Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

தொகுத்து வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். 

குறிப்பாக லாரா, ஈழப்பிரியன், நுணா, நிழலி, கிருபன் உட்பட அவைவருக்கும். 

கருத்துக்களை இணைத்த ஏராளன், கோசான், ஜுட் உட்பட்டவர்களுக்கு நன்றிகள். 

பெயர் விடுபட்டிருந்தால், மன்னிக்கவும்.       

குறிப்பு : லாரா, கோசான் போன்றவர்கள் முடிந்தால் இன்னொரு திரியை திறந்து ஒரு  "போஸ்ட் மோட்டம்"  செய்யவும். 

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட பதினொரு மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இரு வேட்பாளர்களினதும் நிலை. Gotha 52%, Sajith 42%.  சுமார் பத்துலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் போர்க்குற்றவாளி முன்னிலையில் இருக்கிறான். இன்னும் 4 மில்லியன் வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலையில், சஜித் அவ்வாக்குகளில் குறைந்தது 75 வீதத்தினைப் பெற்றால் ஒழிய போர்க்குற்றவாளி ஆட்சியில் அமர்வதைத் தடுக்க முடியாது. சஜித் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறுபான்மை மாவட்டங்களின் வாக்குக் கணிப்பு வெளியாகிவிட்ட நிலையில், சஜித் தோற்பதென்பது உறுதியாகிறது.

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

கிட்டத்தட்ட பதினொரு மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இரு வேட்பாளர்களினதும் நிலை. Gotha 52%, Sajith 42%.  சுமார் பத்துலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் போர்க்குற்றவாளி முன்னிலையில் இருக்கிறான். இன்னும் 4 மில்லியன் வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலையில், சஜித் அவ்வாக்குகளில் குறைந்தது 75 வீதத்தினைப் பெற்றால் ஒழிய போர்க்குற்றவாளி ஆட்சியில் அமர்வதைத் தடுக்க முடியாது. சஜித் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறுபான்மை மாவட்டங்களின் வாக்குக் கணிப்பு வெளியாகிவிட்ட நிலையில், சஜித் தோற்பதென்பது உறுதியாகிறது.

10 லட்சம் தமிழர்கள் புலம்பெயர் நாங இருக்கிறம்; நாம் இன்னும் இலங்கையில் இருந்தால் சஜித் தான் ஜனாதிபதி .

Link to comment
Share on other sites

கோத்தாவின் வாக்குகள் 50 வீதத்துக்கு குறைந்தால் 2 வந்து விருப்பு வாக்கு அடிப்படையில் சஜித் தெரிவாகும் வாய்ப்பு உண்டா.....!!!!!!

Link to comment
Share on other sites

6 minutes ago, Dash said:

கோத்தாவின் வாக்குகள் 50 வீதத்துக்கு குறைந்தால் 2 வந்து விருப்பு வாக்கு அடிப்படையில் சஜித் தெரிவாகும் வாய்ப்பு உண்டா.....!!!!!!

கோத்தபாயவுக்கு   51.66% வாக்குகள் கிடைத்துள்ளது 

சஜித்துக்கு 42.59% வாக்குகள் கிடைத்துள்ளது  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளால் கோத்தபாய வெற்றி பெற்றுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும்  கஸ்ரமாக உள்ளது

Link to comment
Share on other sites

6 minutes ago, Jude said:

கோத்தபாயவுக்கு   51.66% வாக்குகள் கிடைத்துள்ளது 

சஜித்துக்கு 42.59% வாக்குகள் கிடைத்துள்ளது  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளால் கோத்தபாய வெற்றி பெற்றுள்ளார்.

கோத்தா தரப்பு கொண்டாடுவதற்கு இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை;சென்றமுறையுடன் ஒப்பிடும் பொழுது வாக்குகளில் 10 வீதம் வாக்குகள் இடம் மாறியுள்ளன. எனவே பாராளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் பெறும்; அதே போல் ரணிலும் சித்து விளையாட்டு காட்டி ஜனாதிபதியின்  அதிகாரத்தை குறைக்க விளைவார்.மைத்திரியே ஒரு பல்லு புடுங்க்ப்பட்ட பாம்பாகவே செயல்பட்டார்.

Link to comment
Share on other sites

1 minute ago, satan said:

நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும்  கஸ்ரமாக உள்ளது

உண்மை தான்; ஆனால் இவருக்கு பல சட்ட ரீதியான/அரசியல் காப்பு ரீதியான சிக்கல்கள் வரும்.

Link to comment
Share on other sites

Senkadagala Polling Division, Kandy District

Gotabaya Rajapaksa – 35,242

Sajith Premadasa – 27,399

Anura Dissanayaka – 2,189

 

Udunuwara Polling Division, Kandy District

Sajith Premadasa –33,131

Gotabaya Rajapaksa – 33,003 

Anura Dissanayaka – 1,913

 

Yatiyantota Polling Division, Kegalle District

Gotabaya Rajapaksa – 32,753

Sajith Premadasa –28,215

Anura Dissanayaka – 990

 

Mawanella Polling Division, Kegalle District

Sajith Premadasa – 37,967

Gotabaya Rajapaksa – 34,443 

Anura Dissanayaka – 1,856

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாம் கூழ் முட்டை ஜனாதிபதி மைத்திரியால் வந்த வினை

Link to comment
Share on other sites

Dambulla Polling Division, Matale District

Gotabaya Rajapaksa – 68,177

Sajith Premadasa – 37,717

Anura Dissanayaka – 3,221

 

Dedigama Polling Division, Kegalle District

Gotabaya Rajapaksa – 41,632

Sajith Premadasa – 28,097

Anura Dissanayaka – 2,164

 

Deraniyagala Polling Division, Kegalle District

Gotabaya Rajapaksa – 31,392

Sajith Premadasa – 23,733

Anura Dissanayaka – 1,116

 

Nawalapitiya Polling Division, Kandy District

Sajith Premadasa – 39,887

Gotabaya Rajapaksa – 36,436

Anura Dissanayaka – 1,740

 

Yatinuwara Polling Division, Kandy District

Gotabaya Rajapaksa – 38,765

Sajith Premadasa – 24,244

Anura Dissanayaka – 2,021

 

Mahara Polling Division, Gampaha District

Gotabaya Rajapaksa – 83,989

Sajith Premadasa – 38,407

Anura Dissanayaka – 5,547

 

Ratthota Polling Division, Matale District

Gotabaya Rajapaksa – 37,390

Sajith Premadasa – 35,774

Anura Dissanayaka –1,717

Link to comment
Share on other sites

Pathadumbara Polling Division, Kandy District

Sajith Premadasa – 35,848

Gotabaya Rajapaksa – 32,057

Anura Dissanayaka –1,439

 

Kolonnawa Polling Division, Colombo District

Gotabaya Rajapaksa – 53,232

Sajith Premadasa – 50,456

Anura Dissanayaka – 3,940

 

Gampaha Polling Division, Gampaha District

Gotabaya Rajapaksa – 84,507

Sajith Premadasa – 31,984

Anura Dissanayaka – 6,256

 

EJj4rJqW4AAPT1m?format=png&name=medium

 

Ratmalana Polling Division, Colombo District

Gotabaya Rajapaksa – 28,085

Sajith Premadasa – 23,156

Anura Dissanayaka – 2,124

Link to comment
Share on other sites

கொழும்பு - மஹரகம  

சஜித்: 29,688

கோத்தபாய: 71,893

அநுர: 5,820

 

கண்டி - குண்டசாலை  

சஜித்: 33,293

கோத்தபாய: 43,788

அநுர: 2,539

 

Avissawella Seat - Colombo District 

Gotabaya Rajapaksa: 61,755 

Sajith Premadasa: 34,532 

Anura Kumara Dissanayaka: 3,184

Link to comment
Share on other sites

கொழும்பு - Kaduwela

சஜித்: 41,747

கோத்தபாய: 98,807

அநுர: 7,605

 

கொழும்பு - Homagama

சஜித்: 40,157

கோத்தபாய: 106,102

அநுர: 7,596

 

கொழும்பு - Kesbewa 

சஜித் - 37,430

கோத்தபாய  - 99,062

அநுர - 7,343

 

கொழும்பு - Moratuwa

சஜித் - 36,390

கோத்தபாய  - 57,645

அநுர - 3,534

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ளீஸ் யாராவது சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை வெளிய விடுங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நந்தன் said:

ப்ளீஸ் யாராவது சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை வெளிய விடுங்கப்பா

கோத்தாவுக்கு தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பைக் காரணமாக வைத்தே போராளிகளை விடுவிப்பதை சட்டத்தின் கையில் விட்டுவிடுவார். சட்டம் மன்னிப்பு எல்லாம் கொடுக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.