Sign in to follow this  
Kaviarasu

மறு வாழ்வு

Recommended Posts

thaali.jpeg

கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் 
மறு வாழ்வு,
மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய்.

                                                              ~ கபியின் கவி

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

அழகான ஹைகூ கவிதை......!   👍

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை   ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார். பதிவு: ஏப்ரல் 06,  2020 10:08 AM மாஸ்கோ   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.    ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.     யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.   இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06100842/Five-shot-dead-in-Russia-for-talking-loudly.vpf  
    • இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .
    • 😃😃 -    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. (1107) தம் இல்லத்தில் மகிழ்ந்திருந்து தனது உரிமைப் பொருளைப் பிறர்க்கும் அளித்து தானும் உண்டு மகிழும் இன்பத்திற்கு இணையானது அவளைத் தழுவிப் பெறும் அந்த இன்பம். மேற்சொன்ன உரைதான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதுதான் வள்ளுவ நெறி. ஆனால் சில உரைவேறுபாடுகளும் உண்டு. ‘தனது முயற்சியின் பலனாய்ப் பெற்ற, தனக்குச் சொந்தமான பொருளைத் தம் இல்லத்தில் இனிதிருந்து நிம்மதியாய் அனுபவிக்கும் இன்பத்திற்கு நிகரானது அவளைத் தழுவி அடையும் இன்பம்’ என்கிற அர்த்தத்தில் பேசுகிறது ஒரு உரை. அதாவது “பகுத்துண்டலை” விட்டுவிடுகிறது. “தம் இல்லில் இருந்து தமதை உண்பதை” ஒரு முக்கியமான இன்பமாகவே தமிழ்மரபு முன் வைக்கிறது. “தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின்” என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். ஒரு திரைப்படத்தில் திருடித்திரியும் நாயகனை நல்வழிப்படுத்த நாயகி சொல்லும் அறிவுரை… “உழச்சு சம்பாதிரிக்கற அந்த ஒத்த ரூபாய்ல அப்படி என்னதான் சொகம் இருக்குன்னு பாத்துருவோம்யா.” நாமக்கல் கவிஞர் வேறொரு உரை சொல்கிறார். ‘மிரட்சியூட்டும்’ உரை அது. அம்மா – அம் எனில் அழகு. அழகிய மாமை நிறத்தை உடையவள் என்று பொருள். மேலும் இது புணர்ச்சி இன்பத்தை வியக்கும் ஒரு வியப்புச் சொல்லாகவும் கொள்ளப்படுகிறது.   வல்லாரையை இலகுவாக வளர்கலாம் மாடி வீட்டிலும், தண்ணி கொஞ்சம் எந் நேரமும் தேங்கி நின்றால் நல்லது அத்துடன் கொஞ்ச நிழலும் அவசியம், நிழலில் இருந்தால் இலைகள் பொரிதாக வரும் 
    • எனக்கும் வேலை செய்யுது.சரியான சிலோ.அதால நான் முக்குறிகள் போடுவதில்லை.சில கருத்துகளுக்கு முக்குறிகள் போடாவிட்டால் கருத்தின் விளக்கம் பிளைசிடும்.நனறி கிருபன்.
    • மருத்துவக் கருவிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது மத்திய அரசு! மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவரும் நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “பரிசோதனை மையங்களில் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுரையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் தற்போதைய சூழலில் நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள், அதிக அளவில் உள்நாட்டில் கிடைப்பதற்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கும். நாட்டில் அனைத்து மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் முகக் கவசங்கள், சனிடைசர்கள், கையுறைகள் மற்றும் வன்ரிலேற்றர்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. http://athavannews.com/மருத்துவக்-கருவிகளை-ஏற்ற/