Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

eros-696x365.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார்.

அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் அனைவரும் தங்கியிருந்ததுடன், பயிற்சியும் பெற்றிருந்தனர். பிரபாகரனும் அந்த பண்ணையில் நீண்டகாலம் தங்கியிருந்தார்.

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

அருளரின் புதல்விகளில் ஒருவரான மியா உலகப்புகழ்பெற்ற பாடகியென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pagetamil.com/91435/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அநுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...மகள் கனடாவில் பெரிய பாடகியாய் இருந்தும்,சொந்த ஊரில் இறந்திருக்கிறார்.

மாயா போவாவோ?

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருந்தும் சிதறிவிடடோம் 
இப்போது எல்லோரும் ஒரே இலக்கில் கூடுவோமாக இருந்தால் 
எமது சக்தி சிங்கள இனவாதத்தை விட பல மடங்கு பெரியது. 
அந்த எண்ணம்தான் யாருக்கும் இல்லை. 

ஆழ்ந்த அனுதாபங்கள் !

 

1280px-MIAbentwitterfounders.jpg

M.I.A. with partner Ben Bronfman and Twitter founders Jack Dorsey and Evan Williams

Link to post
Share on other sites
On 12/3/2019 at 5:02 PM, பெருமாள் said:

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

ஏனையவர்களுக்கு முன்னோடியாக தாய்மண் திரும்பியவரின் வழியை பின்பற்றுவது அவருக்கு செய்யும் நல்ல அஞ்சலியாக அமையும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள்     ரப் பாடகி மாயாவின் தந்தையார்?

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

அப்பாவைப் போல மகள் மாயாவிற்கும் நிறையவே தாயக பற்று இருந்ததை சில காணொளிகளில் காணக் கூடியதாக இருந்தது.

On 12/3/2019 at 2:58 PM, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும்...மகள் கனடாவில் பெரிய பாடகியாய் இருந்தும்,சொந்த ஊரில் இறந்திருக்கிறார்.

மாயா போவாவோ?

 

மாயா நியூயோர்க்கில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாம் தமிழர் செய்த சாதனை | 2021- ல் வெற்றி நிச்சயம்🙏 பறையடிக்கு எழும்பி ஆடச்சொல்லுது, எழும்பியாடிச்சு வீட்டில ஒருத்தருமில்லை😁😁  
  • வணக்கம் பராபரன் உங்களை நீங்களே அறிமுகப்படுத்த தனிதிரியே திறக்கலாம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அந்த களத்தில் கருத்தாடலாம்.முடிந்தால் எல்லாவற்றுக்குள்ளும் சுழி ஓடலாம்.
  • ஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்.. சிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.   மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி(?) (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..? இந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு. கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன. தமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி. +2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்..? பாடத் திட்டத்தில் சமன் இல்லை. சில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை(😜) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.
  • கிராமசபைக் கூட்டத்தில் தெறிக்கவிடும் நாம் தமிழர் கட்சி வினோத் | செந்தமிழ்   நல்ல பேச்சு 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.