Jump to content

நல்லா இருப்பீங்களடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா.. கழிவுகளை வண்டி வண்டியா ஆற்று வெள்ளத்துல கொட்டுறாங்களே, உருபட்டுறீவீங்க..! 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 7:11 PM, ராசவன்னியன் said:

அடப் பாவிகளா.. கழிவுகளை வண்டி வண்டியா ஆற்று வெள்ளத்துல கொட்டுறாங்களே, உருபட்டுறீவீங்க..! 😡

கழிவுகளை கழுவி சேமிக்கப் போகிறார்கள் வன்னியன் மறு சுழற்சிக்காக......நீங்கள் அவசரப்பட்டு திட்டிடாதையுங்கோ......!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 7:11 PM, ராசவன்னியன் said:

அடப் பாவிகளா.. கழிவுகளை வண்டி வண்டியா ஆற்று வெள்ளத்துல கொட்டுறாங்களே, உருபட்டுறீவீங்க..! 😡

நானும் நேற்றைய தினம் பார்த்து விட்டு மனதுக்குள் என் வயித்தெரிச்சலை கொட்டினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நானும் நேற்றைய தினம் பார்த்து விட்டு மனதுக்குள் என் வயித்தெரிச்சலை கொட்டினேன்.

நான் ஒருவரிடம் கடலில் கொட்டப்படும் கழிவுகளை பற்றி கேட்டேன்  அவரும் ஓர் ஆராய்ச்சியாளர் அதிகம் சொல்லவில்லை உப்பை உணவில் குறைத்துக்கொள்ளுங்கள் என்றார். கடல் , மீன், அல்லது உப்பை பரிசோதித்து இருப்பார்கள் என நினைக்கிறன்

நாம் செய்வது தற்போது நமக்கே தீங்காக வருகிறது அடுத்த கணமே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.