங்களில் அதை சொறி சிங்கத்தின் மீதான அழுங்கு  பிடியால் மாற்றியுள்ளது என்பதுவும் நான் அறிந்தது.  

கோத்த வந்தால், சீனாவை தளி வைப்பதை நிறுத்தி, வரவேற்றப்போம் என்று ரம்புக்வெல சொன்னதின் பின்னணி யில் இது முக்கியமானது.   
 
நீங்கள் கூறுவது போலல்ல, நான் கூறியது போல் தான் நடந்தது. 😀

Link to comment
Share on other sites

8 hours ago, Kadancha said:

யாழ் இற்கு இந்த செய்தி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. 

ஆனால், குத்தகைக்கு கொடுக்கப்படும் ஓர் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை (deeds) ஐ ஏன் சீன நிறுவனமான chec இற்கு வழங்க வேண்டும்?  

ஆங்கில ஊடகமொன்றில் இவ்வாறு உள்ளது.

The lease deed was handed over to the CHEC Port City Managing Director Jiang Houliang, on October 29.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

நீங்கள் கூறுவது போலல்ல, நான் கூறியது போல் தான் நடந்தது.

பொருளில்லாத  வாதத்திற்கு  வரவில்லை.

நீங்கள் அறிந்தது,  வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து.

நான் அறிந்தது, உள் விவகாரங்களில் பரீட்ச்சியமானவர்களிடம் இருந்து.

இந்த செய்யின் படியே, எவ்வாறு  ஏலவே கொடுத்த உறுதியை திருத்த முடியும்?

முதலாவதை, forfeit பண்ணியே (அதாவது சீன வெளியேற்றப்பட்ட), இது நடந்திருக்க முடியும். சொறி சிங்களம் இதை தனியாக செய்திருக்க முடியும் என்று நீங்கள் சொன்னால், அதை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.  

இப்பொது கூட, குத்தகை உறுதியாகவே வழங்கப்பட்டுள்ளது.

7 hours ago, Lara said:

The lease deed was handed over to the CHEC Port City Managing Director Jiang Houliang, on October 29.

முழு குத்தகை விபரமும் நான் அறியாது ஆயினும், குத்தகை உறுதி என்பது ஆக  குறைந்தது perpertual lease, சிங்களம் அதை இனிமேல் forfeit பண்ண  முடியாது. அதாவது, முழு உரிமம் குத்தகை வடிவில் வழங்கப் ப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

பொருளில்லாத  வாதத்திற்கு  வரவில்லை.

நீங்கள் அறிந்தது,  வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து.

நான் அறிந்தது, உள் விவகாரங்களில் பரீட்ச்சியமானவர்களிடம் இருந்து.

இந்த செய்யின் படியே, எவ்வாறு  ஏலவே கொடுத்த உறுதியை திருத்த முடியும்?

முதலாவதை, forfeit பண்ணியே (அதாவது சீன வெளியேற்றப்பட்ட), இது நடந்திருக்க முடியும். சொறி சிங்களம் இதை தனியாக செய்திருக்க முடியும் என்று நீங்கள் சொன்னால், அதை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.  

நீங்கள் உள் விவகாரங்களில் பரீட்சயமானவர்களிடமிருந்து அறிந்தது என முன்னர் கூறிய பல விடயங்கள் பிழை. எனவே அதை வைத்து முடிவிற்கு வர முடியாது.

16 செப்டெம்பர் 2014 மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

இதில் சில விபரங்கள் உள்ளன. வாசியுங்கள்.

http://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=6945

1 hour ago, Kadancha said:

இப்பொது கூட, குத்தகை உறுதியாகவே வழங்கப்பட்டுள்ளது.

முழு குத்தகை விபரமும் நான் அறியாது ஆயினும், குத்தகை உறுதி என்பது ஆக  குறைந்தது perpertual lease, சிங்களம் அதை இனிமேல் forfeit பண்ண  முடியாது. அதாவது, முழு உரிமம் குத்தகை வடிவில் வழங்கப் ப்பட்டுள்ளது.

The Colombo Port City land deed was handed over in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan at the Presidential Secretariat yesterday.

The land grant was first handed over to Urban Development Authority (UDA), and in turn the UDA handed over the land under a lease agreement to China Harbour Engineering Corporation (CHEC) Port City Colombo Ltd.

CHEC has invested $ 1.4 billion in the reclamation of the Port City, which is expected to draw a further $ 13.6 billion (at current cost) in foreign direct investment for a host of facilities within it, including the International Financial Centre, recreation, commercial, and mixed developments etc. 

According to the agreement reached between the Sri Lankan Government and CHEC Port City Colombo, all 269 hectares of reclaimed land will be owned by the Sri Lankan Government, with 91 acres for public use, 62 acres of commercial use, and 116 acres to be leased by the UDA to CHEC Port City Colombo, on a 99 year lease for further development.

President Maithripala Sirisena said that the Port City Project was a valuable important investment for the long-term economic development of Sri Lanka, and expressed hope that it would attract massive foreign investments.

The President said that when his Government came to power in 2015, it took immediate steps to renegotiate the Colombo Port City Agreement to ensure that Sri Lanka’s sovereignty was not adversely affected by the land transfer. During the discussions, the two parties could arrive at a mutually acceptable agreement, to ensure that the land rights would remain with Sri Lanka, he said. 

While the UDA retains the land ownership, the land extent was leased to the CHEC Port City Colombo Ltd.

The land grant was handed over by Megapolis and Western Development Ministry Secretary Nihal Rupasinghe to UDA Director General S.S.P. Ratnayake, in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan. Later, the UDA DG handed over the lease agreement to CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang. Secretary to the President Udaya R. Seneviratne, and Lands and Parliamentary Reforms Ministry Secretary W.H. Karunaratne were also present on this occasion.

http://www.ft.lk/front-page/President-hands-over-land-deed-to-Colombo-Port-City/44-688660

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

The Colombo Port City land deed was handed over in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan at the Presidential Secretariat yesterday.

யார் எவரிடம் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை கொடுத்தார்கள்?

சொறி சிங்களத்திடம் அந்த உறுதி இருந்திருக்குமாயின், ஏன் சீனப் பிரசன்னம் இருக்கவேண்டும்?

22 minutes ago, Lara said:

According to the agreement reached between the Sri Lankan Government and CHEC Port City Colombo, all 269 hectares of reclaimed land will be owned by the Sri Lankan Government,

இப்பொது அடைந்த இணக்கப்பாடு சொறி சிங்களம் அந்த நிலம் மற்றும் கடல் பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் என்று, ஆதலால், முதலில் (அதாவது இந்த நிலம் மற்றும் கடல் பரப்பை) வரையறுத்த போது எவரிற்கு அந்த நிபல்ப் பரப்பு சொந்தமாக இருந்தது?

இது இவ்வளவும்,  சொறி சிங்களத்தி உத்தியோகபூர்வமான அறிவிப்பின் நீங்கள் காட்டிய மேற்கோளில் இருந்து.

சொறி சிங்களம் எவ்வளவு லாவகமாக தனது அறிவுப்பு மொழியை கையாண்டிருக்கிறது, நுணுக்கமாக வாசித்தாலொழிய, இவையெல்லாம் சொறி சிங்களம் சொன்னதை அப்படியே சீனா ஏற்றுக்கொண்டது போல இருக்கிறது.  

சொறி சிங்களத்தின் அறிவிப்பை, அப்படியே கருத்தில் எடுக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

யார் எவரிடம் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை கொடுத்தார்கள்?

சொறி சிங்களத்திடம் அந்த உறுதி இருந்திருக்குமாயின், ஏன் சீனப் பிரசன்னம் இருக்கவேண்டும்?

2 ஆவது பந்தியை வாசிக்கவில்லையா?

22 minutes ago, Kadancha said:

இப்பொது அடைந்த இணக்கப்பாடு சொறி சிங்களம் அந்த நிலம் மற்றும் கடல் பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் என்று, ஆதலால், முதலில் (அதாவது இந்த நிலம் மற்றும் கடல் பரப்பை) வரையறுத்த போது எவரிற்கு அந்த நிபல்ப் பரப்பு சொந்தமாக இருந்தது?

செய்தியில் உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதை கூறியுள்ளார்களே தவிர இப்பொழுது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை என வேறுபடுத்தி கூறவில்லை.

2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதாக இருந்ததை 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை என முடிவெடுத்தார்கள். அதன் தொடர்ச்சி தான் இப்போதைய உடன்படிக்கை.

Link to comment
Share on other sites

திரிக்கு சம்பந்தமில்லை. ஆனால் சீனா தொடர்பானது என்பதால் இணைக்கிறேன்.

Twitter இல் வாசித்த செய்தி. 

Police Narcotics Bureau deploys two robots gifted by China to detect drugs at the BIA.

EIRHloFWsAAU5YR?format=jpg&name=small

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.