• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
மல்லிகை வாசம்

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்

Recommended Posts

 

நீங்கள் மதங்களையும் (நம்பிக்கை) கருதுகோள்களையும் போட்டு குழப்புகிறீர்கள்.

கடவுள் உள்ளார் - இது கருதுகோள். 

அவர் யானை முகத்துடன், பானை வயிற்றுடன் உள்ளார், இத்யாதி இத்யாதி - மதம். எனும் நம்பிக்கை.

மதத்தால் விளைந்த இன்னல்கள் எல்லாவறையும் கடவுள் இருக்கிறார் என்ற கருதுகோளின் தலையில் சுமத்த முடியாது.

மதங்கள்  மக்களை வழிநடாத்துபவையாக,  ஒழுங்கு படுத்தியதுபவையாக இருக்க வேண்டும்.  ஆனால் பெரும்பான்மையானவை மக்களை கட்டுப்படுத்திப்பவையாக உள்ளன.  

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.