• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொருத்தமானது - மஹிந்த

Recommended Posts

(எம்.மனோசித்ரா)

மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். 

mahinda.jpg

பழைய அரசாங்கமே இன்னும் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். எனினும் இது வரையில் ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டை ஏற்று அதற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

https://www.virakesari.lk/article/69204

Share this post


Link to post
Share on other sites

ஆகவே பாராளுமன்றம் நாளை கலைக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.  

Edited by Maharajah
எழுத்துப்பிழை

Share this post


Link to post
Share on other sites

எனவே புதிதாக அமையவிருக்கும் அரசில் பெரும்பான்மையாக வந்து 19வது சட்ட திருத்தத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this