• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!

Recommended Posts

tamil-naadu-720x450.jpg

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!

தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம்  5ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

இதனை  முன்னிட்டு மத்திய அரசு டெல்லியில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான சிகிச்சை சிறப்பாக வழங்கும் மருத்துவமனைக்கான விருது சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக இறந்தவரின் கைகளை மற்றவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதற்காக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் ரமாதேவிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

http://athavannews.com/உடல்-உறுப்பு-தானத்தில்-த/

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம். 

எனது உறுப்புக்களையும் அரசு பெறலாம் என அனுமதி தந்து வைத்துள்ளேன். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this