Jump to content

தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல்

தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல்

கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரிய விடயமல்ல. 2015ம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பு, அரசாங்கத்துடன்தான் இணைந்து செயற்படுகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க ஆதரவளிப்பதாயின், அவர்கள் உண்மையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவினை வழங்கியிருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியமை, ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ். நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழரசுக்-கட்சி-கோத்தாவ/

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் நாமல் ராஜபக்ச பிரச்சாரம் செய்து கோத்தாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். 

EIixRroU8AAmoTv?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

யாழ் திருநெல்வேலி சந்தையில் நாமல்.

EIgFYODUwAILi1I?format=jpg&name=medium

EIgFYONU0AI_LYi?format=jpg&name=medium

EIgFYPJUwAAMU5h?format=jpg&name=medium

EIgFYPIVUAAmvzc?format=jpg&name=medium

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பு.

EIbHv06XkAAO1bP?format=jpg&name=medium

EIbHv05XYAUOIiY?format=jpg&name=medium

EIbHv1CWwAA-eF0?format=jpg&name=medium

EIbHv1FW4AAVDR5?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

யாழில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு

EIhb-6OUcAAN3hi?format=jpg&name=medium

EIhb-5hUcAAMr0U?format=jpg&name=medium

EIhb-5jUEAApqdj?format=jpg&name=medium

EIhb-5nU4AM3yIN?format=jpg&name=medium

யாழ் நகரில்.

EIhZSdPUEAAGm4j?format=jpg&name=medium

EIhZSdMVAAIpyuu?format=jpg&name=medium

EIhZSdMUwAEQLjk?format=jpg&name=medium

EIhZSdMU8AAxDe9?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

நாமல் எப்படி தலை கீழா நின்றாலும், அவரிண்ட புலுடா ஒண்டும் யாழ்ப்பாணத்தில எடுபடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

யாழில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு

திருமதி லாரா அவர்களே! நாமலுக்கு தமிழ் தெரியுமா?  :cool:

 

Link to comment
Share on other sites

நாமல் நாட்டின் நாளைய தலைவராக வருவதற்கு பல வேலைகளை செய்து வருகின்றார். சஜித் வழியில் நாளைய மகனாக ஒரு தலைவர். 

இளையவர்களை தன பக்கம் அதிகம் கவரும் நீண்ட கால திட்டத்தில் நடந்து செல்கிறார். 

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

திருமதி லாரா அவர்களே! நாமலுக்கு தமிழ் தெரியுமா?  :cool:

தெரியாது என்று தான் நினைக்கிறேன்.

அங்கஜனுடன் செல்லும் இடங்களில் அங்கஜன் மொழிபெயர்க்கக்கூடும். ஏனைய இடங்களில் வேறு யாரும் அதை செய்வார்கள். ஆங்கிலத்தில் பேசக்கூடிய இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவார்.

தீபாவளிக்கு தமிழில் tweet போட்டிருந்தார். யாரும் எழுதிக்கொடுத்திருப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

தெரியாது என்று தான் நினைக்கிறேன்.

அங்கஜனுடன் செல்லும் இடங்களில் அங்கஜன் மொழிபெயர்க்கக்கூடும். ஏனைய இடங்களில் வேறு யாரும் அதை செய்வார்கள். ஆங்கிலத்தில் பேசக்கூடிய இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவார்.

தீபாவளிக்கு தமிழில் tweet போட்டிருந்தார். யாரும் எழுதிக்கொடுத்திருப்பார்கள். 

 

සුභ දීපවාලි සුභ උපන්දිනයක් සැමට. මෙම ප්‍රීතිමත් දීපා දිනයේදී සියලුම ශ්‍රී ලාංකිකයන්ගේ සහ අපේ ඩයස්පෝරාවේ ශ්‍රී ලාංකිකයන්ගේ ජීවිතය හා යහපැවැත්ම ජීවත් වේවා. # 

இப்ப என்னத்துக்கு ஆரும் மொழி பெயர்க்க வேணும். கூகிள் இருக்குத்தானே? 😂

ඔබ මෙය යම් දෙයකට පරිවර්තනය කළ යුතුයි. ගූගල් එක සමානද? 😂

 

Link to comment
Share on other sites

6 hours ago, zuma said:

நாமல் எப்படி தலை கீழா நின்றாலும், அவரிண்ட புலுடா ஒண்டும் யாழ்ப்பாணத்தில எடுபடாது.

ஐயா உங்களிடம் பிறிதொரு திரியில் கேள்வி ஒன்று அதற்கு முதலில் பதில் கூறுங்கள்.  

Link to comment
Share on other sites

இன்று நாமல் எழுதியது.

The TNAs double standards together with the UNP, have only hurt Sri Lankan Tamils

Sri Lanka is a country with a rich history but also a dark past. 

This beautiful nation has seen two insurgencies, one in 1971 and the other in 1987, by the then JVP faction which killed and wounded thousands, followed by a 30 year LTTE terrorism which left us devastated. Our generations were born during the war and the memories of the bombings, the sacrifices made by the soliders, the fear, the economic collapse, unemployment, sufferings etc, are still very fresh in our minds.

Today 10 years since the end of the conflict against the LTTE, we are still trying to heal, and we cannot forget that the community which suffered the highest brunt of the insurgecy and the conflict were Sri Lankan Tamils, especially those residing in the north. Hundreds of Tamils fled the country and those residing especially in the north lost very much and 10 years later they continue to need our help to recover.

The Tamil National Alliance, which claims to be the voice of Sri Lankan Tamils have not done much especially in the north. I have on several occassions visited the northern district, during the previous government and within these past four years under the UNP government, and their suffering under this government is immense. In a united voice, their biggest complaint is that they have been ignored within these past four years and the only development they have seen within their district was during the previous Mahinda Rajapaksa government.

Infact, today I am writing this article while I’m in the north, not just for election campaigning, but also to continue listening to the troubles of the public here and help them in whatever way possible. Infact, it is shocking to see that the TNA, despite being seated in Parliament, have failed to work for the Tamils, especially in the north and have been working hand in glove with the UNP since 2015 only for their own gain.

The northern economy is severely weak. Agro,fisheries and home based employment have faced severe blows and unemployment is rampant. Infact if urgent steps are not taken, it is likely to trigger social unrest in the area.

More over, the Jaffna International Airport, which was haphazardly and very hurriedly declared open by the UNP last month, and the Killinochci sports complex which has been ill maintained since its opening, exposes the disrespect that the UNP and TNA have for the Tamil people. The airport is not of international standards and comes to a halt everytime it rains due to the runway being flooded and it’s posing a grave threat to any airline. The Killinochchi Sports complex has a swimming pool filled with moss and has not been maintained for the children to use.

For 4 years, the TNA have only been bowing to the whims and fancies of the UNP who we all know have been the worst government this nation has had to date. Infact the only agenda the TNA have had since 2015 is working for their own individual gains and many of its MPs have failed to even visit the common man in the north to address their issues. 

This was evident when a group of people protested against TNA members, when the party held their central committee meeting last Sunday in Vavuniya. Protestors said the TNA had failed, with this government, to trace their loved ones who went missing during the war and when the TNA leaders attempted to leave the area without meeting these Tamil people, they were trying to attack. Later these same TNA members said these group of protestors had no 'missing people' which makes us question, then why the TNA keeps claiming there were several missing people in the north to which the Rajapaksas have to be blamed for.

It is disappointing that despite having great economic potential, the north has remained as one of the most under developed provinces under the UNP, whose ministers were busy covering up the bond scam, misleading the public with exaggerated FDIs and sorting the power struggles within them. 

Today, the TNA has once again pledged its support to NDP Presidential candidate Sajith Premadasa despite publicly declaring in 2017, that the Sri Lankan Tamil people were losing its patience with the UNP government. Obviously patience was running thin, when Ministers such as Mr Sajith Premadasa virtually did nothing to assist the people of the north despite being the Minister of Housing for 4 years. Infact today the TNA declaring its support to Mr Premadasa is questionable as to whether there has been a financial transaction involved as they seem to have clearly ignored the fact that Mr. Premadasa is the son of Ranasingha Premadasa who was the Prime Minister at the time of the JVP insurgency when Sri Lankan Tamils were tortured and killed, and who was later blamed for not taking any action to prevent the clashes.

The TNA, being the so called voice of the Tamil party seems to have forgotten all what they stand for. 

What is even more shocking is that TNA MPs such as M.A Sumanthiran, after declaring their support to Mr Premadasa openly admitted that their decision was made based on who should be defeated and who should not win. Not for any other reason. Mr. Sumanthiran's justification is nothing but absurd exposing their cunning ways in which they mislead the Tamil people by falsely assuring them they would work for their betterment but instead make decisions based on their personal egos.

It is high time the TNA stop their false pretense of caring for the Tamils because they are far from that. Sri Lankan citizens in whole have no future under the UNP or parties such as the TNA who have their personal agendas to work for and show no patriotism towards the nation.

Such parties should prepare for their defeat because from where I am seatd today, in the heart of the north, people are desperate for a change and want a better life. 

Change is about to come on Nov. 16. Vote wisely.

https://www.linkedin.com/pulse/tnas-double-standards-together-unp-have-only-hurt-sri-namal-rajapaksa

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.