• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

கோத்தபாயவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன ?

Recommended Posts

 

கோத்தபாயவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன ?

 

Share this post


Link to post
Share on other sites

அது சரி,  எங்கட ஆட்களட அடுத்த நகர்வு என்னெண்டு யாருக்கும் தெரியுமா?  

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Maharajah said:

அது சரி,  எங்கட ஆட்களட அடுத்த நகர்வு என்னெண்டு யாருக்கும் தெரியுமா?  

ஒரு எதிர்க் கட்சி  தலைவர் பதவி,
அது சரி வராவிட்டால்... சம்,சும், மாவைக்கு.. மூன்று  அமைச்சர் பதவி,
தந்தால்... நாங்கள் கோத்தாவையும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்.  :grin:

இல்லாட்டி.... ஈழப் போரை, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்போம். 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா! இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது.  இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது. 171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது.  தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார்.  இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.  முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார்.  புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.  சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது. இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர்.  பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர். பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70708
  • நேபாளத்தில்  இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை! கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கு ஹோட்டல் சுற்றுச் சூழலை விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார். நேபாளத்தில் நடைபெறும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்கள் நேபாளம் புறப்படுவதற்கு முன்னர் சுகததாச விளையாட்டரங்க ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளனர். இந் நிலையில் அவர்களுக்கு இதன்போது டெங்கு நுளம்பின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அமைச்சர் இந்த கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார். டெங்கு வைரஸ் தாக்கமானது நேபாளத்தில் இல்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இங்கிருந்தபோது தான் பாதிக்கப்பட்டிருக்க கூடும் எனவும் நம்புகின்றனர். எவ்வாறெனினும் அமைச்சரின் இந்த கண்காணிப்பின்போது பெருமளவான கழிவுகளும், பிளாஸ்டிக் போத்தல்களும் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70754
  • லா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை தோற்கடித்தது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 ஆவது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர்.  இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி ‘ஹெட்ரிக்’ கோல் அடித்ததமையும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும்.  இது அவருக்கு 35 ஆவது ‘ஹாட்ரிக்’ ஆகும்.  இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனை பட்டியலில் ரியல்மாட்ரிட் முன்னாள் வீரர் கிறிஸ்டியானா ரொனல்டோ 34 ஹெட்ரிக்குடன் அடுத்த இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70710
  • ஒம் பேரினவாத பூதத்தை மகா நாய்களை கொண்டு எப்படி ஊதி இன்னும் பத்து தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் எண்டு ஆராய்வது மிக முக்கியம். அப்படி தான் ஒரு நாட்டை நிரந்தரமாக சீரழிக்கலாம்.  உங்களை வைத்து பழம் புடுங்க வெளிக்கிட்ட வர்கள்பாடு ........
  • தொடருங்கள் கிருஷ்ணா .....மேலும் ஒரு விடுகதை போட்டால் குறைந்தது  48 மணித்தியாலமாவது சரியான விடை சொல்வதை தவிருங்கள். அப்போதுதான் நாங்கள் பிழை பிழையாக சொல்லி உங்களை குஷிப்படுத்தலாம்.....!   👍