Jump to content

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்


Recommended Posts

157508062090823.jpg

உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும்  சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

https://www.polimernews.com/dnews/90823/புகழ்பெற்ற-மலையேற்ற-வீரர்-பிரிட்-காப்ரைட்மலையிலிருந்து-தவறிவிழுந்து-உயிரிழந்தார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர் பிரிட் காப்ரைட்டுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.