Jump to content

ராஜா ராஜா சோழன் நான் எனும் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத  முடியாதா ?  எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ?😀

 

சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள்.

 

யு ........... ரூப்  இலிருந்து 

 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிலாமதி said:

ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத  முடியாதா ?  எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ?😀

 

சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள்.

 

யு ........... ரூப்  இலிருந்து 

 
 
 
 
 
 
 

வணக்கம், நிலாமதி அக்கா... 💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிலாமதி said:

ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத  முடியாதா ?  எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ?😀

சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள்.

யு ........... ரூப்  இலிருந்து

மேலேயுள்ள பதிவு, எந்த இணையத்தில் உள்ளது அம்மணி..?

யாழ் களத்தில் யார் வேண்டுமானாலும் அங்கத்தவராகி தமிழ்நாடு குழுமத்தில் எழுதலாமே..? இதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

பதிவின் கருத்தை கருத்தை ஆமோதிக்கும் அதேவேளை, இந்த சப்பை விவகாரத்திற்கு ஒருமித்து குரல் கொடுப்பதை விடுத்து,

பல வருடங்களாக 'ஈழத்தில் வாழ்வா..? சாவா..? என சந்ததிகளின் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையிலும் ஈழத்தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுக்கவில்லை, ஆதரவளிக்கவில்லை' என்ற வேதனையான உண்மையையும் வருத்ததுடன் உணர்ந்து, இனியாவது ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபடுவது நல்லது.

இதுவே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத  முடியாதா ?  எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ?😀

தமிழ்நாடு குழுமத்திற்குள் சென்று மேலே Join club அழுத்துவதன் மூலம் இணைந்து கருத்து எழுதலாம்.
நானும் முதலில் குழம்பினேன் தமிழ்நாடு குழுமத்தில் கருத்து எழுத விசேட அனுமதி ஏதும் வாங்கணுமோ என்று!

Edited by ஏராளன்
group edited club
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம், வருக Mr.ஏராளன்..!

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • மீண்டும் வணக்கம். அது சொல்ல ஏன்.. இவ்வளவு சுணக்கம். 🤣
    • வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இரவு காட்டு யானை தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு விவேகானந்தபுரத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் தாக்கி கொன்றுள்ளது. குறித்த பெணின் வீட்டினையும் சேதப்படுத்தியுள்ள யானைகள் வீட்டிலிருந்த தோட்டங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. காலை வீட்டுக்கு சென்றவர்களே யானை தாக்கி உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தினை கண்ணுற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த யானை தாக்குதல் காரணமாக குறித்த பகுதியைசேர்ந்த 66வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிக்கை என்னும் பெண்னே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையினை காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1314610
    • நண்பர்களே, திரும்பவும் வணக்கம் 😄
    • தமிழ்,முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது – நசீர் அஹமட் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் (புதன்கிழமை ) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது,நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத்தக்கது. இப்பிரச்சினையால்,வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் சமூகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்பதால்தான், திருமலைத் தீர்மானம், வட்டுக்கோட்டை தீர்மானங்களில் அப்போதைய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் அங்கீகரித்துச் செயற்பட்டன. முஸ்லிம்களுக்கான தனியான அடையாளத்தை தந்தை செல்வாகூட ஏற்றிருந்தார். இதனால்தான்,எமது தலைவர் அஷ்ரஃப்கூட சிறுபான்மை அரசியலுடன் இணங்கிப் பயணித்தார். காலப்போக்கில்,இந்த ஒற்றுமைகள் இல்லாமலாகி இரு சமூகங்களும் துருவங்களாகின. இப்போதுள்ள நிலையில், இச்சமூகங்களை பொது அடையாளத்துக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் எதையும் சிறுபான்மை தலைமைகள் செய்யவில்லை. இதுதான் இன்றுள்ள கவலை. இரு சமூகங்களும் அண்ணளவாக சம எண்ணிக்கையிலுள்ள கிழக்கு மாகாணத்தில் கூட, ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாமலே உள்ளது. அதிகாரக் கெடுபிடி, நிர்வாகத் தொந்தரவு உள்ளிட்டவைகளால், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு இன்னும் அநீதியிழைக்கப்படுகிறது. காணிகளைத் திட்டமிட்டுச் சுருட்டிக் கொள்வது பெரும்பான்மையைப் பலப்படுத்தும் நோக்குடனா? இந்த சந்தேகங்களும் மக்களிடத்தில் எழுகின்றன. புலிகளின் கோட்பாட்டுச் சிந்தனையில் வளர்ந்த சிலரின், இந்தப் போக்குகள்தான், தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலானபுரிந்துணர்வுக்கு குறுக்காக நிற்கின்றன. இருந்தாலும்,இந்தப்போக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசியல் பலம் வாய்ந்த புத்தி ஜீவிகளிடமும் இருக்காது என்றே, நம்புகிறோம். இவர்களுடன் பேச நாம் தயாராக இருப்பதும் இந்த நம்பிக்கையில்தான். என்றாலும்,2001 இல்,விடப்பட்ட தவறுகள் இம்முறையும் இடம்பெறக்கூடாது. முஸ்லிம்களின் தனித்தரப்பை மறுத்த பேச்சுக்கள் எவையும் வெற்றியளிக்காதென, அன்றே,நாம் அடித்துக் கூறினோம். இந்நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுக்கள் எவையும் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது.வடபுல வெளியேற்றத்தை விரும்பவில்லை எனக்கூறும் தமிழ் தரப்பு,எமது மக்களை மீண்டும் அங்கு குடியேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.வட மாகாண சபையின் கடந்த செயற்பாடுகள், இனச் சுத்திகரிப்புக்கு அமைதியான ஆதரவு வழங்குவதாகவே இருந்தன. ஒரு கல்லையாவது நட்டு, மீள் குடியேற்றத்துக்கு சமிக்கை வழங்கியிருக்கலாம்.இவற்றையெல்லாம் முஸ்லிம் தலைமைகள் மறந்திருக்கலாம்.முஸ்லிம்கள் மறக்கவில்லை.வாக்குகளுக்காகவும், வெவ்வேறு வாய்ப்புகளுக்காகவும் இந்த முஸ்லிம் தலைமைகள் தலையாட்டிகளாக உள்ளனவேயன்றி, தமிழ் மொழிச் சமூகங்களின் ஒன்றிணைவு அல்லது ஒரே தீர்வுக்கு இவர்கள் உழைக்கவில்லை. என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1314579
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.