Jump to content

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி

புதுக்குடியிருப்பில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பில் மக்கள் மாற்று தலைமையை கோரவில்லை த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு மாற்றம் செய்தால் சரி. என ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது எனவும் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாற்றுத் தலைமை என்று கூறுபவர்கள் கடந்த இருபத்தைந்து வருடமாக தமிழ் மக்களின் கொள்கைகளுக்கு எதிராக செயற்ப்பட்டவர்களே. முள்ளிவாய்க்காலிலும் நலன்புரி நிலையங்களிலும் மீள்குடியேறி துன்பப் படும் போதும் வராதவர்கள் இப்போது வந்து மாற்றுத் தலைமை என கூறிக்கொண்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்தேசிய-கூட்டமைப்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள். மாற்று தலைமை எல்லாம் பதவிக்காகத்தான். மற்றப்படி எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு மாற்றம் செய்தால் சரி. என ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே வாசிக்கிறார்!

இவர்களை உருவாக்கியது இந்திய உளவுப்படையும், வித்தியாதரனும் என்று யாருக்கும் மறந்து போகவில்லை.

தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இந்தியன் செய்யும் சதி.

Link to comment
Share on other sites

21 minutes ago, Gowin said:

இந்தியன் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே வாசிக்கிறார்!

இவர்களை உருவாக்கியது இந்திய உளவுப்படையும், வித்தியாதரனும் என்று யாருக்கும் மறந்து போகவில்லை.

தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இந்தியன் செய்யும் சதி.

சேறடிக்க தொடங்கியாச்சா  ??? 

 

அதுசரி, 

இவ்வளவு காலமும் தமிழ் தேசிய கூத்தமைப்புக்கு தலைமைத்துவ பண்பு இருந்ததென்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நாங்களா பொறுப்பு  ?? 

Link to comment
Share on other sites

11 hours ago, Gowin said:

இந்தியன் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே வாசிக்கிறார்!

இவர்களை உருவாக்கியது இந்திய உளவுப்படையும், வித்தியாதரனும் என்று யாருக்கும் மறந்து போகவில்லை.

தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இந்தியன் செய்யும் சதி.

உண்மை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.