Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஓட்டப் பந்தயம் – சஜித் வேகமான முயல் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஓட்டப் பந்தயம் – சஜித் வேகமான முயல்

.

Image may contain: 2 people, including Sainulabdeen Mohamed Rifas Rifas, people smiling

.

2
தென் இலங்கை மட்டத்தில் சஜித்தின் ராஜதந்திரத்தில் உள்ள பிரச்சினை சர்வதேச நாடுகள் சொல்லித்தான் சிறுபாண்மை இன மக்கள் சஜித்தை ஆதரிப்பாக சிங்களவர் பார்க்கும் போக்கு வலுப்பெறுவது.
 
வடகிழக்கைப் பொறுத்து கிழக்கில் ஒருசாரார் சஜித் தங்களுக்கு எதிரானவர் என கருதுவது. வடக்கில் மன்னார் மேடையில் மனோகணேசன் அவமதிக்கப் பட்டதாக பரவும் வதந்தி. மேற்படி பலபரட்சைக்குபிறகு வடக்கிலும் கிழக்கின் கருத்து எடுபடக்கூடிய சூழல் உருவாகுவது, சிவாஜிலிங்கம் ஒருதலைப் பட்ச்சமாக சஜித்தை எதிர்ப்பதும் ”சஜித் தனது தந்தையின் மரணத்துக்கு பழிவாஙுகக் காத்திருக்கிறார் என பீதியைக் கிழப்புவதும்,
 
மொத்தத்தில் தமிழ்பேசும் பகுதிகளின் தேர்தல் உத்திகளை தமிழர் முஸ்லிம்கள் மலையக தமிழர்கள் இணைந்து சமத்துவமாக தயாரிக்காமல் இடத்துக்கு தக்கமாறு செயல்பட அனுமதித்தமைதான் சயித் எதிர்நோக்கும் பிரச்சினையாகத் தெரிகிறது.
 
மேற்படி சூழலின் வளற்ச்சி சஜித்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும் இன்றைய நிலவரப்படி நிச்சயமாக சஜித்தின் வாக்கு வங்கியை - பெரும்பாண்மையை பாதிக்கிறது. சென்ற தேர்தலில் சிறிசேன நாலரை லட்ச்சம் வாக்ஙகுகளால் மட்டுமே வெற்றிபெற்றார் என்பது முக்கியம். , தேர்தல் பந்தையத்தி சஜித்தான் முயலாக முந்தி செல்கிறார் , ஆனாலும் எதிர்மறை வாக்குகள் பெருக்குவது சாதகமானதல்ல என்பதை முயல் சஜித் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
 
இன்னும் உள்ள சிலநாட்களில் தவறுகள் திருத்தப்பட அல்லது தொடர வாய்ப்புள்ளது, அதனால் எதுவும் நடக்கலாம்.
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுஜித், தேர்தல் அரசியல் பயிலரங்காகவே இந்த தேர்தலைக் கையாளுகிறார்போலும்.

 
Edited by poet
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.