Jump to content

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை


Recommended Posts

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டுவிட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான தடை நவம்பர் 22 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.polimernews.com/dnews/86867/டுவிட்டரில்-அரசியல்விளம்பரங்களுக்கு-அடுத்தமாதம்-முதல்-தடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம ஆள் ட்ரம்பர் நல்லாய் கஷ்டப்படப்போறாரே? 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.