• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

4.40 கோடி கணக்குகள், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் இயக்கம்

Recommended Posts

தங்களது, 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம், இயக்கப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், அச்சுறுத்தல் தடுப்பு ஆராய்ச்சி குழு, தணிக்கைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கசிந்த 300 கோடி கணக்குகளோடு, தங்களது தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதில், 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், தற்போதும், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து, கண்டறியப்பட்டுள்ள 4 கோடியே 40 கணக்குகளோடு தொடர்புடைய, அதற்குண்டான உண்மையான பயனாளர்களிடம், உடனடியாக அவரவர் கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு, மைக்ரோசாப்ட் வலியுறுத்தி வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

https://www.polimernews.com/dnews/91920/4.40-கோடி-கணக்குகள்,கசியவிடப்பட்டகடவுச்சொற்கள்-மூலம்இயக்கம்

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this