Jump to content

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

eros-696x365.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார்.

அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் அனைவரும் தங்கியிருந்ததுடன், பயிற்சியும் பெற்றிருந்தனர். பிரபாகரனும் அந்த பண்ணையில் நீண்டகாலம் தங்கியிருந்தார்.

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

அருளரின் புதல்விகளில் ஒருவரான மியா உலகப்புகழ்பெற்ற பாடகியென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pagetamil.com/91435/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அநுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...மகள் கனடாவில் பெரிய பாடகியாய் இருந்தும்,சொந்த ஊரில் இறந்திருக்கிறார்.

மாயா போவாவோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருந்தும் சிதறிவிடடோம் 
இப்போது எல்லோரும் ஒரே இலக்கில் கூடுவோமாக இருந்தால் 
எமது சக்தி சிங்கள இனவாதத்தை விட பல மடங்கு பெரியது. 
அந்த எண்ணம்தான் யாருக்கும் இல்லை. 

ஆழ்ந்த அனுதாபங்கள் !

 

1280px-MIAbentwitterfounders.jpg

M.I.A. with partner Ben Bronfman and Twitter founders Jack Dorsey and Evan Williams

Link to comment
Share on other sites

On 12/3/2019 at 5:02 PM, பெருமாள் said:

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

ஏனையவர்களுக்கு முன்னோடியாக தாய்மண் திரும்பியவரின் வழியை பின்பற்றுவது அவருக்கு செய்யும் நல்ல அஞ்சலியாக அமையும்!

Link to comment
Share on other sites

அனுதாபங்கள்     ரப் பாடகி மாயாவின் தந்தையார்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

அப்பாவைப் போல மகள் மாயாவிற்கும் நிறையவே தாயக பற்று இருந்ததை சில காணொளிகளில் காணக் கூடியதாக இருந்தது.

On 12/3/2019 at 2:58 PM, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும்...மகள் கனடாவில் பெரிய பாடகியாய் இருந்தும்,சொந்த ஊரில் இறந்திருக்கிறார்.

மாயா போவாவோ?

 

மாயா நியூயோர்க்கில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.