Jump to content

Recommended Posts

1 hour ago, nedukkalapoovan said:

2015 இல் தபால் மூல வாக்குகளில் மகிந்தவே முன்னணி வகித்தார்... என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

ஏன் என்றால் அதில் வாக்களிப்பது இராணுவமும் பொலீசாரும்

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Vehicle transporting ballot boxes meets with accident

A vehicle transporting ballot boxes was involved in an accident in the Badulla District.

However, Chairman of the Elections Commission, Mahinda Deshapriya said that none of the ballot boxes were harmed and none of the officials were injured in the incident.

The vehicle transporting ballot boxes from the Ambatenna Tamil Vidyalaya in Bandarawela had reportedly fallen down a precipice.

The ballot boxes were however transported to the counting center in a police mobile patrol vehicle.

http://www.themorning.lk/vehicle-transporting-ballot-boxes-meets-with-accident/

இவர்கள் கள்ள வாக்கு போட வசதியாக இப்படி செய்திருப்பார்களோ?

Link to comment
Share on other sites

6 hours ago, nedukkalapoovan said:

சிங்கள மக்களில் புதிய தலைமுறை இனவாதத்திற்கு அவ்வளவு மதிப்பளிப்பதில்லை. அவர்கள் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கிறார்களே தவிர.. சிங்கள பெளத்த இனவாதம் என்பது சிங்கள இளம் தலைமுறை வாக்களர்களிடம் எனி சிறுகச் சிறுகச் சாகும். 

பெரும்பாலான  தமிழ்அரசியல் தலைவர்கள் தெரிந்தும், தெரியாதது போல்  விழுந்த இடத்தில்  நெடுக்கரும் விழுகிறார்.....

சிங்களத்தின் மனநிலை நுற்பமானது, நீங்கள் ( தமிழர்)  பலமாக இருக்குமபோது ஒருவாறும், பலமாக உள்ள போது வேறாகவும் நிறம் காட்டும்.....

நீங்கள் இப்போ பலவீனமானவர்கள்,  உங்களுக்கு அழகான நிறமாக காட்டும்.

இதை தாரகி சிவராம் முன்போ சொன்னத்தாக நினைவு, அதையும் விட சொந்த அனுபவமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மலையான் said:

பெரும்பாலான  தமிழ்அரசியல் தலைவர்கள் தெரிந்தும், தெரியாதது போல்  விழுந்த இடத்தில்  நெடுக்கரும் விழுகிறார்.....

கோத்தாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாது சிங்கள பெளத்த பேரினவாதத்தை முன் வைத்தவர் சஜித். தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக.. வெறும் வாக்கு வேட்டை செயல்மொழிகளை அவர் வழங்கி இருந்தாலும்.. அவை எவையும் அங்கீகரிக்கப்பட்ட உறுதி மொழிகள் அல்ல. 

ஆனாலும்.. 5 ஆண்டுகளுக்கு முன் மகிந்த கொம்பனியை தோற்கடிக்க வாக்குப் போட்ட சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மகிந்த கொம்பனிக்கு வாக்குப் போடக் காரணம்.. சிங்கள பெளத்த பேரினவாதச் சிந்தனைக்கு அப்பால்.. மகிந்த கொம்பனி கொள்ளை அடித்தாலும்.. ஏதாவது கிள்ளி தமக்கும் போடும் என்ற நப்பாசை தான்.

இதில் படித்த நவீன உலக ஒழுங்கை விரும்பும் சிங்களப் புதிய தலைமுறை இணைந்திருக்கும் என்று நினைக்கவில்லை. அந்தத் தலைமுறை சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவும் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

இதில் படித்த நவீன உலக ஒழுங்கை விரும்பும் சிங்களப் புதிய தலைமுறை இணைந்திருக்கும் என்று நினைக்கவில்லை. அந்தத் தலைமுறை சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவும் தெரியவில்லை. 

ஸ்ரீலங்கா, சிங்கள பெளத்தத்தின் இயங்கு விசை அனாகரிக தர்மபாலவினுடையது,  இது இந்த பழய மதநூல்களை ( குரான், பைபிள், கீதை) விட மிக மோசமானது....

உங்கள் நம்பிக்கை மிக மெல்லியது.

Link to comment
Share on other sites

SriLankan election forecast and road blocks for voters. The green painted district voters encountered trouble reaching voting centers in some areas. I wonder who was behind it? Hope still democracy will prevail.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

632,101

Sajith Premadasa 49.77%
49.77% Complete
Generic placeholder image

544,703

Gotabaya Rajapaksa 42.89%
42.89% Complete
Generic placeholder image

42,792

Anura Kumara Dissanayaka 3.37%
3.37% Complete
Generic placeholder image

7,901

Ariyawansha Dissanayake 0.62%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

சிங்கள மக்களில் புதிய தலைமுறை இனவாதத்திற்கு அவ்வளவு மதிப்பளிப்பதில்லை. அவர்கள் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கிறார்களே தவிர.. சிங்கள பெளத்த இனவாதம் என்பது சிங்கள இளம் தலைமுறை வாக்களர்களிடம் எனி சிறுகச் சிறுகச் சாகும். 

பல்கலைக்கழங்களிலும் பாடசாலை மட்டங்களிலும்  கோத்தாவிற்கு ஆதரவு கூட.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

651,408

Sajith Premadasa 50.35%
50.35% Complete
Generic placeholder image

546,037

Gotabaya Rajapaksa 42.21%
42.21% Complete
Generic placeholder image

42,855

Anura Kumara Dissanayaka 3.31%
3.31% Complete
Generic placeholder image

8,430

Ariyawansha Dissanayake 0.65
Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

இதில் படித்த நவீன உலக ஒழுங்கை விரும்பும் சிங்களப் புதிய தலைமுறை இணைந்திருக்கும் என்று நினைக்கவில்லை. அந்தத் தலைமுறை சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவும் தெரியவில்லை. 

சிங்கள-பௌத்தர்கள் கடுமையான, தாங்கமுடியாத அளவுக்கு வேதனைகளை அனுபவிக்கும்வரை அவர்களது மகா பொய்வம்ச, சிங்கள-பௌத்த இனமதவெறி மனநிலை மாறும் சூழல் ஏற்படப்போவதில்லை. அதற்கான சூழலை ஏற்படுத்துவதில் தான் சிறுபான்மை இனத்தின் மீட்சி தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.