Jump to content

முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான், யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்தார்.

பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

https://www.virakesari.lk/article/70518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமை தெரியாமல் பொங்குவது  என்னத்த சொல்ல பொங்குனால் களி தான் தின்னணும் அடியுடன் முகநூலில் இத சொன்னால் கோழை என்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த நிலமை தெரியாமல் பொங்குவது  என்னத்த சொல்ல பொங்குனால் களி தான் தின்னணும் அடியுடன் முகநூலில் இத சொன்னால் கோழை என்பார்கள் 

ஐயா  ராசா

உங்களை  பொங்கச்சொல்லி  யாரு  சொன்னா?

இந்த  விக்கி  ஐயாவிலிருந்து  அனைவருக்கும்  இதைத்தான்  நானும்  சொல்கின்றேன்

அதற்காக  எம்மை  பொங்கவேண்டாம்  என்பது  தான் கசப்பானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஐயா  ராசா

உங்களை  பொங்கச்சொல்லி  யாரு  சொன்னா?

இந்த  விக்கி  ஐயாவிலிருந்து  அனைவருக்கும்  இதைத்தான்  நானும்  சொல்கின்றேன்

அதற்காக  எம்மை  பொங்கவேண்டாம்  என்பது  தான் கசப்பானது

இருக்கும் இடத்தை பொறுத்தே பொங்குவது சாலச் சிறந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கும் இடத்தை பொறுத்தே பொங்குவது சாலச் சிறந்தது 

அது  தெரியும் ராசா

நானே  பல  தடவை  உங்களுக்கு  சொல்லிஞள்ளேன்

கவனமாக  எழுதுங்கள்

கவனமாக  எழுதுங்கள்

நாங்கள் இங்கிருந்து எழுதுவதற்கு  பதில்  தரவேண்டாம் என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அது  தெரியும் ராசா

நானே  பல  தடவை  உங்களுக்கு  சொல்லிஞள்ளேன்

கவனமாக  எழுதுங்கள்

கவனமாக  எழுதுங்கள்

நாங்கள் இங்கிருந்து எழுதுவதற்கு  பதில்  தரவேண்டாம் என

ம்ம் உன்மைதான் அண்ணா

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

இவர் தமிழரல்லாத இலங்கை வாழ் குடிமகனோ தெரியவில்லை  🙏 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

இவர் தமிழரல்லாத இலங்கை வாழ் குடிமகனோ தெரியவில்லை  🙏 .

தென்பகுதில் வாழ்ந்த தமிழர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவின் அரச பயங்கரவாத அடக்குமுறைகளை இன்னும் இன்னும் ஏன் மேற்கு நாடுகள் சகித்துக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை.

சீனாவின் ஆதரவு பெற்ற.. சேர்பியாவுக்கு அடித்தது போல்.. சதாம் குசைனுக்கு அடித்தது போல்.. கடாபிக்கு அடித்தது போல்.. அடித்தால் அன்றி..

சொறீலங்காவை சனநாயகப் பாதைக்கு திருப்புவது கடினம். காரணம்.. அது சிங்கள பெளத்த இராணுவ அரச பயங்கரவாதத்தின் அதிஉச்ச பிடிக்குள் சிக்கி உள்ளது.

இது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல.. உலகு வாழ் மக்களுக்கும் ஆபத்தானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

நெடுக்ஸ் அப்ப யாரிட்டயாவது சொல்லி போரை தொடுக்க ஏற்பாடு செய்வது 

Link to comment
Share on other sites

On 12/5/2019 at 12:59 PM, nedukkalapoovan said:

சொறீலங்காவின் அரச பயங்கரவாத அடக்குமுறைகளை இன்னும் இன்னும் ஏன் மேற்கு நாடுகள் சகித்துக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை.

சீனாவின் ஆதரவு பெற்ற.. சேர்பியாவுக்கு அடித்தது போல்.. சதாம் குசைனுக்கு அடித்தது போல்.. கடாபிக்கு அடித்தது போல்.. அடித்தால் அன்றி..

சொறீலங்காவை சனநாயகப் பாதைக்கு திருப்புவது கடினம். காரணம்.. அது சிங்கள பெளத்த இராணுவ அரச பயங்கரவாதத்தின் அதிஉச்ச பிடிக்குள் சிக்கி உள்ளது.

இது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல.. உலகு வாழ் மக்களுக்கும் ஆபத்தானது. 

On 12/6/2019 at 12:07 AM, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்ஸ் அப்ப யாரிட்டயாவது சொல்லி போரை தொடுக்க ஏற்பாடு செய்வது 

நெடுக்கர், எங்கள் மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தரும் தகவல்களின்படி இலங்கையில் சனநாயகம் அமெரிக்காவிலும் பார்க்க சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது.  அதற்கு மாறாக உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை பட்டியலிட்டு, அந்த ஆதாரங்களுக்கான மூலங்களையும் தந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

மேலும்,  இலங்கையில் உள்ள சனநாயகம் மேற்கு நாடுகளுக்கு எந்தவகையிலும் பாதகமானதாக எங்கள் ஆய்வுகள் காட்டவில்லை. உங்கள் ஆய்வறிக்கையில் எத்தனை மில்லியன் டொலர்கள் அல்லது யுரோக்களை  மேற்கு நாடுகள் ஆண்டொன்றுக்கு இலங்கையில் உள்ள நிலைமை காரணமாக இழக்க உள்ளன என்பதையும் நீங்கள் காட்டினால் தான் எத்தனை மில்லியனை இலங்கை நிலைமையை கையாள ஒதுக்குவது என்று தீர்மானிக்கலாம்.

முன்னர் புலிகளின் போர், பயங்கரவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக பத்திரங்களில் நிரப்பி தந்து பல்லாயிரம் தமிழர்கள் எங்கள் மேற்கு  நாடுகளுக்கு அகதிகளாக வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் யுரோக்களை மேற்கு  நாடுகள் இழக்க வேண்டி இருந்தது. அந்த இழப்பு தாங்காமல் நாம் எல்லோரும் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவளித்து புலிகளை அழித்து இந்த மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டோம். 

இனி ஏதும் மேலதிகமாக செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிந்தால், தாராளமாக மேலே நாம் கேட்டுள்ள ஆதரங்களுடன் தெரிய தாருங்கள்.  அடுத்த நடவடிக்கையை தயார் படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 8:07 AM, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்ஸ் அப்ப யாரிட்டயாவது சொல்லி போரை தொடுக்க ஏற்பாடு செய்வது 

எனி போர் என்று ஒன்று வந்தால்.. நாசகார அதிகார மையங்களை.. மதவாத மையங்களை.. சொறீலங்காவில் இல்லாமல் செய்வதில் தான் இருக்கும்.. என்று நம்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை கொன்று போட்டு விட்டம் என்று சொன்னவங்களே யாரோ ஒரு அற்ப மனிதன் சொன்ன வாழ்த்தை பார்த்து இந்த பயம் கொள்வது தான் எங்கேயோ உதைக்குது .

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

எனி போர் என்று ஒன்று வந்தால்.. நாசகார அதிகார மையங்களை.. மதவாத மையங்களை.. சொறீலங்காவில் இல்லாமல் செய்வதில் தான் இருக்கும்.. என்று நம்பலாம். 

அப்ப முதல் நடந்த போரின் நோக்கம் என்னவாம்?

Link to comment
Share on other sites

26 minutes ago, பெருமாள் said:

பிரபாகரனை கொன்று போட்டு விட்டம் என்று சொன்னவங்களே யாரோ ஒரு அற்ப மனிதன் சொன்ன வாழ்த்தை பார்த்து இந்த பயம் கொள்வது தான் எங்கேயோ உதைக்குது .

என்ன இப்படி சொல்லிப்போட்டியல்;சென்ற வருடம் புலிகளை ஆதரித்த வழக்கில் எங்க கலா அக்காவே கைதாகி ....மிக வேகமாக விடுதலையாகி உலக சாதனை படைச்சவவெல்லே .....!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

என்ன இப்படி சொல்லிப்போட்டியல்;சென்ற வருடம் புலிகளை ஆதரித்த வழக்கில் எங்க கலா அக்காவே கைதாகி ....மிக வேகமாக விடுதலையாகி உலக சாதனை படைச்சவவெல்லே .....!!!!!!

கலாவோ  சம்பந்தனோ சுமத்திரனோ சொன்னால் அவைக்கு விளங்கும்ஏனெனில் அவை எல்லாரும் ஒரே கூட்டம்  புலி இல்லாவிட்டால் இந்தா தீர்வு என்று சொன்னவர்களால் போர் முடிந்து பத்து  வருடமாகின்றது தமிழருக்கு ஒரு தீர்வை  குடுக்க முடியவில்லை குறைந்தது அரசியல் கைதிகளை  விடுதலை அதுவும் கிடையாது அந்தளவுக்கு சிங்களத்தின் கடைசி அனு மட்டும் பிரபாகரன் என்பவர் பயத்தை உருவாக்கி வைத்துள்ளார் இந்த சிங்கள சொறி லங்கா  பயந்தான்கொள்ளி கூட்டம் எங்கு வைத்து பதவி ஏற்றாலும் அதுகளால் தமிழனை பார்த்து பயந்து கொண்டே இருக்க வேண்டியது விதி தங்களுக்கு  நிகராக கொஞ்ச அரசியல் தீர்வை தமிழன் பெற்றுவிட் டாலும் தங்கள் சிங்கள இனம் அழிந்துவிடும் எனும் பயம் கொண்ட பேடிகள் இடம் இருந்து எந்த தீ ர்வும் எமக்கு கிடைக்காது அது மைத்திரி என்றாலும் கோத்தா என்றாலும் எல்லாம் பயந்தான்கொள்ளி கூட்டம் அவ்வளவுதான் .    

Link to comment
Share on other sites

9 minutes ago, பெருமாள் said:

அவர்களை அவ்வாறான பயந்த நிலையில்  வைத்திருந்தது தான் சிங்கள அரசியல்வாதிகளின் வெற்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.