Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, sky, outdoor and nature

  • Like 1
Link to post
Share on other sites
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் பராபரன் உங்களை நீங்களே அறிமுகப்படுத்த தனிதிரியே திறக்கலாம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அந்த களத்தில் கருத்தாடலாம்.முடிந்தால் எல்லாவற்றுக்குள்ளும் சுழி ஓடலாம்.
    • ஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்.. சிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.   மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி(?) (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..? இந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு. கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன. தமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி. +2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்..? பாடத் திட்டத்தில் சமன் இல்லை. சில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை(😜) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.
    • கிராமசபைக் கூட்டத்தில் தெறிக்கவிடும் நாம் தமிழர் கட்சி வினோத் | செந்தமிழ்   நல்ல பேச்சு 
    • இஞ்ச பாருங்கோ நிர்மலன்,  என்னைப் பொருற்தவர தமிழற்ற நிலம இனி மீழுறதுக்கு வாய்ப்பே இல்ல எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டா எங்களட்ட சனத் தொகையும் இல்ல, பொருளாதார வசதியும் இல்ல, களைச்சுப்போனோம். இதுக்கு மேலால எங்களட்ட ஒற்றுமை இல்ல. கிழக்குத் தமிழன் வடக்குத் தமிழன் வேண்டாம் எண்டு சொல்லுறான். வடக்கிலுள்ள சில புல்லுருவிகளோ இருக்கிற கொஞ்ச நெஞ்சத் தமிழரையும் சமயத்தால பிரிக்க நிக்கினம். திரும்பவும் சாதிப் பிரச்சன தொடங்குது. இப்பிடி எல்லாப் பிரச்சனையும் ஒண்டா வந்து நிக்கேக்க நான் ஏன் இந்தியன்ர பிரச்சனயப் பற்றி நினைக்கோணும்.  வடிவாப் பாருங்கோ.. இனப்பிரச்சனய ஆயுதப் போரா மாத்தினது இந்தியா. தமிழன் ஒற்றுமையா இருந்தா தன்ர சொல்லக் கேட்கமாட்டான் எண்டு கனக்கக் குழுக்கள உண்டாக்கி அவங்கள அடிபட வச்சது இந்தியா. கடசியிலபோராட்டத்த தன்ர ஆமிய இறக்கி அழிச்சதும் இந்தியா. இப்ப எனன மயி....கு(😡) எங்களட்ட திரும்ப வருகினம். தன்ர தேவைக்கு எங்கள ஆயுதம் தூக்க வச்சவங்க பிறகு தங்கட தேவைக்கு எங்கள அழிச்சவங்க இப்ப இலங்க சீனாட்டப்  போனவுடன திரும்பவும் எங்கட்ட வருகினம் ? இருக்கிற மிச்ச சொச்ச சனத்தையும் அழிக்கிறதுக்கா 😡 அவனுக்குத் தேவையெண்டா அவன சிங்களவனோட முண்டச் சொல்லுங்கோ. 😏 இந்திய கொள்கை வகுப்பாரிட்டச் பிரபாகரன்ர படத்தக் கழுவிக் குடிக்கச் சொல்லுங்கோ. அப்பயாவது நேர்மை, பற்றுறுதி, மானம் ரோசம் கொஞ்சமாவது வருகுதா எண்டு பார்ப்போம். உங்கட ஊடக நண்பரைச் சொல்லுங்கோ கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிடச் சொல்லி. அப்பத்தான் தன்ர இனத்துக்கு விசுவாசமா இருக்கிறதுக்கு மான ரோசம் கொஞ்சமாவது வரும் எண்டு சிங்களவன் எனக்கு எதிரி, ஆனா இந்தியன் எனக்குத் துரோகி.  சாட்சிக்காறன் காலில விழுவதைவிட சண்டைக்காறன் காலில விழுவதற்கு நான் ரெடி. 😡 (ஆக்கபூர்வமான வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன். ஆனால் எமது மக்களின் மேல் பழி போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்) உங்கழுக்கு என்னதான் பிரச்சனை. ஆக்கபூர்வமாக ஒரு திரி போக விரும்பினாலும் எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்குச் சகுனப்பிழையா அமைய வேணும் என்கின்ற நிலைப்பாட்டில் திரியைக் குழப்ப நினைக்கிறீர்கள். ☹️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.