வணக்கம் வாத்தியார்......!
மரம் கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்
தீ இன்றி திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்றுதானே நானும் கண்டு கொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு ---கண்ணாலே
கோபப்பட்டால் வெயில் அழகு ......!
----சுட்டும் விழிச்சுடரே----