• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
colomban

ரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)

Recommended Posts

IMG_ORG_1575558404850.jpeg
 

(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட 
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.
 
 
இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
 
மெட்ரோ
 

Share this post


Link to post
Share on other sites

இவருக்கு மட்டுமல்ல ரிஷர்டுக்கும் போக முடியாத நிலைமை வரப்போகின்றது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, Vankalayan said:

இவருக்கு மட்டுமல்ல ரிஷர்டுக்கும் போக முடியாத நிலைமை வரப்போகின்றது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

இரண்டு பேருக்கு தற்போது செக் வைக்கப்பட்டுள்ளது இவர்களின் பின்னர் மற்றவர்களுக்கு தொடரலாம்

Share this post


Link to post
Share on other sites

என்ன ஆட்டமடா ஆடின்னீங்க . அரசன் அண்டறுப்பான் அல்லா நிண்டறுக்கும்.

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, colomban said:

மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது

மன்னரில் இவரும் கிழக்கில் வேறு சிலரும் தமிழர் காணிகளை அபகரித்தவர்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நாமே பிச்சை எடுக்குற நாடு। அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா? பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும்। நாம் அங்கு இருக்கிறபடியால் அந்த  நாடடைபோல யோசிக்க முடியாது ------------------------ மேலும் எழுத விரும்பவில்லை। 
  • இது  நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது।  இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது। எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள்। சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது। தமிழனின் தலை எழுத்து।
  • உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவள் Katja. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு வயது 19தான் ஆகிறது. ஆடம்பரத்தின் மடியில் படுத்திருக்க வேண்டும் என்பது அவளது பெரும் கனவு. ஆடம்பரம் என்றால் பணம்தானே மூலதனம். பணத்துக்கு என்ன செய்வது? என்று சிந்தித்த பொழுது தனது கன்னித் தன்மையை விற்றால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை  ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா  என்று அவளுக்குள் ஒரு போராட்டம்.  இறுதியாக வென்றது  அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே  `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்குகள் கைச் செலவுக்குத் தருபவரை திருமணம் செய்து கொள்ளவும் தான் தயாராக இருப்பதாக´ இன்னுமொரு அறிவிப்பையும்  செய்தாள். அவளது இந்த அறிவிப்புகள் 2019இல் Cinderella Escorts ஊடாக வெளிவந்தன. இப்பொழுது அது ஒரு முடிவை எட்டியிருக்கிறது. தனது ஆடம்பரத்தேவைக்கு  Katja எதிர்பார்த்திருந்த தொகையோ 108,840 சுவிஸ் பிராங்குகள். ஆனால் இப்பொழுது 1,3 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு  அவளது கன்னித் தன்மையை வாங்க  யேர்மனி மூனிச் நகரைச் சேர்ந்த 58 வயதான ஒரு தொழிலதிபர் முன் வந்திருக்கிறார். அவர் கொடுக்க முன்வருவது Katja எதிர்பார்த்த தொகையைவிடப் பத்து மடங்கு அதிகமான தொகை. அத்தோடு நின்று விடாமல் Katja விரும்பினால் அவளைத் திருமணம் செய்யவும் தயார் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இந்தக் கன்னித்தன்மை ஏலத்தில் பங்கேற்றவர்களில் நியூ ஜோர்க்கைச் சேர்ந்த Jurist என்பவர் ஏறக்குறைய ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கேட்டு இரண்டாவது இடத்திலும் ஜப்பானைச் சேர்ந்த  பாடகர் ஒருவர் 860,000 கேட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். வென்ற முதலாவது ஏலதாரருக்கும்  Katjaவுக்கும் இடையிலான சந்திப்பு யேர்மனியில் நடைபெறுகிறது. அதற்கான காரணமாக யேர்மனியில் விபச்சாரம் சட்டபூர்வமானது என்று சொல்லப் படுகிறது.மேலும் வாங்குபவர் தனக்கு விருப்பமான ஹோட்டலைத் தேர்வு செய்யலாம். அத்துடன்  தனக்கு விருப்பமான மருத்துவரைப் பயன்படுத்தி மேலும் ஒருதடவை Katjaவின் கன்னித்தன்மையைப் பரிசோதனை செய்யவும் அவருக்கு உரிமை உண்டு. ஆக ஒரு சாந்தி முகூர்த்தம் யேர்மனியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.  
  • Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது. TELO சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு அந்த ஆசனத்தை ஒதுக்குவதன் மூலம் நிர்வாகத் திறனும் மும்மொழித் தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை தமது கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் என செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்தின் மூலம் கட்சி, யாழ். மாவட்டத்தில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பொதுத்-தேர்தலில்-சுரேந்த/
  • இப்படியானவற்றிற்கு குத்தி முறியப்போவதில்லை,