-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
சைவப் பெருந்தகை... திருவாளர் கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம். பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், "மில்க் வைற்" தொழிற்சாலை இருந்தது. 1970´களில், ரயில் வண்டியில்.... யாழ்ப்பாணத்திலிருந்து.... கொழும்பு போகும் வரை, எல்லா புகையிரத நிலையங்களிலும்... இவரது... சவர்க்கார விளம்பர பலகை இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டு... கொழும்பு வரை, பயணிக்கும் போது.... நம்ம ஊர்... "மில்க் வைற்" சவுக்காரமும், என்னுடன், துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும். அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள். -
இதுவரை காலமும் உலக கை கழுவும் நாளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்தாகதெரியவில்லை.கொரோனாவோடு சரி கை கழுவும் நாளும் வந்துட்டு.😄 வேற.....
-
உந்த நரகத்தை சுற்றி பார்பத விட தமிழ் நாட்டில் உள்ள அழகான கிராம புறத்த சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்தமான குளத்தில் நீச்சல் அடித்து விட்டு இரவு நேரம் சாலை ஓர கடையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட மாடியில் படுத்து தூங்கிர சுகம் இருக்கே தனி சுகம் / 2009க்கு பிறக்கு சிங்கள ஏரியா பக்கம் போகவே பிடிக்காது 😡,
-
பனங்கொட்டை, பனை வளர்ப்புக்கு முன்னுரிமை குடுத்த நிறுவனம்.
-
யாராவது இவரை கண்டீர்களா ?
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.