Jump to content

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்


Recommended Posts

5 hours ago, Lara said:

நீங்கள் அமெரிக்க ஆதரவு மனநிலையிலிருந்து நோக்கினால் இவ்வாறு தான் விளங்கிக்கொள்வீர்கள்.

Unarmoured area targets என்ற பெயரில் civilian targets குறிவைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அமெரிக்கா மக்கள் மீது கொத்து குண்டுகள் போட ஆலோசனை வழங்கியது உண்மை.

இதில் கோத்தாவுக்கும் Pentagon அதிகாரிகளுக்கும் இருந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=36980

 

 

5 hours ago, Lara said:

 

5 hours ago, Lara said:

நீங்கள் அமெரிக்க ஆதரவு மனநிலையிலிருந்து நோக்கினால் இவ்வாறு தான் விளங்கிக்கொள்வீர்கள்.

Unarmoured area targets என்ற பெயரில் civilian targets குறிவைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அமெரிக்கா மக்கள் மீது கொத்து குண்டுகள் போட ஆலோசனை வழங்கியது உண்மை.

இதில் கோத்தாவுக்கும் Pentagon அதிகாரிகளுக்கும் இருந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=36980

 

இந்த நாடுகள் எல்லாம் எதிரிகள் என்று நிறுவி நீங்கள் காணப்போகும் தீர்வு என்ன?

Link to comment
Share on other sites

On 11/8/2019 at 8:20 PM, ampanai said:

எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது  வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

 

இணைப்புக்கு நன்றி. சஜித் குதிரை வண்டியில் வரும் படம் முன்னரே பார்த்தேன். ஆனால் மேளம் அடித்து வரவேற்பதை இதில் தான் காண்கிறேன். 😀

இவை முன்னர் Twitter இல் பார்த்த சில படங்கள்.

EI5Edy1UEAAohPR?format=jpg&name=large

EI8zhlYUYAAp7aY?format=jpg&name=large

EI8zhlXUcAEFgdy?format=jpg&name=large

EI8zhlYUUAANazt?format=jpg&name=large

இது அங்கு பறக்க விடப்பட்ட சமாதானப்புறாக்கள் கூண்டில் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டிருக்கும் படம்.

EI2ajQDWwAApdgj?format=jpg&name=900x900

Link to comment
Share on other sites

52 minutes ago, Lara said:

சஜித் குதிரை வண்டியில்

குதிரை ஓடியும் சஜித் OL இல் எல்லா பாடமும் பெயிலாம்!  அதான் சிம்போலிக்கா குதிரை வண்டில ஏத்தியிருக்கீனம்!

Link to comment
Share on other sites

காணாமல் போனவர்கள் சிவாஜிக்கு ஆதரவு தர விரும்புவது அவர்களின் நிலை சார்ந்த முடிவு. 

சஜித் தரப்பிலும் கோத்தா தரப்பிலும் கொலை காரர்கள் உள்ளார்கள். எனவே, அவர்களுக்கு வாக்களிக்க இந்த உறவுகள் விரும்பவில்லை. 

மேலும், தமக்கு இந்த சிங்களவரக்ளுக்கு வாக்களிக்க விருப்பு இல்லாதவர்களை அவரகளின் சுயமரியாதைக்கு எதிராக தந்திரோபமயமாக வாக்களிக்க வற்புறுத்தவும் முடியாது, ஏனெனில், இந்த தந்திரங்கள் என்றும் பலித்ததாக சரித்திரமும் இல்லை.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.