Jump to content

யட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம் ; உண்மை நிலையை அறிய ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்


Recommended Posts

யட்டியாந்தொட்டை கனேபொல தோட்ட மக்கள் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது.

yatiyanthotsa.jpg

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டைகனேபொல தோட்டம்  மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது  (18) தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த  சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி  விஜயம்  ஒன்னினை  இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/69418

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இந்த ஊர்ப்பெயர்தான் ஒரு மாதிரி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்......இதுக்காக மீண்டும் அடி வாங்காமல் இருந்தால் சரி.......!   🤔

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது.

கண்டறிஞ்ச உண்மை வெளிவருமா?
அல்லது மூடி மறைக்கப்படுமா?
தனிப்பட்ட பிரச்சினை என்டு சொறிலங்காட போலீஸ் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தான் தொடருமா?

Link to comment
Share on other sites

To : adam.kaznowski@ec.europa.eu; maja.kocijancic@ec.europa.eu

Subject : Post presidential attacks on minority ethnic Tamils

Maja KOCIJANCIC, Spokesperson for Foreign Affairs and Security Policy/European Neighbourhood Policy and Enlargement Negotiations

Adam KAZNOWSKI, Press Officer for Foreign Affairs and Security Policy

Hello Maja and Adam,

As EU representatives for Sri Lanka, I would like to thank EU reps for visiting the village where ethnic minority Tamils were attacked. EU should continue to uphold Sri Lanka and its newly elected regime to respect human rights, right to speech and religious rights to all, including minorities.

Truly,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்துக்கொத்தாக தமிழரை இனப்படுகொலை செய்தவர் மாண்புமிகு ஜனாதிபதி.  பாராட்டு வேற.  தடுக்கவோ, தண்டிக்கவோ முடியலை. இதை அறிஞ்சு என்னத்தை மாத்தி அமைக்கப்போகினம்?

புதிய ஜனாதிபதிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி,  என்று முடிப்பதற்கு ஒரு படம் காட்டுகை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.