Jump to content

Recommended Posts

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில்  12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறுகின்ற நிலையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சகல மக்களும் தமக்கான வாக்குகளை பதிவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

 

வாக்களிக்கும் நேரம்

அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதுவரை காலமாக தேர்தல் நாட்களில் காலை 7 மணி தொடக்கம்  பிற்பகல் 4மணி வரையும் வாக்களிக்க முடியும் என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலதிகமாக ஒரு மணிநேரம் அதிகமாக நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வாக்காளர்கள் பிற்பகல் 5 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

 

வாக்களிப்பு -வாக்கெண்ணும் நிலையங்கள்

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடளாவிய ரீதியில்   12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் 1550 வாக்கெண்ணும் நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் 48 ஆயிரம் பேர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு கடமைகளில் 2 இலட்சம் அரச அதிகாரிகளும் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து  96 பேர் (15,994,096) ஆகும். இவர்களின் எண்ணிக்கை  22 தேர்தல் மாவட்ட அடிப்படையில்  கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும்,  கம்பஹா மாவட்டத்தில் - 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில்  - 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் - 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில்  - 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் - 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் - 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் - 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் - 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் - 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் - 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 682, 450  வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் - 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் - 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் - 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் - 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

புதிய வாக்காளர்கள்

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் தகுதியாகியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 15,044,490 பேர் வாக்களிக்க தகுதியானர்கள். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க  15,994,096  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் புதிதாக இம்முறை 9 49,606 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

வேட்பாளர்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில்  அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் 41 பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதியாக 35 பேர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் புதிய ஜனநாயக முன்னணி-சஜித் பிரேமதாச,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- கோத்தாபய ராஜபக்ஷ , தேசிய மக்கள் சக்தி- அநுரகுமார திஸாநாயக்க, ஜாதிக சங்வர்தன பெரமுன - பள்ளெவத்த கமலராளலாகெ றொஹான் பள்ளெவத்த, தேசிய மக்கள் இயக்கம் -ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,   ஐக்கிய சோசலிச கட்சி - சிறிதுங்க  ஜயசூரிய , நவ சிங்கள உறுமய - சரத் மனமேந்திர, எங்கள் மக்கள் சக்தி கட்சி - வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, இலங்கை தொழிலாளர் கட்சி- ஏ.எஸ்.பி.லியனகே , முன்னிலை சோசலிச கட்சி- துமிந்த நாகமுவ , இலங்கை சோசலிச கட்சி - கலாநிதி அஜந்த விஜேசிங்க பெரேரா , ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- ஆரியவங்ச திஸாநாயக்க , சோசலிச சமவுடைமைக் கட்சி - நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, நவ சமசமாஜக் கட்சி- பெத்தே கமகே நந்திமித்ர , ஜனநாயக தேசிய முன்னணி - அருண டி சொய்சா, சிங்கள தீப ஜாதிக பெரமுன- ஜயந்த லியனகே , ஜனசத பெரமுன- பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ருஹுனு  ஜனதா பெரமுன கட்சி - அஜந்த டி சொய்சா, ஐக்கிய சோசலிச கட்சி- வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா , மக்கள் அனைவரும் அரசர் - பிரியந்த முனிஹத் எதிரிசிங்க , தேசிய ஐக்கிய முன்னணி - நாமல் ராஜபக் ஷ, எமது தேசிய முன்னணி - சுப்ரமணியம் குணரத்தினம்,  சுயேட்சை வேட்பாளர் .- வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ , சுயேட்சை வேட்பாளர் - ஸ்ரீபால அமரசிங்க, சுயேட்சை வேட்பாளர்- சமரவீர வீரவன்னி, சுயேட்சை வேட்பாளர் - பொல்கம்பலராளலாகே சமிந்த அனுருத்த , சுயேட்சை வேட்பாளர்- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா , சுயேட்சை வேட்பாளர்  -சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன் ஸ்ரீ ஹேரத், சுயேட்சை சேட்பாளர்.- அஷோக வடிகமங்காவ சுயேட்சை வேட்பாளர் -அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர்,  சுயேட்சை வேட்பாளர் - விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க , சுயேட்சை வேட்பாளர் - சாந்த குமார ஆனந்த வெல்கம சுயேட்சை வேட்பாளர் - பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சுயேட்சை வேட்பாளர்- இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட் , சுயேட்சை வேட்பாளர் - வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார, சுயேட்சை வேட்பாளர் - எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சை வேட்பாளர் - மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ் , சுயேட்சை வேட்பாளர்- குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி , சுயேட்சை வேட்பாளர்- கனே ஆரதச்சிகே மஹீபால ஹேரத் என வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.

 

வாக்குச்சீட்டு

ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை இம்முறை அதிகரித்த காரணத்தினால் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களின் வாக்குச்சீட்டை  விடயம் இம்முறை வாக்குசீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் நீளமானது 26 அங்குலமாகும். ஆகவே மக்கள் வேட்பாளர்களின் பெயர்களை முழுமையாக தேடி வாக்களிக்க சிறிது நேட வினாடிகள் தேவைப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு

அதேபோல் கடந்த தேர்தலை விடவும் இம்முறை தேர்தலில் அதிக நிதி தேர்தல்கள் ஆணைகுழுவினால் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சகலதற்காகவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஆறு பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இம்முறை தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் இரண்டு ஆயுதம் தரித்த பொலிசார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடவுள்ளனர். அதன் அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு மாத்திரம் 25 ஆயிரத்து 712 பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள். அதேபோல் வாக்களிப்பு நிலையங்களை மையப்படுத்திய விசேட பாதுகாப்பு உக்தியாக ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவ்வாறு அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும் வண்ணம் 3043 ரோந்துக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு 2193 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சில பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கலகத்தடுப்பு பிரிவினரும் பொலிசாரும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின்  கண்காணிப்பு

தேர்தல்கள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் சர்வதேச நாடுகளில் நான்கு கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோல் இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு குறித்த சிவில் அமைப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

https://www.virakesari.lk/article/69004

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்துடன் வாக்களித்து விட்டேன் சுமந்திரன்!

72959535_10156638456086016_3428634742713483264_n.jpg

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

யாழ். குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று(சனிக்கிழமை) காலை அவர் தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்துடன் வாக்களித்து விட்டேன். அனைத்துப் பிரஜைகளுக்கும் இதையே செய்வார்களென்று எதிர்பார்க்கிறேன்’ என தனது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/wp-content/uploads/2019/11/sumaaaa.jpg

http://athavannews.com/ஜனநாயகத்தைப்-பாதுகாக்கவ/

 

 

வவுனியாவில் சுமூகமாக முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

 

DSC_1107_3.jpg

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

காலை 7 மணி முதல் வவுனியாவில் அமைந்துள்ள 142 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் காலை 7 மணிக்கு முதலாவது ஆளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

DSC_1095_2.jpg

DSC_1098_2.jpg

DSC_1110_2.jpg

DSC_1118_2.jpg

DSC_1126_2.jpg

IMG-593c560831b3882ee3b4e689971124b8-V.j

IMG-f6bc9d081a561888ee503064acf4a024-V.j

http://athavannews.com/வவுனியாவில்-சுமூகமாக-முற/

Link to comment
Share on other sites

வாக்களிப்பதற்கு முன்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்டார் சஜித்!

sajith-3.jpg

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் வாக்களிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய சஜித் பிரேமதாஸ கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் கதிர்காம கோயிலில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பௌத்த மதகுருமார்களிடமும் அவர் ஆசி பெற்றுக்கொண்டார்.

http://athavannews.com/வாக்களிப்பதற்கு-முன்னர்/

 

சற்றுமுன் வாக்களித்தார் கோட்டாபய

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

மிரிஹான, விவேகராமயவில் இன்று காலை சென்று வாக்களித்துள்ளார்.

இது தொர்பான புகைப்படமும் செய்தியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/131275

74209831_1427379060760738_7395966827974623232_o.jpg

72488170_1427379067427404_11065209156188

75339671_523902434830249_882030536346828

76948669_1427379330760711_6260405306300301312_o.jpg

76618289_1427379254094052_7151033935529508864_o.jpg

Link to comment
Share on other sites

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு!

மஹிந்த-தேசப்பிரிய-1.jpg

வாக்களிப்பிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்குசாவடியில் தங்களின் கடவுச்சீட்டினை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள அதிகளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

http://athavannews.com/இலங்கைக்கு-வருகை-தந்துள்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்துடன் வாக்களித்து விட்டேன்  சுமந்திரன்

பொட்டி வாங்க மோப்பம் பிடிக்கத்தானே வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்பிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்குசாவடியில் தங்களின் கடவுச்சீட்டினை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப கோத்தா அமெரிக்க பாஸ்போட்டை காட்ட வேணுமோ...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் காலை 7 மணிக்கு முதலாவது ஆளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்

வன்னியின் அடுத்த தளபதி....மஸ்தான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

ddee-2.jpg

 

கடவுளே சஜீத்து வெல்லவேணும்....அடுத்த மாளிகையும் கட்டி உயரச்ச்வரும் எழுப்ப வேணும்..

Link to comment
Share on other sites

நான் இப்போதுதான் தெஹிவளையில் வாக்களித்துவிட்டு வந்தேன்। தமிழ் மக்கள்தான் பெரிய வரிசையில் நின்று வாக்களிக்கிறார்। சிங்கள முஸ்லீம் மக்களை விட தமிழர்கள்தான் ஆவலாக வாக்களிக்கிறார்। இப்பவே வடக்கு கிழக்கு பகுதிகளில் வீதித்தடைகள் அதிகரித்து விட்ட்து। கோட்டா வந்தால் நிம்மதியான வாழ்க்கைக்கு பங்கம் வரும்  என்று மக்கள் அஞ்சுகிறார்கள்। இருந்தாலும் சிங்கள பௌத்த வாக்குகள் பெரும்பாலும் கோத்தாவிட்க்குத்தான்। சஜித்திட்கு வடக்கு கிழக்கு மலையக வாக்குகள்தான் கை கொடுக்கவேண்டும்। கோத்த வென்றால் பிரச்சினைகள் உருவாக சந்தர்ப்பம் உண்டு। பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படலாம்।அரசாங்கத்தை மாற்ற முயட்சிஎடுப்பார்கள்। இப்பவே மன்னருக்கு ஆட்களை கொண்டு சென்ற பஸ்களுக்கு சூடு விழ தொடங்கிவிட்ட்து। அதிகாரத்துக்கு வரமுன்பே அடடகசத்தை தொடங்கிவிடடார்கள்।

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப வாக்களிப்பது அவரவர் உரிமை!

இம்முறை வாக்களிக்கும் தமிழர் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
'
எம்மவர் அனைவரும் சிவாஜிலிங்கத்துக்கே வாக்களிக்கின்றனர். நாம் அனைவரும் அடக்குமுறைகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும், அடாவடிகளுக்கும் அஞ்சி வாழ்வதில்லை என்று நினைக்கிறோம். மேலும் மனச்சாட்சியின் படி தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிவரும் எந்தவொரு சிங்கள கொலைகாரர்களுக்கும் வாக்களிக்க எமது கைகள் கூசுவதாக எம்மவர் அனைவரும் கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் வாக்களித்தனர் சிறிதரன் மற்றும் ஆனந்தசங்கரி!

2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்பெற்று வருகின்றன. இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 89538 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இன்று காலை 9 மணிவரை 20 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கிளிநாச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார். தொடர்ந்தும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மக்கள் தேர்தலில் பெருமளவு ஆர்வம் காட்டாத போதிலும் தொடர்ந்தும் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.

முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தனது வாக்கினை செலுத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், மக்களை, போட்டியிடும் அசியல் கட்சிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஏமாற்றியுள்ளனர். அதனால் மக்கள் இம்முறை தேர்தலில் பெரும் ஆர்வத்தை காட்டவில்லை.என தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் ஆரம்ப வித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், தாம் வாக்களிக்க கூறி மக்களிடம் காண்பித்த அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு தான் வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் இடம்பெற்று வருகின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131287

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை.... ஆண்ட,  ராவணவன்  
ஸ்ரீலங்காவின்... ஜனாதிபதி  சிவாஜிலிங்கம்... வாழ்க. 💓

Link to comment
Share on other sites

மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு !

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை காலை முதல் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு,தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் அடிக்கடி விஜயம் செய்து அவதானித்து வருகின்றனர்.

காலை தொடக்கம் முற்பகல் 10.30 மணி நேரம் வரையான வாக்களிப்பானது 29.32 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் காலை 10.45 மணியளவில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://www.ibctamil.com/srilanka/80/131296

வாக்களித்தார் சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலையில் தனது வாக்கினை அளித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/131290

Link to comment
Share on other sites

யாழில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சி.வி. கே சிவஞானம் வாக்களிப்பு!

யாழ்ப்பாணத்தில் மக்கள் அதிக ஆர்வத்துடன் தமது வாக்குகளை பதிவு செய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றுகாலை தொடங்கிய வாக்களிப்பில் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்துவருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபைத் தலைவர் சிவிகே சிவஞானம் ஆகியோரும் தமது வாக்கை அளித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/131293?ref=imp-news

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தில் சற்று முன் வாக்களித்த எனது உறவினரான ஒரு தம்பியின் முநூல் பதிவு இது—-

இது நான் எதிர்கொள்ளும் மூன்றாவது தேர்தல். நான் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல், அச்சமயம் சரியான வழிகாட்டல் இன்மையாலும் தேர்தல் விதிமுறைகள் குறித்த தெளிவின்மையாலும் அது ஒரு நிராகரிக்கப்பட்ட வாக்ககாக பதிவானது. இரண்டாவது சந்தர்ப்பம் வட மாகாண சபை தேர்தல், அச்சமயம் அனைத்திலும் சரியான தெளிவுடன் எனது வாக்கினை பிரயோகித்தேன். 

இந்த முறை இலங்கை திருநாட்டினை "திட்டமிடப்படாத சனநாயகத்தின் கையில்" அல்லது "அபிவிருத்தியின் கூடிய அடிமைத்தனத்தின் கையில்" ஒப்படைப்பதற்கான சனாதிபதியினை தெரிவு செய்ய வழங்கப்பட்ட அவகாசத்தினை சரியான முறையில் வேளைக்கே வாக்குச்சாவடி சென்று ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி பயன்படுத்தி முடித்தாகி விட்ட பெருமிதத்தில் தற்போது 🤣பால்😂 குடித்துக்கொண்டு இருக்கின்றேன்...

ஆகவே 2k'kids , தாய்மார்களே, பெரியோர்களே  உங்களது வாக்குகளை சும்மா சும்மா போட்டியிடுகின்ற சின்ன சின்ன வேட்பாளர்களை கவனத்தில் கொள்ளாது, "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று அலட்டாமல்", யார் பிரதானமாக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றீர்களோ அவரிற்கு எதிரான பெரிய வாக்கு வங்கியினை கொண்ட நபரிற்கு மாத்திரம் வாக்களித்து உங்கள் ஒவ்வொருவரினதும் சனநாயக கடமையினை சரிவர நிறைவேற்றுங்கள்...

Link to comment
Share on other sites

யோகேஸ்வரன் மற்றும் கருணா வாக்கை பதிவு செய்தனர்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி -முரளிதரன்( கருணா) ஆகியோர் மட்டக்களப்பில் இன்றையதினம் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/131292

Link to comment
Share on other sites

நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 50 வீதமான வாக்குப் பதிவு!

இன்று நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 50 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றுகாலை முதல் ஆரம்பமான வாக்களிப்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஏழு மாவட்டங்களில் நண்பகல் 12 மணிவரை 50 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு,கண்டி, கம்பகா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை வாக்களிப்பு இடம்பெறும் இதுவரையான காலப்பகுதியில் எந்தவித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றதாக தகவல் வரவில்லையென தலைமைப் பொலிஸ் அதிகாரி சரத் பீரிஸ் தெரிவித்தார்.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

https://www.ibctamil.com/srilanka/80/131302

Link to comment
Share on other sites

அமைதியாகவும் ஆர்வத்துடனும் வாக்களிக்கும் மக்களும் பிரமுகர்களும்!

யாழில் மிக அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

யாழ்பபாணம் உட்பட வட பகுதிகளில் அரசியல் தலைவர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் மக்களும் தொடர்ந்து வாக்களிக்குன்றனர்.

குறிப்பாக மிக அமைதியான முறையில் ஆர்வத்துடன் மாக்கள் வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131303

Link to comment
Share on other sites

அம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் யுவதிகள் வயோதிபர்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் 503790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் இதில் கல்முனை தேர்தல் தொகுதியில் 76283 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 143229 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 174385 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் 53 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் 6470 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர். மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. அதன்பின்னர் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131299

Link to comment
Share on other sites

மன்னாரில் இதுவரை 47 வீதமான மக்கள் வாக்களிப்பு

இலங்கையினுடைய 8ஆவது ஜனாதிபதி தேர்தலானது நடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னாரில் தற்போதைய கணிப்பின் படி காலை 7 மணி தொடக்கம் தற்போதுவரை 47.95 வீதமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் சுமார் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்

அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ்நிர்மலநாதன் மன். புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் காலை 8.00 மணிக்கும், அமைச்சர் ரிஸாட் பதியுதீன் காலை 10.30 மணியளவில் தாராபுரம் பாடசாலையிலும், செல்வம் அடைக்கலநாதன் 11 மணியளவில் விடத்தல் தீவு பாடசாலையிலும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 5.00 மணிவரை வாக்குகள் அளிக்கப்படுவதுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/131304

Link to comment
Share on other sites

வவுனியாவில் 50 சதவீதமான வாக்குப் பதிவுகள் நிறைவு- ஹனீபா

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்  வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணி வரை 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.ஹனீபா தெரிவித்தார்.

வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.ஹனீபா மேலும் கூறியுள்ளதாவது, “மாலை 5 மணியிலிருந்து தபால் வாக்குகளும் ஏனைய வாக்குகள் மாலை 7 மணியிலிருந்தும் எண்ணப்படும்.

மேலும் வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் 20 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் கடமைகளிற்காக வவுனியா மாவட்டத்தில் 1728 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வவுனியாவில்-50-சதவீதமான-வா/

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

இப்பவே மன்னருக்கு ஆட்களை கொண்டு சென்ற பஸ்களுக்கு சூடு விழ தொடங்கிவிட்ட்து। அதிகாரத்துக்கு வரமுன்பே அடடகசத்தை தொடங்கிவிடடார்கள்।

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு முஸ்லிம் வாக்காளர்களை கொண்டு சென்ற பஸ்கள் என கூறுகிறார்கள்.

Sri Lanka elections | Gunmen fire on buses carrying Muslim Sri Lankan voters

Gunmen opened fire on a convoy of buses carrying minority Muslim voters in northwest Sri Lanka on Saturday, hours before polling in presidential elections got under way, police said.

There were no immediate reports of casualties, but a police official said the attackers had burnt tyres on the road and set up makeshift road blocks to ambush the convoy of more than 100 vehicles.

"The gunmen opened fire and also pelted stones,"a police official in Tantirimale, 240 kilometres (150 miles) north of Colombo said. "At least two buses were hit, but we have no reports of casualties."

Muslims from the coastal town of Puttalam were travelling to the neighbouring district of Mannar, where they were registered to vote, the police official said.

Police reinforcements rushed to the area and cleared the obstructions on the road and escorted the convoy so that passengers could cast their ballots.

The incident came as police and troops were locked in a tense stand off in the Tamil-dominated northern peninsula of Jaffna where residents complained of military road blocks ahead of voting.

Police reported to the independent Election Commission that the army was illegally manning roadblocks that could discourage residents from freely travelling to polling booths on Saturday.

"After bringing to the notice of the army that the road blocks were illegal at a time of a national election, they have dismantled them,"police said in a statement.

Police sources said they had also warned local military commanders that any disruption to the election would be reported to courts and offenders prosecuted.

Sri Lanka’s minority Tamils and Muslims are seen as crucial to deciding a winner in a close contest between the two front runners -- housing minister Sajith Premadasa and the opposition's Gotabaya Rajapaksa.

Local media reports have feared that a strong military presence in Jaffna, the heartland of the island's Tamil minority, could influence voter turnout and favour Rajapaksa, a former defence ministry chief and brother of former president Mahinda Rajapaksa.

https://www.thehindu.com/news/international/sri-lanka-elections-gunmen-fire-on-buses-carrying-muslim-sri-lankan-voters/article29990416.ece/amp/

Link to comment
Share on other sites

முஸ்லிம்களை வாக்களிக்க வேண்டாம் என ACJU கூறுவதாக பொய்யான அறிக்கை பரவி வருகிறதாம். இது தமது செய்தியல்ல. ACJU உண்மையில் மக்கள் அனைவரையும் இன்று வாக்களிக்குமாறு வேண்டிக்கொள்கிறது என அவர்கள் தரப்பில் கூறியுள்ளார்கள்.

EJePqyHUcAAxvnQ?format=jpg&name=large

Link to comment
Share on other sites

பிற்பகல் 2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் வெளியானது

இன்று பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவான வாக்குகளின் வீதம் வெளியிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - 55%

மன்னார் - 56.7%

முல்லைத்தீவு - 55.3%

திருகோணமலை - 65%

மட்டக்களப்பு - 54.7%

அம்பாறை - 55%

அநுராதபுரம் - 65%

மாத்தறை - 65%

பதுளை - 70%

ஹம்பாந்தோட்டை - 70%

மாத்தளை - 70%

கண்டி - 70%

காலி - 67%

குருணாகல் - 60%

கேகாளை - 55%

பொலன்னறுவை - 72%

வவுனியா - 60%

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

https://www.ibctamil.com/srilanka/80/131312?ref=imp-news

Link to comment
Share on other sites

மன்னாரில் பிரதேச ரீதியிலான வாக்களிப்பு வீதம் வெளியீடு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்டதில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் காலை தொடக்கம் மதியம் வரையான வாக்களிப்பு வீதம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அதிகளவாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 64.36 வீதமான வாக்கு பதிவுகளும் குறைவாக நானாட்டான் பிரதேச செயலக பகுதிகளில் 54.57 வீதமான வாக்கு பதிவும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மடு பிரதேச செயலக பகுதியில் 67.09 வீதமும் முசலி பிரதேச பகுதிகளில் 67.03 வீதமும் மன்னார் நகர பிரதேச செயலக பகுதிகளில் 56.7 வீதமும் பதிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டம் முழுவதும் 56.72 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 50706 பேர் இதுவரை வாக்களித்துள்ளமை குறிப்பிடதக்கது.

http://athavannews.com/மன்னாரில்-பிரதேச-ரீதியில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.