Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் 

ஒட்டுமொத்த
செல்லுபடியாகும் வாக்குகள் : 372,913
Generic placeholder image

312,722

சஜித் பிரேமதாஸ 83.86%
83.86% Order
Generic placeholder image

23,261

கோட்டாபய ராஜபக்‌ஷ 6.24%
6.24% Order
Generic placeholder image

6,845

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 1.84%
1.84% Order
Generic placeholder image

6,790

ஆரியவங்ஷ திசாநாயக்க 1.82%
1.82% Order

 

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!  

 

மாதிரி வாக்குசீட்டோ தெளிவுபடுத்தல்களோ எதுவுமே நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,239,181

Gotabaya Rajapaksa 47.34%
47.34% Complete
Generic placeholder image

1,201,896

Sajith Premadasa 45.92%
45.92% Complete
Generic placeholder image

87,742

Anura Kumara Dissanayaka 3.35%
3.35% Complete
Generic placeholder image

12,246

Ariyawansha Dissanayake 0.4
Link to comment
Share on other sites

காலி - கெரந்தெனிய 

சஜித் - 14,437

கோத்தபாய  - 42,664

அநுர - 2,199

Link to comment
Share on other sites

கோத்தா கிட்டத்தட்ட 52வீத வாக்குகளை பெற்றுள்ளார் என உத்தியோகப்பற்ற செய்திகள் சொல்லுகின்றன....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,270,180

Gotabaya Rajapaksa 47.46%
47.46% Complete
Generic placeholder image

1,226,891

Sajith Premadasa 45.84%
45.84% Complete
Generic placeholder image

88,895

Anura Kumara Dissanayaka 3.32%
3.32% Complete
Generic placeholder image

12,507

Ariyawansha Dissanayake 0.47
Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

கோத்தா கிட்டத்தட்ட 52வீத வாக்குகளை பெற்றுள்ளார் என உத்தியோகப்பற்ற செய்திகள் சொல்லுகின்றன....

2015ல் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 2019ல் இதுவரை 3.8 மில்லியன் வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட்டதன்படி சஜித் 52.55% வாக்குகளை பெற்றுள்ளார்.

மற்றதெல்லாம் அனுமானங்கள், எதிர்வுகூறல்கள், வதந்திகளே.

Link to comment
Share on other sites

கம்பஹா - நீர்கொழும்பு 

சஜித்: 44,032

கோத்தபாய: 31,743

அநுர: 4,132

Link to comment
Share on other sites

3 minutes ago, Jude said:

2015ல் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 2019ல் இதுவரை 3.8 மில்லியன் வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. மற்றதெல்லாம் அனுமானங்கள், எதிர்வுகூறல்கள், வதந்திகளே.

கடந்த முறையை போலவே இந்த முறையும் முடிவுகள் வருகின்றன. அதாவது போன முறை மகிந்தவுக்கு ஆதரவளித்த இடங்கள் இம் முறை கோத்தாவுக்கும் மைத்திரிக்கு ஆதவளித்த இடங்கள் சஜித்துக்கும், ஆனால் ஒரே ஒரு மாவட்டம் போன முறையை விட இம்முறை மாற்றி வாக்களித்து இருப்பின் கோத்தா தான் வெல்வார்

அம் மாவட்டம் பொலநறுவை

போன முறை மண்ணின் மைந்தன் என்று மைத்திரிக்கு அவர்கள் வாக்களித்து இருந்தனர். இம்முறை அனேகமாக கோத்தாவுக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,376,140

Gotabaya Rajapaksa 48.22%
48.22% Complete
Generic placeholder image

1,288,367

Sajith Premadasa 45.15%
45.15% Complete
Generic placeholder image

94,899

Anura Kumara Dissanayaka 3.33%
3.33% Complete
Generic placeholder image

12,834

Ariyawansha Dissanayake 0.45%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

வெற்றிக் களிப்பில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நந்தசேன கோட்ட அபய ராஜபக்ச.👇

large.496C2F72-FDF1-49D1-BC54-A46A7C9C64EB.jpeg.4866fa30c40fee8099d6892d57696504.jpeg

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

எண்ணப்படாமலே வெற்றியா? 15 மில்லியனில் 4 மில்லியனே எண்ணப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணுவதற்க்கும், வெளியிடுவதற்க்கும் உள்ள கால இடைவெளி இது.

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

இதைத்தான் என் சிங்கள நண்பனும் சொல்கின்றார். சவீந்திர சில்வாவின் நெருங்கிய உறவு என்பதால் நம்பக்கூடியதாக இருக்கு.

Link to comment
Share on other sites

பொலனறுவை - மின்னேரியா 

சஜித்: 24,076

கோத்தபாய: 41,151

அநுர: 3,271

 

இரத்தினபுரி - இரத்தினபுரி 

சஜித்: 37,400

கோத்தபாய: 64,809

அநுர: 2,733

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

வெற்றிக் களிப்பில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நந்தசேன கோட்ட அபய ராஜபக்ச.👇

இது தான் நானும் கேள்விப்பட்டது.

Link to comment
Share on other sites

தமிழர், முஸ்லீம் மக்களின்  வாக்குகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. 

முதல் வாக்கிலேயே சஜித்  நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

திருகோணமலை - திருகோணமலை 

சஜித்: 56,594

கோத்தபாய: 12,818

அநுர: 713

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.