• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பெருமாள்

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Recommended Posts

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஹைதராபாத்

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

bbctamil

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

சுடவேண்டும் என்று சுட்டு இருக்கிறார்கள் 
பாலியல் வல்லுறவு ஒரு ஆணாதிக்க கொடூரம் என்றால் 
இது இன்னொரு போலீஸ் அராஜகம் 

ஒழுங்கான சட்டமுறைமை இல்லை என்பதே இதன் பொருள். 
இவர்களுக்காக வாதாட வந்து பொய்களை கூறும் இரண்டு வக்கீலை 
தூக்கி நீதிமன்றில் பொய்கூறிய குற்றத்துக்கு உள்ளே போட்டால் 
மீதி தானாக திருந்தும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு பெண் மருத்துவர், வேலை முடிந்த களைப்பில்.... வீடு  திரும்பும் போது,
அவரை நான்கு பேர் மறித்து.... பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாது,
அவரை எரித்துக் கொன்றவர்கள், எப்படிப் பட்ட  மனநிலை உடைய  மனிதர்களாக இருப்பார்கள்?

அவர்களை... இந்த  உலகில் நடமாட விடுவதே ஆபத்தானது.
போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றது சரி.

இதனைப் பார்த்தாவது... இந்தியாவில் அதிகரித்து வரும், 
பாலியல் வன்கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே  பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இந்த நாலுபேரும் திட்டமிட்டு குற்றத்தை செய்ததிற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை. பாலியல் வல்லுறவை நேரடி சாட்சியை வைத்துக்கொண்டா செய்கிறார்கள்..?

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது..

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காகத்தான் அரசும், நீதியுமே தவிர, நீதிக்காக மக்கள் இல்லை.

 

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, சண்டமாருதன் said:

... இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

இதுக்குப் பெயர்தான் 'Lateral Thinking'..!

தங்களுக்கு முதல்வருக்கு ஆலோசகராகும் 'விற்பன்னம்' உள்ளது ஐயா..!  vil-yes.gif

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

👍

17 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites
Just now, விளங்க நினைப்பவன் said:

👍

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

உலக போலீசிடம் உடனடியாக தண்டனை கேட்கிறீர்களே? அதுதான் கேள்வி இங்கே..!

இந்திய மக்களும், தன்னுடைய இந்திய அரசிடம்தான் கேட்கிறார்கள்.

நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் இது ஓப்பிடு என.!

Share this post


Link to post
Share on other sites

எனக்கு போலீஸின் இவ்வளவு அவசரம் எங்கேயோ உதைக்குது அதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருவர் இரவு தனியாக வீட்டுக்கு போய்  திரும்பி உள்ளார் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இந்த நாலு பேரின் உதவியுடன் அங்குள்ள பணமுதலை  அல்லது பணமுதலைகள் கூட்டாக இந்த அநியாயத்தை செய்து இருக்கலாம் ஏனென்றால் இந்த நால்வருக்கென்ன சின்ன பிள்ளைக்கே தெரியும் டோல் கேட்டில் கமராக்கள் இருப்பது பற்றி நம்பர்  பிளேட் மூலம் போலீஸ் இலகுவாக மோப்பம் பிடிக்கும் என்பதும் தெரியும் அவர்களுக்கு அப்படியிருந்தும் இப்படியான பாரதூரமான குற்றம் செய்ய யாரும் யோசிக்க மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளையும் இவர்களுடன் சேர்த்து நடுச்சந்தியில் வைத்து கொளுத்தி இருக்கணும் அதுதான் சரியாகும் நாளை எவனும் தனியாக போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன்  பார்க்கமாட்டன் .

இக்கருத்துக்கு வரிந்து கட்டிக்கொண்டு கல்லெறிய வருபவர்களுக்கு செய்தி - 80லட்ஷசம் பேர் கூகிளை போய்  கேட்டு இருக்கினம் இந்த வல்லுறவு ஒளிநாடா  காட்ச்சிகள்  இருக்கா எண்டு .😡

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
40 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

வன்னியன் அண்ணா பட்டு தெளிந்ததால்தான் சொல்கிறேன் 
இன்னும் இரண்டு மூண்டு கொலைகள் இப்படி நடக்கும்போது 
நீங்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பீர்கள் 
இது போலீசுக்கு ஒரு ஆணவத்தை உருவாக்கும் 
பின்பு ஒரு நாளில் இல்லை அவர்கள் அதை செய்திருக்கவில்லை என்பது 
உங்களுக்கு தெரியவரும்போது  ............ நீங்களே போலீசு அராஜகம் ஒழிக என்பீர்கள்.

அப்போது அப்பாவி  உயிர்கள் பல போயிருக்கும் 
கொடிய குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி உங்கள் கண் முன்னாலேயே திரிவார்கள். 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Maruthankerny said:

... கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .

அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

இதுதென்னவோ உண்மைதான்.

சட்டங்கள் மிகக்கடுமையாக்கபட வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வேண்டும், அதற்கு எத்தனை தடைகளோ..? இந்தியா ஒரு போலி தேசியவாத நாடு. வல்லவனுக்கு சட்டம் எளிதில் வளைந்து கொடுக்கும். எளியவனை தூக்கி மிதிக்கும்.

ELFvxtKXkAEB73z?format=jpg&name=small

உன்னாவ் பாலியல் குற்ற வழக்கில், பி.ஜே.பி எம் எல் ஏ இன்னமும் சுதந்திரமாக மேலிட பாதுகாப்பால் திரிந்துகொண்டுதான் உள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Maruthankerny said:

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

ஐயா கும்புடுறனுங்க, 

தயவுசெய்து புலியள  இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ  போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. 

தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா. 

Edited by Maharajah
எழுத்துப்பிழை
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

போடணும்  என்று முடிவு  எடுத்துவிட்டால் அப்பனாலேயே  போடமுடியும்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர்.

தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

ani_mic_logo_bigger.jpg
 
 

#WATCH Hyderabad: 'DCP Zindabad, ACP Zindabad' slogans raised near the spot where where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter by Police earlier today. #Telangana

 
Embedded video
 
 

https://twitter.com/i/status/1202818900452237313

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஒருபக்கம் நாலு பேரை போட்டுத்தள்ளினத்துக்கு போலீசை தோளில்  தூக்கி கொண்டாடும் பொதுமக்கள் இன்னொரு பக்கம் ................

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்

https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-about-hyderabad-encounter-san-232447.html

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சிதான்.

இதுபோன்ற என்கவுண்டர்கள்  பெண்கள்மீது கை வைக்கநினைக்கும்  ஆயிரம்பேருக்காவது பேருக்காவது மரண பயத்தை உண்டாக்குமென்றால் 100 பெண்களாவது இந்த மண்ணில் தமது இயற்கை மரணம்வரை பாலியல் படுகொலைகளிலிருந்து தப்பித்து சகமனிதர்களிபோல் ஆசைகளுடனும் கனவுகளுடன் வாழ்வை வாழ்ந்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இந்த தண்டனைகளை அரசியலும், பண பலமும் உள்ளவர்கள்மேல் நிறைவேற்றிகாட்டும் தைரியம் இந்திய காவல்துறைக்கு உள்ளதா?

பிடித்து உள்ளே போட்டால் அடுத்தகிழமையே ஜாமீன் வாங்கிகொண்டு வெளியே வந்து பிஎம் டபிள்யூ காரில் திரிவார்கள்.

அதையுமீறி அவர்களை என்கவுண்டர் பண்ணினால் பண்ணிய காவல்துறை அதிகாரிக்கு பதவி பறிபோகும் சிறை தண்டனையும் நிச்சயம்.

பாலியல் படுகொலைக்குள்ளாகும் பெண்களுக்கான நீதி என்பது அவர்களை பாலியல் பலாத்காரம் பண்ணியவர்களின் அந்தஸ்து என்ன என்பதை பொறுத்தே இந்தியாவில் தீர்மானிக்கப்படுகிறது,

Share this post


Link to post
Share on other sites

சீனாவைப் போன்று ஒரு மிகப்பெரிய இணைய தடுப்புச்சுவர் (Great Internet Firewall) அமைத்து இணையத்தைத் தணிக்கை செய்வது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமானது. இன்றைய இந்தியாவின் மொத்த இணைய உள்ளடக்க பாவனையின் (Content Usage) 50%மானவை இந்த சுவரை தாண்டி செல்ல தகுதி அற்றவை. ஆனால், இது பல தொலைதொடர்பு பெருநிறுவனங்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதனால், பெருமுதலைகள் அனுமதிப்பார்களோ தெரியவில்லை?

Share this post


Link to post
Share on other sites

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

பிரான்சிலே நடக்கும் அநேகமான  பயங்கரவாதத்தாக்குதல்களும்

தனிமைப்படுத்தப்பட்டு  போட்டுத்தள்ளுவதனுடன்  தான்  நிறைவு பெறும்

நீதி  சரியாக  கிடைத்தாலும்  வைத்துப்பராமரிக்கும் செலவு மற்றும்  இடம்  என்பனவே  முக்கிய  காரணிகள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். "

குற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட தேசிய புலனாய்வு சட்டத்தை (National Intelligence Act) உருவாக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன்மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வரைவதற்கான ஆணையை அரசாங்கம், சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்ப முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியமானதும் முதன்மையானதுமான இலக்கு. நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது தான். புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்துவதையே அந்த இலக்கை அடைவதற்கான பிரதான மூலோபாயமாக அரசாங்கம் கையாளுகிறது. போர்த்தளபாட மற்றும் ஆளணிப் பலத்தை கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்திய காலம் முடிந்து விட்டது என்றே கூறலாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெரும் எண்ணிக்கையான ஆளணியும் அதிகளவு போர்த் தளபாடங்ளும் அரச படைகளுக்குத் தேவைப்பட்டன. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் நேரடியான அச்சுறுத்தல்கள் இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையாக இயங்கக்கூடிய சக்திகள் எதுவும் நாட்டில் இல்லை. சில மறைமுக அச்சுறுத்தல்களை கையாளும் சிக்கல்கள் மட்டுமே அரச படைகளுக்கு உள்ளன. இவ்வாறான மறைமுக அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அதிகளவு படைகளோ போர்த் தளபாடங்களோ தேவையில்லை. மாறாக புலனாய்வுத் தகவல் சேகரிப்புகளின் மூலமும் நவீன புலனாய்வு தொழிநுட்பங்களின் மூலமும் இவ்வாறான அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்து விட முடியும். போர்க்காலத்திலேயே இலங்கையில் புலனாய்வுக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதில், புலனாய்வுக் கட்டமைப்புகளுக்கு கணிசமான பங்கு இருந்தது. அதுவும், போர் முடிவுக்கு வந்த பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சிறியளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தாக்குதல்கள் கூட நடக்கமால் பார்த்துக் கொண்டதில் புலனாய்வுப் பிரிவுகளின் பங்கு முக்கியமானது. தேசிய புலனாய்வுப் பணியகம், அரச புலனாய்வுப் பிரிவு, கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் என பல்வேறு புலனாய்வு அலகுகள் இலங்கையில் செயற்படுகின்றன. எனினும், 21/4 குண்டுத் தாக்குதல்களை இந்த புலனாய்வு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. அதிலும் இந்தியாவிடம் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்தியாவது தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து அரச புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுக்குப் பகிரப்படவும் இல்லை. 21/4 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழு புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தமது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சபையை உருவாக்குவதற்கு முன்னதாக தேசிய புலனாய்வு சட்டத்தை கொண்டு வந்து புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. தேசிய புலனாய்வு சட்டத்தின் மூலம் எல்லா புலனாய்வு அமைப்புக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு, மீளமைக்கப்படும். எல்லா புலனாய்வு அமைப்புகளினது தகவல்களும், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படும். அதற்கான ஒரு அலகு அல்லது கட்டமைப்பு உருவாக்கப்படும். புலனாய்வுத் தகவல்கள் பகிரப்பட்டு, மேலதிக தகவல்களைத் திரட்டவும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற ஒருங்கிணைப்புக் கட்டமைப்புகள் இருக்கின்றன. சில விதிவிலக்கான புலனாய்வு செயற்பாடுகள் இந்த நாடுகளில் முன்னெடுக்கப்படுவதும் உண்டு. குறிப்பாக இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ போன்றனவற்றின் இரகசிய புலனாய்வு செயற்பாடுகள் இவ்வாறான மையப்படுத்தப்பட்ட புலனாய்வு கட்டமைப்புக்குள் வருவதில்லை. ஆனால் பொதுவான தேசிய பாதுகாப்பு தகவல்களை இந்த அமைப்புகள் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை. தேசிய புலனாய்வு சட்டத்தை வரைவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெரிய வந்த பின்னர் தான் இந்தப் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு எந்தளவிற்கு வலுவானதாக இருக்கும் என்று தெரியவரும். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு தேசிய பாதுகாப்பு தான். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதான மூலோபாயமாக இருப்பது புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதாகவே உள்ளது. புலனாய்வுத் தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சமாளித்து விட முடியும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைக்கும் வேலைகளைத் தான் தொடங்கியது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்திலிருந்து ஓட்டைகளை அடைக்கும் பயணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனியே புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்திக் கொள்வதுடன் நிற்காமல் புலனாய்வுத் தகவல்களை ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் போது புலனாய்வுத் தகவல்ளைப் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கியமாக பேசப்பட்டிருந்தது. புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் தொழிநுட்ப கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 50 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணங்கியிருந்தார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்துவதற்கு 50 மில்லியன் டொலர் நிதியை உதவியாக வழங்குவதாக உறுதிப்படுத்தினார். இலங்கையுடன் புலனாய்வுத் தகவல்கள் பகிந்து கொள்வதற்கு இந்தியா விரும்புகின்ற அதேவேளை இலங்கையிடமிருந்து அவ்வாறான தகவல் பகிர்வை இந்தியா எதிர்பார்க்கிறது. ஏனென்றால் 21/4 குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிலும் வலுவான தொடர்புகளை வைத்திருந்தனர். அவர்களை கண்டறிந்து வேரறுக்கும் முயற்சிகளில் என்.ஐ.ஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் ஈடுபட்டுள்ளது. அதற்கு தேவையான தகவல்கள் இலங்கையிடமிருந்து பெறப்படுகின்றன. இந்த ஒத்துழைப்பையும் தாண்டி இந்தியப் பெருங்கடல் குறித்த பாதுகாப்பு புலனாய்வுத் தகவல் பகிர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது. இந்தியா ஏற்கனவே சீஷெல்ஷ், மொரீசியஸ், மாலைதீவு போன்ற நாடுகளுடன் இந்தியப் பெருங்கடல் தொடர்பான புலனாய்வுப் பகிர்வுத் திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அதனை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் கைகோர்க்க விரும்புகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு இந்தியாவிற்கு நேர்மையாக செயற்படும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் அவ்வாறான தகவல்களை இந்தியாவிற்கு வழங்கப்படுவதை இலங்கையின் மற்றொரு நெருங்கிய பங்காளியான சீனா விரும்பாது. அதுவும் அம்பாந்தோட்டையில் தனக்கான ஒரு துறைமுகத்தைக் கொண்டிருக்கும் சீனாவிற்கும் இது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். அதேவேளை மேற்குலக நாடுகளுடனும் புலனாய்வுத் தகவல் பகிர்வுக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புகிறது. பிரித்தானிய தூதுவர் சாரா ஹோட்டன் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான இராணுவப் புலனாய்வுத் தகவல்களையும் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகளையும் இலங்கையுடன் பிரித்தானியா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரியிருந்தார். அதற்கு பிரித்தானிய தூதுவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடன் இருக்கிறது. அவர்களால் இலங்கயைின் இறைமைக்கு ஆபத்து வரும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் கருத்து. எனவே பிரித்தானியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல் பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்த இலங்கை விரும்புகிறது. ஆனால் பிரித்தானியா அதனை இன்னமும் உயர்மட்டக் கலந்துரையாடலுக்குக் கொண்டு செல்லவில்லை. அதேவேளை பிரித்தானியத் தூதுவர் சாரா ஹோட்டன், பிராந்திய புலனாய்வுப் பகிர்வு குறிப்பாக இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார். இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வை இந்தியா எவ்வாறு எதிர்பார்க்கிறதோ அதேபோன்று தான் பிரித்தானியாவும் எதிர்பார்க்கிறது. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வுக்கு இலங்கை தயாராக இருந்தால் மாத்திரமே இராணுவப் புலனாய்வுப் பகிர்வுக்கு பிரித்தானியா போன்ற நாடுகளும் தயாராக இருக்கும் என்று தெரிகிறது. இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதற்காக மாத்திரமன்றி இலங்கையிடமிருந்து தமது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கும் தான். கிட்டத்தட்ட இருதரப்பு வணிகம் போலத்தான் இது. அந்த இருதரப்பு வணிகத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதா? https://www.tamilwin.com/articles/01/237081?ref=imp-news
  • இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,  வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப்பதக்கங்களையும் 08 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை 27-01-2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.   https://www.virakesari.lk/article/74157  
  • கொரோனா வைரஸ் பரவும் வேகம்  வலுவடைந்து வருகிறது - சீனா எச்சரிக்கை! கொரோனா வைரஸ் பரவும் வேகம் வலுவடைந்து வருவதாகவும், இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சீனாவின் தேசிய சுகாதார ஆணையக அமைச்சர் 'Ma Xiaowei' மேற்கண்டவாறு கூறினார். கொரோனா வைரஸ் குறித்த அதிகாரிகளின் அறிவு குறைவாகவே உள்ளது, மேலும் வைரஸால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுவரை சீனாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத் மற்றும் பயணத் தடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார். சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவளை சீனவின் சந்தைகள், உணவகங்கள் மற்றும் இணைய தளங்களூடாக வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் தடை விதிப்பதாக இன்றைய தினம் சீனா அறிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/74179
  • இந்திய குடியரசு தினமான இன்று அசாமில் குண்டு வெடிப்பு !   இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.  குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  இதே போன்று, நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். புல்வாமா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/74145
  • அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம்       நீண்டகாலம் ஆட்சியில்  இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக  நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.    அண்மைய தசாப்தங்களில் மிகவும் நீண்டகாலமாக நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின். தற்போது தனது நான்காவது பதவிக்காலத்தில் ஆட்சிசெய்யும் 67 வயதான அவர் தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகும் அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கு புதிய பாதையைத் திறந்துவிடக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அறிவித்திருந்தார். அதில் ஒரு விசித்திரம் தற்போது தான் வகித்துவரும் ஜனாதிபதவியின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய யோசனைகளை அவர் முன்வைத்திருப்பதேயாகும்.தனக்குப் பிறகு ஜனாதிபதியாக பதவிக்கு வருபவர் வசம்  பெருமளவு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்பதில்  மாத்திரமல்ல, தற்போதைய தனது பதவிக்காலம்  முடிவடைந்த பிறகு அதிகாரமிக்கதொரு  பிரதமராக வருவதிலும்  புட்டின் அக்கறைகொண்டிருக்கிறார் போலும்.         அவரின் அறிவிப்பு ரஷ்ய ஆட்சி நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்களில்  கூறப்படுகின்ற போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக பதவிக்கு வந்ததிலிருந்து அவரின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக  அவதானித்து வந்திருக்கக்கூடிய எவருக்கும் அவர் எளிதில் அதிகாரத்தில் இருந்து இறங்கக்கூடியவர் அல்ல என்பதையும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் எத்தகைய திருகுதாளத்தையும் செய்வதற்கு தயங்காதவர் என்பதையும் நிச்சயமாக விளங்கிக்கொள்வதில் சிரமம் இருந்திருக்காது.     ரஷ்ய அரசியலமைப்பு ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரு பதவிக்காலங்களுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தில் இருப்பதை தடைசெய்கிறது. இதனால் தனது தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் காலாவதியாகும்போது புட்டின் இன்னொரு பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கமுடியாது. ஆனால், அவர் ஜனாதிபதியாக தனது முதல் இரு தொடர்ச்சியான பதவிக்காலங்களையும் நிறைவுசெய்தபோது 2008 ஆம் ஆண்டில் தனது நிருவாகத்தில் பிரதமராக இருந்த விசுவாசி டிமிட்ரி மெட்வெடேவுடன் பதவிகளைப் புட்டின்  பரிமாறிக்கொண்டதைப் போன்று மீண்டும் செய்துகொள்ளமுடியும் ;  அதாவது மெட்வெடேவை நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதியாக்கிவிட்டு  அவரின் கீழ் தான்  பிரதமராகிக்கொண்டார். முதலில் நான்கு வருடங்களாக இருந்த ரஷ்ய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் ஊடாக 6 வருடங்களாக நீடித்த பின்னரே 2013 முதல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு புட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு மீண்டும் வந்தார்.மெட்வெடேவ் மீண்டும் பிரதமரானார்.இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த நான்கு வருடங்களிலும் கூட உண்மையான அதிகாரம் மறைமுகமாக புட்டினிடமே இருந்தது.    உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேசிய  சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். ஆனால், தனது அரசியல் அதிகார வாழ்வை நீடிப்பதற்கான திட்டங்களுக்கு பொதுமக்களின் இணக்கம் என்ற வெளிப்பூச்சை செய்வதே புட்டினி்ன் இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. அவர் அறிவித்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தினதும்  பிரதமரினதும் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான யோசனைகளைக் கொண்டிருப்பதற்கு அப்பால், அவரது தலைமையில் தற்போது இருக்கும் அரசாங்க சபையை (State Council ) பலப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. புட்டினின் பாராளுமன்ற உரையை அடுத்து பதவி விலகிய மெட்வெடேவ் அந்த சபையின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது புட்டினின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான கசாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக 29 வருடங்கள் ஜனாதிபதி நூர்சுல்தான் நசார்பாயேவ் பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக கடந்த வருடம்  அதிகாரமிக்க பாதுகாப்பு சபையின்( Security Counci) ஆயுட்காலத் தலைவராக தன்னை நிமித்துக்கொண்டார். அவரைப் பின்பற்றி புட்டினும் ரஷ்ய அரசாங்க சபையின் தலைவராக வந்து 2024 க்கு பிறகு ஜனாதிபதியாக ஓய்வுபெற்ற பிறகு ஆட்சியதிகாரத்தின் நெம்புகளை தன்கையில் வைத்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.        முன்னைய தடவை புட்டின் தனக்கு வசதியாக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தபோது இருந்த சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் சற்று வேறுபட்டவை. அவரின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவருவதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்ற நிலையில் இத்தடவை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பெரியளவில் எதிர்ப்பின்றி அவரால் நிறைவேற்ற இயலுமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.ரஷ்யப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் மாஸ்கோவில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. 2021 பாராளுமன்றத் தேர்தலில் ரஷ்ய மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். புட்டின் திட்டமிடுவதைப் போன்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு சார்பான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டவேண்டியிருக்கும்.       இதே போன்ற நிலைதான் இலங்கையிலும் காணப்படுகிறது.ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விரும்புகின்றதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தைச் செய்யவேண்டுமென்றால், எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றவேண்டியிருக்கும். தங்களுக்கு அத்தகையதொரு பெருவெற்றியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே நாட்டின் அதியுயர் பதவிகளில் இருக்கும் இரு சகோதரர்களும் இன்று நாட்டு மக்களிடம் விடுக்கும் பிரதான வேண்டுகோள். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதையே வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.      ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியலமைப்பு மீதான வெறுப்பு பிரதானமாக அந்த அரசியலமைப்புக்கு முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட 1978 அரசியலமைப்பு அதன் இயல்பான விளங்காத்தன்மை மற்றும் குழப்பங்கள் காரணமாக பல பாரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்பு, சுயாதிபத்தியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்காக இந்த அரசியலமைப்புக்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியமாகும் என்றும் கூறியிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக்குறைத்து அதேயளவுக்கு பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரித்த 19 வது திருத்தத்தை முற்றுமுழுவதுமாக கைவிடுவதே பெரும்பாலும் ராஜபக்சாக்களின் நோக்கமாக இருக்கிறது. முறையான ஆட்சி நிருவாகத்தை நடத்துவதற்கு அந்த திருத்தம் பெரும் தடையாக இருக்கிறது என்பதே அவர்களது நிலைப்பாடு. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குரிய நிபந்தனைகள் பற்றி 19 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் தங்களை இலக்காகக்கொண்டு புகுத்தப்பட்டவை என்று ராஜபக்சாக்கள் ஆரம்பத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள்.    இன்றைய இலங்கை அரசியலில் மிகவும் விசித்திரமான ஒரு விடயத்தையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதாவது 19 வது திருத்தத்தை கொண்டுவந்ததை தனது தலைமயிலான அரசாங்கத்தின் சாதனைகளில் பிரதானமானது என்றும் உலகிலேயே தனது  அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வந்த ஒரே ஆட்சியாளர் தானே என்று ஒரு கட்டத்தில் பெருமைக்கு உரிமை கோரிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே 19 வது திருத்தத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார். அந்த திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்றத் தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டிருப்பதாக அவர்  பிரகடனத்தையும் வேறு செய்திருக்கிறார்.     இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அந்த ஆட்சிமுறையை இல்லாதொழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்பது விளங்கிவந்திருக்கிறது.ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே வரலாறு.ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காவிட்டாலும் ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களை ஓரளவுக்கேனும் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நம்பகமான ஒரு நடவடிக்கை 19 வது திருத்தமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. இன்று அதற்கு ஆபத்து வந்திருக்கிறது.      இது இவ்வாறிருக்க, உள்நாட்டுப் போரில் அரசாங்கப்படைகளின் வெற்றிக்குப் பிறகு இலங்கையை ஆட்சிசெய்வது ஏதோ தங்களது " பிரத்தியேக உரிமை " என்பது போல நினைக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை குறித்து  19 வது திருத்தத்தில் உள்ள  ஏற்பாடு நீண்டகால ஆட்சி பற்றிய அவர்களது கனவுக்கு ஒரு முட்டுக்கட்டையாக   இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மூனறில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், அந்த இரு பதவிக்கால வரையறையை அவர்கள் மாற்றியமைத்து தங்களது முன்னைய ஆட்சியில் கொண்டுவந்த 18 வது திருத்தத்தில் இருந்ததைப் போன்று மட்டுப்பாடற்ற பதவிக்கால ஏற்பாட்டை புகுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூட தனது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளில் ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அதைச் செய்யவிரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறியும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.    42 வருடகாலமாக நடைமுறையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் பாதகங்கள் பற்றி இதுகாலவரையிலான விமர்சனங்களுக்குப் பிறகு முன்னரைவிடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பு " சீர்திருத்தத்தில் " ஆட்சியாளர்கள் நாட்டம் காட்டுகின்ற நிலை தோன்றியிருப்பது இலங்கை அரசியலின் ஒரு முரண்நகையாகும். கோதாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி அல்ல, " மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற " புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவது பற்றியே வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீடிக்கும் " ஜெயவர்தன  அரசியலமைப்புக்கு " பதிலாக " ராஜபக்ச அரசியலமைப்பு " ஒன்றை அவர்கள் கொண்டுவந்து இலங்கையின் அரசியலில் ஒரு முத்திரையைக் குத்துவதற்கு ராஜபக்சாக்கள் அக்கறை காட்டவும் கூடும்.   https://www.virakesari.lk/article/74163