• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

பால் மாவின், விலையில் மாற்றம்.

Recommended Posts

Milk-Powder-720x450.jpg

பால் மாவின், விலையில் மாற்றம்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 24ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பால்மாவின்-விலையில்-மாற்/

Share this post


Link to post
Share on other sites

ஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nedukkalapoovan said:

ஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். 

எங்களுக்கு பார்த்து ஏதாவது செய்ய வேண்டாமா நெடுக்கர் வெள்ள நிவாரணம் வேற கொடுக்கிறாங்கள் இல்ல அப்படி வந்தாலும் அரச அதிகாரிகள் சுருட்டி விடுறார்கள் 

Share this post


Link to post
Share on other sites

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

download-93.jpg

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது.

http://www.vanakkamlondon.com/மரக்கறிகளின்-விலைஅதிகரி/

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

download-93.jpg

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது.

http://www.vanakkamlondon.com/மரக்கறிகளின்-விலைஅதிகரி/

பாண் விலை, மரக்கறி விலை - இவை ஒரு நாட்டின் அரசியல் போக்கையே மாற்றிவிட கூடியவை. 

அதனால், தான் இந்தியாவில் பிரசாவுரிமை நீக்குதல் இலங்கையில் எப்பொழுதுமே அக்குபங்க்சர் தான். இதன் மூலம் இந்த அடிப்படை பிரச்சனைகளை மக்கள் கடந்து போவார்கள் என்பது அரசியல்வாதிகளின் கணிப்பு.  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this