Jump to content

75 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு


Recommended Posts

75 ஆண்டுகளுக்கு முன் மாயமான அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2ம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேர்ல் (Pearl) துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.

இறுதியாக அந்தக் கப்பலில் இருந்து கடந்த 1944ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிக்குப் பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. தற்போது வரை நடந்த இந்தத் தேடுதல் பணியின் விளைவாக ஜப்பானின் ஒஹினாவா கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/88674/75-ஆண்டுகளுக்கு-முன்-மாயமானநீர்மூழ்கிக்-கப்பல்கண்டுபிடிப்பு

 

The submarine's plaque still bears its name. (Lost 52 Project)


 

https://www.smithsonianmag.com/smart-news/american-submarine-lost-wwii-located-okinawa-180973536/

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.

ரைற்றானிக் படம் போன்று... யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற பெயரில் ஒரு படம் வரப்போகிறது! பராக். ரிக்கெற்றுக்கு முந்துங்கள். 🤗

Link to comment
Share on other sites

www.USSGraybackss208.com என்ற தளத்தை நீங்கள் உங்கள் பெயரின் கீழ் பதியலாம். பின்னர் விற்கலாம் $$$ 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.