ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார்.
நாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை, தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை, இலங்கை தீவு பற்றிய கொள்கை மாறவில்லை. கட்சிகளின் விஞ்ஞாபனமும், அந்த கொள்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் அளவிலேயே உள்ளது.
ஆங்கில இலக்கணப்படி, இரு தேசம் என்ற கான்செர்வ்டிவ் இன் விஞ்ஞாபனமும் மத்திய கிழக்கிற்கே பொருந்தும். இதை முன்பே இங்கு வேறு திரியில் சொல்லிவிட்டேன்.
மாறாக, கான்செர்வ்டிவ் இற்கு, இலங்கை பிரித்தனியாரிடம் இருந்த போது, இலங்கையை விட்டு பிரித்தானியர் போகும் தறுவாயில் பிரித்தானியாவில் காலூன்றிய சிங்களவர்கள் ( இவர்கள் எல்லோருமே பிரித்தானியாவின், மற்றும் ஆங்கிலேயரின் தயவில் இலங்கையின் புதிய பொருளாதாரத்தில் கடை முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர குழாமாக வந்தவர்கள்), மற்றும் அந்த சிங்களவர்களின் சந்ததிகளின் ஆதரவும், இப்போதைய சிங்களவர்களின் ஆதரவும் உண்டு.
இரு தேசம் என்று விஞ்ஞாபனத்தில் வந்ததை பார்த்து, இந்த சிங்களவர்கள் எல்லோரும் விஞ்ஞாபன வசனத்தை மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் செய்தார்கள். ஆயினும், கான்செர்வ்டிவ்வ் கட்சி அதற்கு இணங்காமல், அவர்களின் முயற்சியை புறம் தள்ளி விட்டது.
ஆனாலும், முன்பு நான் வேறு திரியில் கூறியது போல, ஸ்ரீ லங்கா, மத்திய கிழக்கு மற்றும் சைப்ரஸ் உடன் வகைப்படுத்தப்பட்டதற்கு காரணம், இறுதி தீர்வுகள் இவற்றிற்கு ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால் என்பது கான்செர்வ்டிவ் கட்சியில் உள்ள தீவிர செல்வாக்கும், நிலையும் உள்ளவரால் சொல்லப்பட்டது.
இது ஓர் சிறு பகுதிக்கே பொருந்தும்.