• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

Recommended Posts

1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.இவ் உலோகமானது கப்பல் கட்டுமானப்பணிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542171

 

Inspired by diving bell spiders and rafts of fire ants, scientists at the University of Rochester have created a metallic structure that does not sink in water, no matter how much you force into water.

Scientists have previously developed a groundbreaking technique that they developed for using femtosecond bursts of lasers to ‘etch’ the surfaces of metals with intricate micro- and nanoscale patterns. The technique helps make the surfaces superhydrophobic, or water repellent. However, after being immersed for a long time, the surfaces start losing their hydrophobic properties.

The diving bell spiders and fire ants can survive under or on the surface of the water for a long time. How? By trapping air in an encased area, the spiders, for instance, create a dome-shaped underwater web—a so-called diving bell—that they load up with air carried from the surface between their superhydrophobic legs and stomach abdomens. Similarly, fire ants can form a raft by trapping air among their superhydrophobic bodies.

https://www.techexplorist.com/newly-created-metal-refuses-sink/27677/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். 
  • அலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்..  எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள். 
  • ரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம். எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. 
  • இந்த நேபாளா காரர்களுக்கும்  வடகிழக்கு தமிழருக்கும் மட்டுமே டெங்கு வருது சிங்களவருக்கு முஸ்லீம்மக்களுக்கு  {பண்டி தொழுவத்தை விட மட்டமான ஏரியாவில் இருப்பவர்கள் }அவர்களுக்கு எல்லாம் வருவதில்லையா ?
  • மோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா! இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது.  இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது. 171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது.  தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார்.  இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.  முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார்.  புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.  சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது. இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர்.  பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர். பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70708