(இரா.செல்வராஜா)

முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

virakesari.jpg

முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கே.டி. ரம்புக்வெல்லவின் வேண்டுகோளுக்கமையவே பொது நிர்வாக உள்நாட்டு அளுவல்கள் அமைச்சு சுந்தரம் அருமைநாயகத்தை செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதோடு, யாழ்பாண மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70734