Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஜுட் ,  சென்ற நூறாண்டில் வாழ்ந்த மொழியில் அறிவில் மேதமை மிக்க ஒரு தமிழனின்  நினைவஞ்சலி. அவரால் வகுத்து கொடுத்த பாடநூல்களின் வழி கற்றுத்தான் இன்று இங்கு தட்டிக் கொண்டிருக்கின்றேன். ஒரு தமிழனாகவும்,மாணவனாகவும் இருந்து அவருக்கு அஞ்சலி செய்யவில்லையெனில் வேறு யாருக்கு செய்வது.....!

நீங்கள், இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த யாரேனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட  மூன்றாவதாக   ஒருவரை கூறுங்கள் , நான் இந்த அஞ்சலியை அகற்றி விடுகின்றேன்.....! 

முதல் இருவர் ஜூட்  & சுவி.....!   🤔

 

என்ன இது, உங்களை அஞ்சலி செய்யவேண்டாம் என்று எங்கேயாவது எழுதினேனா, இல்லையே?

2 hours ago, Jude said:

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்களால் தான் எமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான சாதிய கட்டமைப்பு இன்றும் நிலைத்திருக்கிறது.  நாவலர் பெருமானுக்கு ஆயிரம் நன்றிகள்.

ஆயிரம் நன்றிகள் சொல்லி இருக்கிறேனே? சரி, அஞ்சலிகளும் கூட. நல்லதை செய்த மனிதருக்கு நன்றி சொல்லவும் விடமாட்டீர்களா? 

என்ன உலகம் இது 🙁?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

மார்க்கம் என்றால் என்ன? (கனடாவுக்கு வழியை காட்டாதீர்கள் - அங்கே தமிழர் இருக்கிறார்களாம், போக பயமாக இருக்கிறது.😀)

கனடா மார்க்கம் நகர் இப்போது இந்திய பொலீசின் என்கவுண்டர் கொண்டாட்டம் நாவலரின் நினைவு தினம் என்று களைகட்டிகொண்டிருக்கும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2019 at 2:56 PM, குமாரசாமி said:

அவரை கலைச்சதே நாங்கள் தானே....🙄

அது வேற நடந்துச்சோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 5:47 AM, கிருபன் said:

இளவயதில் பிற்போக்குகளுக்கு எதிர்ப்பான உணர்வும், மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்ற சமத்துவக்கொள்கைகளில் பிடிப்பும் வருவது வழமை. ஆனால் படித்து முடித்து வேலை, குடும்பம், ஊர் என்று போகும்போது வழமையான வட்டத்திற்குள் அமிழ்வதும் நடக்கும்.  இளமைக்கால இலட்சியங்கள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.  எதிலும் ஊறாமல் அருகே போய் வருபவர்கள்தான் இந்த ஊசலாடிகள். ஆனால் தங்களுக்கு முதிர்ச்சி அல்லது ஞானோதயம் வந்துவிட்டது என்று சப்பைக்கட்டும் கட்டுவார்கள்!

 

On 12/7/2019 at 7:03 AM, goshan_che said:

இது சொல்லப்போனால் எனக்கே நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன் இருந்த பல கொள்கை நிலைப்பாடுகள் இப்போ இல்லை, அல்லது அந்தளவுக்கு இறுக்கமாக இல்லை.

20-40-60 வயதுகளில் ஒரே கொள்கையைப் இம்மியளவும் பிசகாமல் பின் தொடர்பவர் ஒரு பிடிவாதகாரராவே இருக்க முடியும்.

ஆனால் அன்றும் இன்றும் சில விடயங்களில் சமரசம் இல்லை. சாதி விடயத்தில் எப்படி நிலைப்பாடு மாற முடியும் எனத்தான் தெரியவில்லை.

முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது 
அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று 
எண்ணிக்கொண்டு இருப்பேன். 
இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள் 
எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான 
தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் .
இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு 
எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

 

முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது 
அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று 
எண்ணிக்கொண்டு இருப்பேன். 
இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள் 
எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான 
தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் .
இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு 
எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று. 

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

இந்த சாதனையில் ஈழத் தமிழ் கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களைர்களை யாரும் நெருங்க முடியாது
மாயாவின் தகப்பனாரும் அவர்களில் ஒருவர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

21 வயதுக்கு முன் கம்யூனிஸ்டாகவும் 21 வயதுக்கு பின் கேப்பிட்டலிஸ்டாகவும் இருப்பவனே முழுமையான மனிதன் 😂

இது பகிடியா வெற்றியா 
என்பதை எமது வாழ்வை வைத்ததுகூட சொல்ல முடியாமல் இருக்கிறது. 

21க்கு முன்பு எம்மை பொருளாதார ரீதியா தக்க வைக்க வேண்டிய 
தேவையோ ... அல்லது அது இல்லாத பட்ஷத்தில் அவர்களை தாழ்த்தி 
பார்க்கும் பார்வையையோ சமூகத்திடமும் இல்லை.

21ற்கு பின்பு எமது பொருளாதார நிலைமையை கொண்டே 
சமூகம் எம்மை கணக்கு பண்ணுவதால் எம்மை மறந்தே அப்படியொரு 
நிலைமைக்கு மாறி கொள்கிறோம் என்று எண்ணுகிறேன். 

Link to post
Share on other sites
 • 9 months later...
 • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 |

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உடையார் எப்படி உங்களால் புலிகளை ஆதரித்துக் கொண்டு மற்ற பக்கத்தால் நாவலரையும் துதிக்க முடியுது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

உடையார் எப்படி உங்களால் புலிகளை ஆதரித்துக் கொண்டு மற்ற பக்கத்தால் நாவலரையும் துதிக்க முடியுது?

புலிகளுக்கும் நாவலருக்கும் வாய்க்கால் தகராறா அல்லது ஏதும் .....

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.