பையன்26

ந‌ல்லூரில் மாவீர‌ நாள் / 25000மாவீர‌ர்க‌ள் பெய‌ருட‌ன் , நாளை மாவீர‌ நாளுக்காக‌ காத்திருக்கின்ற‌து / புகைப் ப‌ட‌ம் இணைப்பு

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

(அனைத்து மாவீர‌ர்க‌ளை நினைத்து  இந்த‌ பாட‌லை கேப்போம் 🙏 )

 

பாட‌லை கேக்க‌ https://voca.ro/hgJuEXVkaxW

 

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்

அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites

48878624_Unknown.jpg

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன!

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் வாரத்தின் இறுதிநாளான இன்று மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

48878080_Unknown.jpg

48878160_Unknown.jpg

48878336_Unknown.jpg

48878592_Unknown.jpg

48878720_Unknown.jpg

http://athavannews.com/மாவீரர்களின்-பெயர்கள்-பொ/

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஆல்டா நகருக்கு அருகே சக்திவாய்ந்த நிலச்சரிவுக்குப் பின்னர் நோர்வேயில் எட்டு வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவை ஒரு உள்ளூர் குடியிருப்பாளரான ஜான் எகில் பக்கெடால் படமாக்கியுள்ளார் - இழந்த வீடுகளில் ஒன்று அவருக்கு சொந்தமானது - மேல் உள்ளது அவரின் ஒளி தொகுப்பு . இணைப்பு பெருமாள் https://www.theguardian.com/world/video/2020/jun/04/landslide-in-norway-sweeps-houses-into-the-sea-video?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2iz_dBalPoyA48ZVC3TbZWT8bPKzklIxAe5UGcwrSy4FZRZVu4VXhExIo#Echobox=1591308230
  • Excellent Post Praba.  Much appreciated.  I will bother you in the future if I need any help. 
  • Tholar Balan 16 நிமிடங்கள்  ·    •கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்! செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா. நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள். அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள். தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே? அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள். ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.             Tholar Balan 8 மணி நேரம்  ·    கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார். அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள். சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.                
  • நிதர்சனம்.👍 எனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர். அவர்,  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம். காட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம். அதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார்.  இது எனது அனுபவமும் கூட. 🙂