• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

அம்மாவின் அன்பு-பா.உதயன்

Recommended Posts

அம்மாவின்  அன்பு

சாப்பிட்டியா மகனே 
மழை பெய்கிறது 
குடை பிடித்து போ மகனே 
ஏன் இருமிக்கொண்டு இருக்கிறாய் 
டாக்டரை போய் பாரு மகனே 
இரவாகிப்போய் விட்டது 
பார்த்து போ மகனே 
ஏன் மகனே இப்படி  
இளைத்து போய் விட்டாய் 
வேலை வேலை என்று 
எந்த நேரமும் திரியாதே மகனே 
நேரம் இருக்கும் போது 
அம்மாவை வந்து பார்த்து விட்டு 
போ மகனே 
உடம்பை கவனமாக பாரு மகனே 
உனக்காக கொச்சம் 
உனக்கு பிடித்த 
உழுந்துத் தோசை சுட்டிருக்கேன் 
வந்து சாப்பிட்டு போறியா மகனே 
இத்தனை கேள்விகளையும் 
இத்தனை அன்பையும்  
இத்தனை பாசத்தையும் 
ஓயாமல் ஒலிக்கும் 
ஒரே ஜீவன் 
அம்மா தான்.

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு கவிதை!

சிலருக்கு இது நச்சரிப்பாய் தோன்றும்,
ஆனால் காலம் நிஜத்தை உணர்த்திவிடும்.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, Gowin said:

நல்லதொரு கவிதை!

சிலருக்கு இது நச்சரிப்பாய் தோன்றும்,
ஆனால் காலம் நிஜத்தை உணர்த்திவிடும்.

முதுமையிலும் மனித மூளை இளமை போன்றதே.முதுமை வந்து விட்டால் ஒரு குழந்தை ஆகி விடுகின்றோம்.இருந்த போதும் 
தாய் அன்பு எப்பவுமே மாறாதது.நன்றி Gowin.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this