Jump to content

கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்  அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/69202

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை ?

…..போக ஆசைப் படுகிறார் போல 🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கியிருப்பது கொலைக் கலாசாரத்தின் ஆட்சி. வெள்ளை வான் புகழ் ஜனாதிபதியும், அவரது துணைராணுவக் குழுத் தலைவரும் நடத்தும் ஆட்சியில் அவர்களுக்கெதிராகவே ரட்ணஜீவன் வழக்குப் போடுகிறார் என்றால், கெதியில் வெள்ளைவான் அவரது வீட்டுப் படலையில் வந்து நிற்பதை எதிர்பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை ?

…..போக ஆசைப் படுகிறார் போல 🤣
 

குற்றச்சாட்டு வைத்தால் போட்டுத் தள்ளிவீர்கள் என்று கூறுகிறீர்கள்.

இதற்காகவே சனம் முரளீதரன் சார்ந்த அணிக்கு ஓட்டு போடவில்லை.....

Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

ஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை ?

…..போக ஆசைப் படுகிறார் போல 🤣
 

பாப்பம் முரளிதரனுக்கு அந்த தில் இப்ப இருக்கா என்று.

1f923.png

Link to comment
Share on other sites

On 11/18/2019 at 7:13 PM, ampanai said:

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்

எந்த பல்கலைக்கழகத்துலையும் வேலை செய்யாத இவருக்கு யார் பேராசிரியர் பட்டம் சூட்டினது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.