Jump to content

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொறி சிங்களத்தின் ஒன்றையும் நம்ப முடியாது என்பததற்கு

https://economynext.com/sri-lanka-auditor-general-drops-debt-to-gdp-bombshell-14335/

Sri Lanka auditor general drops debt to GDP bombshell

Friday June 7, 2019 21:06:00
sri_lanka_treasury_qualified208_lg.jpg
 
ECONOMYNEXT – Sri Lanka’s debt to gross domestic product ration is over 87 percent of gross domestic product and not 82.9 percent as claimed by the finance ministry, due to non-recognition of several liabilities, the island’s auditor general has said.

Sri Lanka’s central government debt increased to 11,977 billion rupees by end 2018, from 10,313 billion rupees, or 16.14 percent, despite having a much smaller budget deficit due to currency depreciation according the finance ministry data.

Sri Lanka operates a peg with the US dollar and breaks it often by printing money to trigger unsustainable credit growth generating currency collapses. Credit is now weak and the central bank can appreciate the currency if it wants analysts have said.

Analysts have called for reform of the central bank to end or reduce monetary instability.

The International Monetary Fund has estimated central government debt at 83.3 percent of. Its own debt to Sri Lanka’s central bank is 1.3 percent of GDP.

But Sri Lanka’s Auditor General said the central bank debt was 12,461 billion rupees, or 87.75 percent of GDP. The AG completely disclaimed the Treasury’s accounts 2016, over window dressing activities that began many years earlier, but he now only qualifying them on the bais of debt and other matters, which are still outstanding.

You may also read:

Sri Lanka Finance Ministry accounts disclaimed

Sri Lanka auditor general exposes chaotic accounting of government debt

Foreign loans of 366 billion rupees for which the government was responsible, bank overdrafts and printed money of 199 billion rupees given by the central bank were not captured in the debt, the AG said.

In addition there was an unrecognized 344 billion rupees on the face value of Treasury bonds.

The AG said Treasuries should be recognized at face value not the actual value sold.

The AG had raised the matter earlier, and the Treasury had started to recognize bonds at face value after 2016. But debt in earlier years were still understated, 344 billion rupees, indicating that more bonds had been sold at a discount than a premium.

When bonds are sold at a discount, annual interest payments are lower but a bigger lump sum has to be paid as cashflow in the final year when the bonds are settled.

srilanka-debt-to-gpd-2018-ag.jpg

It is not clear whether Sri Lanka had deliberately issued debt at a discount in the past to understand the liability or whether it was unintended. By having coupons close to market rates, the gap can be reduced. Sri Lanka also has multiple price auctions.

The AG also found other problems in the debt, including contingent liabilities which were actual liabilities and loans from commercial banks and foreign loans that were not accounted for, which have not been resolved for several year.

The AG used a 14,200 billion rupee GDP to calculate the number, but the final GDP had been estimated at 14,450 in central bank data, which also corresponded to the Treasury figure.

A higher nominal GDP will tend to reduce the debt to GDP ratio. (Colombo/June07/2019 – Update II)

இவை எல்லாமே booked liabilities and loans.

1 hour ago, Lara said:

இது முன்னர் இன்னொரு திரியில் மருதங்கேணிக்கு பதிலாக இணைத்திருந்தேன்.

EG6T3tLXYAMWfTE?format=png&name=medium

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

"எங்கள்" பகுதியில் இருந்து வெளியேறு: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை! 

நேபாளம், இந்தியா மற்றும் திபெத்தின் முக்கோண சந்திப்பில் உள்ள கலபானி பகுதி நேபாளத்தைச் சேர்ந்தது என்றும், இந்தியா உடனடியாக தனது இராணுவத்தை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் நேபாள பிரதமர் கே. பி. ஓலி நேற்று (நவம்பர் 17) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு இந்திய அரசால் புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் கலாபனியை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. இது நேபாளத்தில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

Kalapani_20191108130005.jpg

https://www.minnambalam.com/k/2019/11/18/24/nepal-prime-minister-warn-india-to-go-out-from-kalapanai

Link to comment
Share on other sites

ஜப்பான் - தாய்வான் - சீனா 

மூன்று நாடுகளுக்கும் இடையிலான தீவும் சர்ச்சையும். 
இந்த தீவை சீன அரசு தியாயுத்ததாய் எனவும் , ஜப்பான் அரசு சென்காக்கு எனவும், தாய்வான் டியாயு எனவும் அழைக்கின்றன. 

ஏன் : இந்த வடசீனக்கடலில் ஒரு இராணுவ தளத்தை நிறுவும் நோக்கம். 

இந்திய அரசு ஜப்பானையும், அமெரிக்காவையும், சிங்கப்பூரையும் உட்பட பத்து நாடுகளையும் அழைத்து மலபார் என்ற இராணுவ பயிற்சியை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பயிற்சியை மேற்கொண்டு சீனாவை அதிருப்திக்கு உள்ளாக்கி வருகின்றது. 

File:Senkaku Diaoyu Tiaoyu Islands.png

Link to comment
Share on other sites

19 hours ago, Kadancha said:

இன்னும் முடியவில்லை என்பதும் நீங்களே சொன்னது. penalty இன் தொகை முவதையும் போது தெரிய வரும் என்பது.

நீங்கள் கடன் வழங்கும் வங்கியையும் கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொண்டுள்ளீர்கள்.

EXIM வங்கி 88.65 மில்லியன் டொலர் (16 பில்லியன் ரூபாய்) கடனை வழங்கி முடிப்பதற்கான கால எல்லை 18 ஓகஸ்ட் 2016. ஆனால் நிர்மாண பணிகளின் தாமதம் காரணமாக அக்காலப்பகுதிக்குள் 43.74 மில்லியன் டொலர் தான் வழங்கப்பட்டிருந்தது. பின் 19 ஓகஸ்ட் 2016 - 27 ஓக்டோபர் 2017 வரையான காலப்பகுதிக்கு 322,984 டொலர் (49.61 மில்லியன் ருபாய்) penalty ஆக இலங்கை கட்ட வேண்டியிருந்தது. அந்நேரம் 67.25 மில்லியன் டொலர் (12 பில்லியன் ரூபாய்) வழங்கிய நிலையில் 2017 இல் EXIM வங்கி கடனை நிறுத்தியிருந்தது (கடன் குறைப்பு காரணமாக). அதற்கு பின்னரான காலப்பகுதிக்கு EXIM வங்கிக்கு இலங்கை penalty கட்ட வேண்டியதில்லை.

அத்துடன் தாமரை கோபுர கட்டுமானப்பணி தாமதமானால் அது கட்டுமானப்பணிகளை செய்யும் நிறுவனத்துடனான பிரச்சினை. அதன் போது கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனம் தான் இலங்கைக்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டும். (மைத்திரி இடைநிறுத்தி வைத்திருந்த காலப்பகுதியை பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை)

ஆனாலும் ஒப்பந்த நீடிப்புகளால் இலங்கைக்கு நட்டம்.

மைத்திரி தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் போது எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளுக்கு இன்னும் 3 பில்லியன் ரூபாய் தேவை என குறிப்பிட்டிருந்தார். ஆங்கில ஊடகமொன்றிலும் அடுத்த வருடம் அபிவிருத்தி நிறைவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அபிவிருத்தி இன்னும் முடியவில்லை என்பது உறுதி.

Link to comment
Share on other sites

18 hours ago, Kadancha said:

கோத்தபாய தன் கற்பனையை சொல்கிறார் போலவே இருக்கிறது.

project நடக்கும்  போது, சீன அரசும், நிறுவனங்களும் மாற்றத்திற்கு மசிந்து வருவதை, வேறு நாடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது. 

முடிந்த பின், அதுவும் சர்வதேச ஊடகங்களின் கணிப்பீட்டில் 85% உபயோகத்தின் பங்கை கொடுத்த பின்.

அது தவிர, அம்பாந்தோட்டை, சீனாவின் வருங்கால தெற்காசிய  விடு தளம்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இன்னும் முடியவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதில் 85% சீனா, 15% இலங்கை. பாதுகாப்பு மேற்பார்வை 50.7% இலங்கை, 49.3% சீனா.

ஆக மொத்தத்தில் 70% சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மூலம் அதில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

Link to comment
Share on other sites

18 hours ago, Kadancha said:

நிறுவனங்களை பற்றி குற்றம் சாட்டியது ஒன்றுமே இல்லை. சீன அரசு எவ்வாறு இந்த திட்டங்களை  பெறுகிறது என்பது பற்றிய குற்றச்சாட்டே பிரச்னைக்கு காரணம் என்பதே. அது எழுத்து அறிக்கையில் வராது. அதுவே, வாய்வழியாக சொன்னதை கூட சீன அரசு மொழிபெயர்ப்பு கேட்டதாக.  

சீன அரசு எவ்வாறு இந்த திட்டங்களை பெறுகிறது என்பது பற்றி மைத்திரி கருத்து தெரிவித்திருக்கவில்லை. அவர் ALIT நிறுவனம் பற்றியும் EXIM வங்கி கடன் குறைப்பு செய்தது பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார்.

இது மகிந்த வழங்கிய பதில். மகிந்த தான் சீன அரசு பற்றி கதைத்திருந்தார். ஆனால் அதற்கு ஆதரவான முறையில்.

EEvIIbxXoAAzxbl?format=jpg&name=medium

EEvIJNVXkAEwSzq?format=jpg&name=medium

இது சீனாவுக்கான இலங்கை தூதுவர் வழங்கிய பதில்.

EE9TQ7UUcAAdIfR?format=jpg&name=medium

இது ALIT வழங்கிய பதில்.

EE9TQc5VUAA8gtU?format=jpg&name=medium
 
அத்துடன் இவற்றுக்கு பின்னும் சீனா தான் வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை.

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

எம்.சி.இனை மாற்றி  சிங்களம் உதவிப்பணத்தை பெறும். காரணம், பண தேவை, பொருளாதாரா வளர்ச்சி. பெறாவிட்டால், சீனாவை சாரவேண்டி வரும். டெல்லிக்கான பயணத்தின் பின்னரான கோத்தாவின் பேச்சுக்கள் சில குறியீடுகளை தரக்கூடும். அதன்பின்னர், அவர் சீனா பயணித்தால், அவர் இந்தியாவை, அமெரிக்காவை மீறலாம் என்றவாறு பார்க்கலாம்.

MCC நிதி பெறுவதற்கு ஒரு நாடு low income country அல்லது lower middle income country ஆக இருக்க வேண்டும். இவ்வருடம் உலக வங்கி இலங்கையை upper middle income country ஆக தரமுயர்த்தியிருந்தது. உண்மையில் இலங்கைக்கு MCC நிதி வழங்கப்படக்கூடாது. ஆனால் அமெரிக்காவுக்கு தேவை இருப்பதால் இப்பொழுதும் வழங்க முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கு சென்றால் இலங்கை MCC நிதி பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்கக்கூடும். அதனால் தான் மைத்திரி அவசர அவசரமாக Cabinet approval ஐ பெற்றார்.

அத்துடன் MCC ஆல் பாதிப்பில்லை என்பது போல் காட்ட அண்மையில் மக்கள் பார்வைக்கு MCC திட்டத்தை சில பக்கங்களை நீக்கி விட்டு வெளியிட்டார்கள் (முக்கியமாக 12 ஆம் 13 ஆம் பக்கங்களை காணவில்லை).

கோத்தபாய உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என்றே நான் நினைக்கிறேன். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

சீன அரசு எவ்வாறு இந்த திட்டங்களை பெறுகிறது என்பது பற்றி மைத்திரி கருத்து தெரிவித்திருக்கவில்லை.

இது வெளியில் வரவில்லை, எழுத்து வடிவத்தில் இவற்றை வெளியிடும் என்று எதிர்பார்ப்பது உங்களின் நம்பிக்கை.  இதனால் தான் சீனா, முழு உரையாடல்களையும்,  பேச்சுக்களையும் ஸீனத் தூதரகம் பதிவு செய்ததை, மொழிபெயர்த்து அனுப்புமாறு கேட்டது. அதன் பின்பே, சீன அரசின் கடன் ரத்து நடவடிக்கை.      

1 hour ago, Lara said:

நீங்கள் கடன் வழங்கும் வங்கியையும் கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொண்டுள்ளீர்கள்.

இல்லை.   ஒப்பந்தப்படி என்று சொன்னேன். அதாவது கட்டுமானப்பணி ஒப்பந்தப்படி.  

1 hour ago, Lara said:

அத்துடன் தாமரை கோபுர கட்டுமானப்பணி தாமதமானால் அது கட்டுமானப்பணிகளை செய்யும் நிறுவனத்துடனான பிரச்சினை. அதன் போது கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனம் தான் இலங்கைக்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒப்பந்தப்படி, எந்த தடங்கலுக்கும், தாமதத்திற்கும், சிங்களமே penalty கட்ட வேண்டும், கட்டுமான நிறுவனங்கள் அல்ல. ceiec உம்  alit உம்  இதற்குள் வந்தது, சீன அரசின் சிபாரிசின் படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

கோத்தபாய உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என்றே நான் நினைக்கிறேன். பார்ப்போம்.

“அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை, இந்த பிரச்சினையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். "

ஆனால்,

"முந்தைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும், குறிப்பாக கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ), படைகளின் நிலை (சோபா) மற்றும் மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஆகியவற்றை சிறிலங்கா மறுபரிசீலனை செய்யும், தேவைப்பட்டால் திருத்தங்களை அறிமுகப்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்தார். "

19 திருத்தித்திற்கு பின், இவை சட்ட பூர்வமாக இருப்தற்கு, பாராளுமன்றத்தின் அங்கீரகாரம்  தேவையாக இருக்கக்கூடும்.

US உம் ratify பண்ணுமாறு கேட்டிருந்தது.  

வேடிக்கை எதுவென்றால், 19 திருத்தம் கொண்டுவர, US பின்னிருந்து அழுத்தமும், முக்கிய பங்கும் ஆற்றி இருந்தது.

19 அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை குறைத்து, பிரதமரிற்கும், பாராளுமன்றத்திற்கும் கொடுக்கிறது. 

Link to comment
Share on other sites

24 minutes ago, Kadancha said:

இது வெளியில் வரவில்லை, எழுத்து வடிவத்தில் இவற்றை வெளியிடும் என்று எதிர்பார்ப்பது உங்களின் நம்பிக்கை.  இதனால் தான் சீனா, முழு உரையாடல்களையும்,  பேச்சுக்களையும் ஸீனத் தூதரகம் பதிவு செய்ததை, மொழிபெயர்த்து அனுப்புமாறு கேட்டது. அதன் பின்பே, சீன அரசின் கடன் ரத்து நடவடிக்கை.      

மைத்திரியின் முழுமையான பேச்சு ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

கடன் ரத்து ஒன்றும் நடக்கவில்லை.

24 minutes ago, Kadancha said:

இல்லை.   ஒப்பந்தப்படி என்று சொன்னேன். அதாவது கட்டுமானப்பணி ஒப்பந்தப்படி.  

ஒப்பந்தப்படி, எந்த தடங்கலுக்கும், தாமதத்திற்கும், சிங்களமே penalty கட்ட வேண்டும், கட்டுமான நிறுவனங்கள் அல்ல. ceiec உம்  alit உம்  இதற்குள் வந்தது, சீன அரசின் சிபாரிசின் படி.

ஒப்பந்தப்படி ஏற்கனவே இலங்கை தாமத கட்டணத்தை அறவிட்டிருந்தது.

CEIEC, ALIT இரண்டும் சீன அரசின் சிபாரிசு படி வந்தது என ஏற்கனவே நான் இணைத்த மகிந்தவின் அறிக்கையில் உள்ளது. அதை வாசித்து விட்டு எனக்கே கூற வேண்டாம்.

Link to comment
Share on other sites

14 minutes ago, Kadancha said:

அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை, இந்த பிரச்சினையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் கோத்தபாய பற்றி எழுதினேன். விமல் வீரவன்ச பற்றி அல்ல.

விமல் வீரவன்ச மகிந்த & கோ பக்கம் இருக்கத்தக்கதாக தான் 2007 இல் கோத்தா ACSA இல் இரகசியமாக கையெழுத்திட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Lara said:

CEIEC, ALIT இரண்டும் சீன அரசின் சிபாரிசு படி வந்தது என ஏற்கனவே நான் இணைத்த மகிந்தவின் அறிக்கையில் உள்ளது. அதை வாசித்து விட்டு எனக்கே கூற வேண்டாம்

இவை, பகிரங்க செய்திகள். reuters. நீங்கள் சிங்களம் சொல்வதை சொல்கிறீர்கள்.

உங்களுக்கு மட்டும் தான் தெரியவேண்டும் என்பதல்ல.

18 minutes ago, Lara said:

ஒப்பந்தப்படி ஏற்கனவே இலங்கை தாமத கட்டணத்தை

அறவிட முயன்று இருந்தது. அப்போது தான் ஒப்பந்தத்தில் இருந்த பிரச்னை சிங்களத்துக்கு புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Lara said:

மைத்திரியின் முழுமையான பேச்சு ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

கடன் ரத்து ஒன்றும் நடக்கவில்லை.

ஆம், அங்கெ நடந்த அனைத்து உரையாடல்களும், பேச்சுகளும் வெளியிடப்பட்டன என்று சிங்களம் சொல்வதை  நீங்கள் நம்புவதை மாற்ற முயலவில்லை.

சிங்களம் சொல்வத்=தாய் நம்பி, உங்களுக்கு உங்கள் கண்களையோ, மதியையோ (common sense), சிங்களத்தை பொறுத்தவரை, திறக்க முடியாது இருக்கிறது.

நீங்கள் இணைத்த புள்ளிவிபரம் (central bank ) உண்மை என்றால் (நான் நம்பவில்லை), சீன வங்கிகள் ஒரு போதுமே sovereign security ஐ வைத்து கடன் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. மாறாக land (property) security ஏ கேட்டிருக்கும், ஒப்பீட்டளவில் சிறிய தாமரை கோபுரத்திற்கு.

அந்த நிலையில், கடன் அறவிடப்படும் வரைக்கும், சீன (வங்கி) இடமே land (property) செக்யூரிட்டி இருக்கும்.

forefeit பண்ணுவது, கடன் ரத்து எல்லாம் சீனாவின் கைகளில். கோபுரம், சிங்களத்தின் கைகளில் இல்லை.

27 minutes ago, Lara said:

நான் கோத்தபாய பற்றி எழுதினேன். விமல் வீரவன்ச பற்றி அல்ல.

விமல் வீரவன்ச மகிந்த & கோ பக்கம் இருக்கத்தக்கதாக தான் 2007 இல் கோத்தா ACSA இல் இரகசியமாக கையெழுத்திட்டார்.

2019 -   பின்பும், 19 ஆவது திருத்தத்தின் பின்.

கோத்த பலவற்றால் அமைதி ஆகி விட்டார் என்பது.

Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

இவை, பகிரங்க செய்திகள். reuters. நீங்கள் சிங்களம் சொல்வதை சொல்கிறீர்கள்.

உங்களுக்கு மட்டும் தான் தெரியவேண்டும் என்பதல்ல.

சிங்களம் சொல்வதை வைத்து நான் சொல்லவில்லை. எனக்கு அதற்கு முன்பே தெரியும்.

நீங்கள் நான் அந்த அறிக்கையை இணைத்த பின்னும் ஏதோ எனக்கு தெரியாதது போல் கூறினீர்கள். அது தான் அவ்வாறு எழுதினேன்.

3 hours ago, Kadancha said:

அறவிட முயன்று இருந்தது. அப்போது தான் ஒப்பந்தத்தில் இருந்த பிரச்னை சிங்களத்துக்கு புரிந்தது.

நீங்கள் உங்கள் கற்பனைகளை இங்கு எழுதாதீர்கள்.

ஒப்பந்தப்படி ஒரு நாளுக்கான தாமதக்கட்டணம் ஆரம்ப உடன்படிக்கை தொகையின் 0.05%. உயர்ந்த தாமதக்கட்டணம் உடன்படிக்கை தொகையின் 10%. அதனால் 200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை தான் இலங்கையால் அறவிட முடியும். அதை ஏற்கனவே அறவிட்டு விட்டது.

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

ஆம், அங்கெ நடந்த அனைத்து உரையாடல்களும், பேச்சுகளும் வெளியிடப்பட்டன என்று சிங்களம் சொல்வதை  நீங்கள் நம்புவதை மாற்ற முயலவில்லை.

சிங்களம் சொல்வத்=தாய் நம்பி, உங்களுக்கு உங்கள் கண்களையோ, மதியையோ (common sense), சிங்களத்தை பொறுத்தவரை, திறக்க முடியாது இருக்கிறது.

தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட போது மைத்திரி ஆற்றிய உரை அப்படியே ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது. நான் வாசித்திருந்தேன்.

Link to comment
Share on other sites

5 hours ago, Kadancha said:

நீங்கள் இணைத்த புள்ளிவிபரம் (central bank ) உண்மை என்றால் (நான் நம்பவில்லை), சீன வங்கிகள் ஒரு போதுமே sovereign security ஐ வைத்து கடன் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. மாறாக land (property) security ஏ கேட்டிருக்கும், ஒப்பீட்டளவில் சிறிய தாமரை கோபுரத்திற்கு.

அந்த நிலையில், கடன் அறவிடப்படும் வரைக்கும், சீன (வங்கி) இடமே land (property) செக்யூரிட்டி இருக்கும்.

forefeit பண்ணுவது, கடன் ரத்து எல்லாம் சீனாவின் கைகளில். கோபுரம், சிங்களத்தின் கைகளில் இல்லை.

நான் ஏற்கனவே கூறினேன் தாமரை கோபுர திட்டம் பெரிய திட்டம் அல்ல என. எனவே ஆரம்பத்திலேயே நிலம் பற்றிய பேச்சுவார்த்தையை இலங்கை தரப்பில் அனுமதிக்க வேண்டிய கட்டாயமில்லை.

தவிர தாமரை கோபுரத்திற்கான நில உரிமை UDA இடமிருந்து TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை. எனவே TRC ஆல் சீன வங்கியுடனான ஒப்பந்தத்தில் land பற்றி கதைக்க முடிந்திருக்காது.

தாமரை கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது.

5 hours ago, Kadancha said:

2019 -   பின்பும், 19 ஆவது திருத்தத்தின் பின்.

கோத்த பலவற்றால் அமைதி ஆகி விட்டார் என்பது.

என்னைப் பொறுத்தவரை கோத்தாவை வேட்பாளராக்கியது அமெரிக்கா. வெற்றிபெற வைத்தது அமெரிக்கா.

எனவே அமெரிக்க விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்றுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

நான் ஏற்கனவே கூறினேன் தாமரை கோபுர திட்டம் பெரிய திட்டம் அல்ல என. எனவே ஆரம்பத்திலேயே நிலம் பற்றிய பேச்சுவார்த்தையை இலங்கை தரப்பில் அனுமதிக்க வேண்டிய கட்டாயமில்லை.

தவிர தாமரை கோபுரத்திற்கான நில உரிமை UDA இடமிருந்து TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை. எனவே TRC ஆல் சீன வங்கியுடனான ஒப்பந்தத்தில் land பற்றி கதைக்க முடிந்திருக்காது.

தாமரை கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது.

வீணான வாக்கு வாதம் தேவை இல்லை.

Auditor general இன் அறிக்கையை இணைக்கிறேன்.

வாசித்து விட்டு சொல்லுங்கள், எக்ஸிம் வங்கியிடம் land security இருக்கிறதா அல்லது இல்லையா என்று.

மிக முக்கியமாக, exim வங்கியுடனான வர்த்தக ஒப்பந்தம் சீன சட்டத்தின் கீழ் வருகிறது.

http://www.auditorgeneral.gov.lk/web/images/special_report/10th_installment/Final Report Colombo Lotus Tower.pdf

Link to comment
Share on other sites

8 hours ago, Kadancha said:

நீங்கள் ஏற்கனவே உங்கள் கற்பனைகளை இங்கு கொட்டி அவற்றை தவறு என நான் நிரூபித்திருந்தேன். வீணான வாக்குவாதம் செய்வது நீங்கள் தான், நானல்ல.

TRC தாமரை கோபுர திட்டத்திற்கான காணியை பெறுவதற்கு ஆரம்பத்தில் 1.5 பில்லியன் ரூபாயை UDA க்கு வழங்கியிருந்தது, பின் 300 மில்லியன் ரூபாய் படி 34 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற உடன்படிக்கையுடன்.

TRC சீன வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட போது நில உரிமை பத்திரம் TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை.

தவிர சீனா தாமரை கோபுர திட்டத்திற்கு வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை என கூறி விட்டேன். ரத்து செய்து விட்டது என்றால் அதற்கான ஆதாரத்தை கொண்டு வந்து இணையுங்கள். அது வரை எனது நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

TRC தாமரை கோபுர திட்டத்திற்கான காணியை பெறுவதற்கு ஆரம்பத்தில் 1.5 பில்லியன் ரூபாயை UDA க்கு வழங்கியிருந்தது, பின் 300 மில்லியன் ரூபாய் படி 34 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற உடன்படிக்கையுடன்.

TRC சீன வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட போது நில உரிமை பத்திரம் TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை.

எக்ஸிம் வங்கி உடனான கடன் ஒப்பந்தம் விளங்கவில்லையா? அல்லது land security exim வங்கியிடம் என்பதை இன்னமும் மறுக்கிறீர்களா?

UDA / TRC இரண்டுமே அரசு நிறுவனங்கள். உள்வீட்டு விடயம். MOU ஏ சொல்கிறது உறுதி இலக்கம். UDA ஏ காணி TRC க்கு  கொடுப்பதற்கான அங்கீகாரங்கள் செய்யவேண்டும் என்பதும்,  இவை தவிர அரசாங்க, அமைச்சரவை போன்றவை அங்கிகாரம் எல்லாமே எக்ஸிம் செக்யூரிட்டி (சீன அரசு அறுதியாக) ஆக வாங்கி இருக்கிறது.
    
காணியின் சட்டப்பூர்வமான அங்கீகாரமும், அடையாளமும் கொடுக்கப்படவில்லை என்றால், எக்ஸிம் வங்கி இடம் land செக்யூரிட்டி இல்லை.

எல்லாவற்றையும், அதற்கும்  மேலாக  அரசாங்க, அமைச்சரவை அங்கீகாரத்தையும் கொடுத்து விட்டு, நீங்கள் இங்கு எல்லாம் தெரிந்தவர் போல  UDA / TRC ஐவைத்து, ஏன் விதண்டா வாதம் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. மேலாக, எழுத்து வடிவத்தில் உள்ளதை மறுக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு புரியவில்லை.

 எல்லாவற்றிற்கும் மேலாக, இதை அறுதியாக தீர்மானிப்பது சீன சட்டம்.

Link to comment
Share on other sites

55 minutes ago, Kadancha said:

நீங்கள் 676 பக்கமுள்ள இணைப்பை தந்து விட்டு வாசிக்குமாறு கூறினால் எனக்கு வேலை வெட்டி இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

இது முன்னர் நடந்த பிரச்சினை.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=144522

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 11/27/2019 at 5:35 PM, Lara said:

நீங்கள் 676 பக்கமுள்ள இணைப்பை தந்து விட்டு வாசிக்குமாறு கூறினால் எனக்கு வேலை வெட்டி இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

இது முன்னர் நடந்த பிரச்சினை.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=144522

சுருக்கமாக சொல்கிறேன்.

TRC & Exim - முதல் MoU.
TRC &  UDA - Mou 
TRC & Exim - இரண்டாம்  MoU.

இவற்றுக்கிடையிலான, Exim இன் due diligence (இது ag அறிக்கையில் இருக்கமுடியாது, ஏனெனில் எக்ஸிம் செய்வது தனது assurance இற்காக) . 

காணியை மாற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம்.

இப்படி எல்லாமே கொடுக்கப்பட்டு, செய்யப்பட்டு  இருக்கிறது. 

2016, சட்டமா அதிபர் செய்யாதது, உள்நாட்டு நிர்வாகப்  பிரச்சனை.

கோபுர காணியின் land செக்யூரிட்டி,  security on TRC as a government service and business enterprise , TRC வருமானத்தின் மீதான செக்யூரிட்டி, சொறி சிங்களத்தின் நிதி அமைச்சு பிணை. 

இந்த securities எல்லாம் exim (சீன அரசு) வங்கிக்கு pari passu ஆக, அதாவது சிங்கள அரசுக்கு எந்தவிதத்திலும் குறையாத, சமமான உரிமை உடன், சீன சட்டத்தின் கீழ். 

10% தாமத தண்டக் கட்டணம் என்பது, commercial construction contract இல் வழமையானது. வீதம் மாறலாம், ஆயினும், குறைவாகவே உள்ளது. TRC in அந்த உரிமையானது, எழுதப்படாவிட்டாலும், ceiec க்கும் அந்த உரிமையை வழங்குகிறது. அது வரையறுக்கப்படாததே உள்ள பிரச்னை (சிங்களாத்தால்  தற்கலிகமாக நிறுத்தப்பட்டது, மற்றும் பணம் வழங்காத நேரம்) .  சிங்களத்துக்கு உள்ள பிடி, நிர்மாண ஒப்பந்தம் சொறி சிங்கள சட்டத்தில் கீழ் வருகிறது.  

AG உம், 200 நாள் தாமத தண்டக்  கட்டணம் அறுதியாக அறவிடப்  முடியுமா என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

ag report ஐ பார்ப்பதத்திற்கு முதல், security பற்றி நான் சொல்லிய கருத்துக்கள்  எல்லாமே, அரசு - அரசு, அரசு -தனியார்,  தனியார்-தனியார் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பற்றிய  எனது எனது அனுபவம்  மற்றும் அறிவின் வழியாக . ag report  அதை உறுதி செய்கிறது.

கடன் ரத்து, மற்றும் நிர்மாண ஒப்பந்த பிரச்னை நான் வாய்வழியாக அறிந்தது.

நிர்மாண ஒப்பந்த பிரச்னையும், ag report உறுதி செய்கிறது.

ஆனால், கடனை ரத்து  செய்தது, சீன அரசு, சீன சட்டத்தின் கீழ்.

கடன் ஒப்பந்தத்திலேயே உள்ளது, முறைகேடுகள் இருப்பின் கடனை வங்கி ரத்து  செய்யும் அதிகாரம் உள்ளது என்று. 

நிர்மாணத்தை பொறுத்தவரை, கோபுரம் கம்பனியின் செய்திக்களின் படி, ceiec கையளிக்க மறுக்கிறது நிர்மாணம் முடியவியலை என்றும், தனது இறுதிக் கட்டணத்தையும் ceiec கோபுரம் கம்பனிக்கு கொடுக்க மறுக்கிறது என்றும். சிங்களத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, நிர்மாண ஒப்பந்தத்தை ரத்து  செய்வதற்கு உரிமை இருந்தும். 

வசகார்கிடம் விடுகிறேன், யார் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை முடிவு செய்வதற்கு. 

இவ்வளவு செக்யூரிட்டி சீன வங்கியிடம் கொடுத்த பின், வேறு எவரும் கோபுரத்தில்  கைவைக்க மாட்டார்கள்.

ஒப்பீட்டளவில் சிறிய கோபுரத்திற்கு, இவ்வளவு தூரம் செக்யூரிட்டி கேட்ட சீன, அம்பாந்தோட்டை, மற்றும் port city க்கு (இதை விடயமாக இங்கு இழுக்கவில்லை), எவ்வளவு கேட்டிருக்கும் என்பதை வாசிப்பவர்கள் முடிவு எடுக்கலாம். 

இத்துடன் தாமரை கோபுரத்தை முடிக்கிறேன். இனியும் அலசுவது எனது நேரத்தை வீணடிப்பது.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

சுருக்கமாக சொல்கிறேன்.

TRC & Exim - முதல் MoU.
TRC &  UDA - Mou 
TRC & Exim - இரண்டாம்  MoU.

இவற்றுக்கிடையிலான, Exim இன் due diligence (இது ag அறிக்கையில் இருக்கமுடியாது, ஏனெனில் எக்ஸிம் செய்வது தனது assurance இற்காக) . 

காணியை மாற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம்.

இப்படி எல்லாமே கொடுக்கப்பட்டு, செய்யப்பட்டு  இருக்கிறது. 

2016, சட்டமா அதிபர் செய்யாதது, உள்நாட்டு நிர்வாகப்  பிரச்சனை.

கோபுர காணியின் land செக்யூரிட்டி,  security on TRC as a government service and business enterprise , TRC வருமானத்தின் மீதான செக்யூரிட்டி, சொறி சிங்களத்தின் நிதி அமைச்சு பிணை. 

இந்த securities எல்லாம் exim (சீன அரசு) வங்கிக்கு pari passu ஆக, அதாவது சிங்கள அரசுக்கு எந்தவிதத்திலும் குறையாத, சமமான உரிமை உடன், சீன சட்டத்தின் கீழ். 

நன்றி. எனக்கு இப்பொழுது நேரமும் பொறுமையும் இல்லை. பின்னர் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.

நீங்கள் எனது முன்னைய கருத்தை வாசித்தால் சீனா land security கேட்காது என நான் கூறியிருக்கவில்லை. இது சிறிய திட்டம் என்பதால் இலங்கை தரப்பில் ஆரம்பத்திலேயே நிலம் பற்றிய பேச்சுவார்த்தைகளை அனுமதிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றே கூறியிருந்தேன்.

அத்துடன் TRC சீன வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது தாமரை கோபுரத்தின் நில உரிமை TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை, எனவே land பற்றி TRC கதைத்திருக்க முடியாது என கூறியிருந்தேன். அதை மீறி கதைத்திருந்தால் அது சட்ட விரோதம்.

அமைச்சரவை காணி வழங்குமாறு தான் கூறியது. எந்த காணியை வழங்க வேண்டும் என்றோ அதை சட்டவிரோதமாக வழங்குமாறோ கூறவில்லை. இப்பொழுது காணி பிரச்சினை தீர்ந்து விட்டதா இல்லையா என தெரியவில்லை.

தீர்ந்திருந்தால் சீனாவிடம் land security உள்ளது என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் TRC 50 பில்லியன் ரூபாய்க்கு மேல் இலாபத்தை பெறும் நிலையில் உள்ள போது, கடன் ரத்து செய்யப்பட்டால் கூட அப்பணத்தை உடனே செலுத்தக்கூடிய நிலையில் அது உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

எனக்கு இப்பொழுது நேரமும் பொறுமையும் இல்லை.

உண்மையாகவா?😂

பக்கம் பக்கமாக இருவரும் பலவற்றையெல்லாம் மினக்கெட்டு வாசித்து விவாதிக்க நேரம் உள்ளவர்கள் என்று நினைத்தேன்🤣

Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

10% தாமத தண்டக் கட்டணம் என்பது, commercial construction contract இல் வழமையானது. வீதம் மாறலாம், ஆயினும், குறைவாகவே உள்ளது. TRC in அந்த உரிமையானது, எழுதப்படாவிட்டாலும், ceiec க்கும் அந்த உரிமையை வழங்குகிறது. அது வரையறுக்கப்படாததே உள்ள பிரச்னை (சிங்களாத்தால்  தற்கலிகமாக நிறுத்தப்பட்டது, மற்றும் பணம் வழங்காத நேரம்) .  சிங்களத்துக்கு உள்ள பிடி, நிர்மாண ஒப்பந்தம் சொறி சிங்கள சட்டத்தில் கீழ் வருகிறது.  

AG உம், 200 நாள் தாமத தண்டக்  கட்டணம் அறுதியாக அறவிடப்  முடியுமா என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

ஆரம்பத்தில் தாமரை கோபுர நிர்மாண ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது 12 நவம்பர் 2012 - 12 மே 2015 வரை 912 நாட்களுக்குள் நிர்மாண பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

ஒப்பந்தப்படி ஒரு நாளுக்கான தாமதக்கட்டணம் ஆரம்ப உடன்படிக்கை தொகையின் 0.05%. ஆகக்கூடியதாக அறவிடக்கூடிய தாமதக்கட்டணம் உடன்படிக்கை தொகையின் 10%. அதனால் 200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை தான் இலங்கையால் அறவிட முடியும்.

பின்னர் 2015 இல் நிர்மாணப்பணிகள் முடியாத போது ஒப்பந்தத்தை 2017 வரை நீடித்தார்கள். அதன் போதும் நிர்மாணப்பணிகள் முடியவில்லை. 

200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை ஏற்கனவே இலங்கை அறவிட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.