Jump to content

இரகசிய கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது டெலோ

Recommended Posts

Published by T Yuwaraj on 2019-11-06 23:04:59

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். 

telo_s.jpg

வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின்  உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். 

இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/68387

Link to comment
Share on other sites

செல்வம் அடைக்கல நாதன் ஆரம்பத்துல இருந்தே ரணில்ட வாலில் தொங்கிக் கொண்டிருந்தவர்.

அவருக்கு குழுத்தலைவர் மூலம் கிடைத்த சொகுசுகள் தமிழர்ற்ற, தனக்கு வாக்களிச்ச மக்களின்ட  உரிமைகளை விட பெரிசா தெரிஞ்சது என்டு மன்னார் மக்கள் நிறைய காலம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

Link to comment
Share on other sites

நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Vankalayan said:

நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம். 

என்னப்பன்.....வங்காலையும் ...அந்தப் பக்கம்...போகுதா?

அந்தக் காலத்தில்.....வங்காலை தந்த இனிய நினைவுகளின்  ஈரம்....இன்னும் காய்ந்து போய் விடவில்லை!

குறிப்பாக.. உங்கள் பகுதி  மக்களின்  எளிமையும்....விருந்தோம்பும் பண்பும்...!

Link to comment
Share on other sites

இவர் மன்னார் மக்களுக்கு என்ன செய்தார்? ரிசார்ட் சோனிகளை குடியேற்றியபோது கஞ்சா அடிச்சுக்கொண்டு இருந்தார். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு மக்களை பிரதிநிதித்துக்குவப்படுத்த. துவக்கு தூக்கினவன் எல்லாம் இப்போது பெரிய அரசியல்வாதி. இந்த கொலைகார துப்புக்கெடட அரசியல்வாதிகள் எல்லோரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். பணத்துக்காக எல்லாவற்றியும் விற்கும் பச்சோந்திகள். 

Link to comment
Share on other sites

16 minutes ago, புங்கையூரன் said:

என்னப்பன்.....வங்காலையும் ...அந்தப் பக்கம்...போகுதா?

அந்தக் காலத்தில்.....வங்காலை தந்த இனிய நினைவுகளின்  ஈரம்....இன்னும் காய்ந்து போய் விடவில்லை!

குறிப்பாக.. உங்கள் பகுதி  மக்களின்  எளிமையும்....விருந்தோம்பும் பண்பும்...!

வங்காலையான் நல்லவனுக்கு நல்லவன் , கெடடவனுக்கு கெடடவன். நமது மக்களுக்கு உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. இப்போது நமக்கு இருந்ததையும் இழந்து கொண்டிருக்கிறோம். வன்னியும் கிழக்கும் இப்போது சிங்கள , முஸ்லீம் மயமாகிக்கொண்டு போகிறது. இப்போது தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்கள் எண்டால் யாழ்ப்பாணம் எண்டு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வன்னி கிழக்கு தமிழ் மக்களை பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. விரைவில் நாங்கள் இதுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.