Jump to content

கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Worlds-First-Commercial-Electric-Plane-Takes-Flight-In-Canada-3-700x450.jpg

கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்!

முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன.

6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது.

Worlds-First-Commercial-Electric-Plane-Takes-Flight-In-Canada-2.jpg

Worlds-First-Commercial-Electric-Plane-Takes-Flight-In-Canada.jpg

Worlds-First-Commercial-Electric-Plane-Takes-Flight-In-Canada-4.jpg

http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி. இண்டு தொடக்கம் நீங்கள் என்ரை யாழ்கள லோயர்😎
    • நீங்கள் சொல்வது ஈரான்-ஈராக் யுத்த காலத்தில். அதன் பின் சதாமுக்கு மேற்கின் மீது கடுப்பு வந்து விட்டது. பின்லேடன் கூட ஒரு காலத்தில் மேற்கின் கையாள்தானே. அப்படித்தான் சதாமும் எதிராக மாறினார். அதன் பின்னர்தான் அவருக்கு குருதிஸ் மக்கள், ஷியாக்கள் மீதும் அவநம்பிக்கை, வெறுப்பு வந்தது. அதன் பின் அவர்களை மோசமாக தாக்கினார். ஆனால் அவர் ஒரு போதும் மத அடிப்படைவாதி அல்ல என்பது உண்மைதான்.  குர்தீஸ் மக்கள் மீது சதாம் நடத்திய ஹலாப்ஜா படுகொலை. https://www.refworld.org/docid/47fdfb1d0.html   ஆனால் 👆🏼 நடந்தது 1988 இல். 
    • வரி ஏய்ப்பு செய்து வாழ்வை முடித்த பணக்கார முட்டாள். Anti virus மென்பொருள் உலகின் முதல் கால் பதித்தவர், John Macfee. Macfee என்ற பெயரில் இவர் 1980களில் அறிமுகப்படுத்திய மென்பொருள், சந்தையில் சக்கை போடு போட்டது. இறுதியில் அதனை intel  நிறுவன,$7.6 பில்லியன் க்கு வாங்கியது. இவரும் பெலிஸ் நாட்டுக்கு சென்று அங்கெ 17 வயது இளம் பெண்ணுடன் தங்கி இருந்தார். நாய் வளர்ப்பில் பிரியமான இவர் வளர்த்த நாய்களில் ஒன்றை பக்கத்து வீட்டு காரர் நஞ்சு வைத்து கொன்றதாக குற்றம் சாட்டி வந்தார். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரோ கௌதமாலா நாட்டுக்கு ஓடி விட்டார். இவர் இருந்த வீட்டினுள் பல துப்பாக்கிகள் இருந்தன என்று போலீசார் சொன்னார்கள், ஆனாலும், கொலைக்குரியது இருக்கவில்லை. எனினும் அவர் தான் person of interest  என போலீசார் அறிவித்து இருந்தனர். அவர் கௌதமாலா நாட்டில் கைதாகி பெலீஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் பணம் விளையாடியது போலும். மனிதர் ஒரு வாரத்திலேயே குற்றம் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட, புளோரிடா வந்து இறங்கினார். கொலை செய்யப்பட்ட கிரெகோரியின் குடும்பம், பிளோரிடாவில் நஷ்ட் ஈடு கோரி சிவில் வழக்கு பதிய, இவரோ, தனது பணத்தினை, கிரிப்டோ கரன்சி, ரியல் எஸ்டேட், ஆடம்பர கப்பல், ஐரோப்பாவில் முதலீடு போன்ற பல விடயங்களில், வேறு நபர்கள் பெயரில் பதுக்கி, தன்னிடம் பணம் இல்லை என்று காட்ட முனைந்தார். நீதிமன்று $25மில்லியன் கொடுக்குமாறு கூற பணம் இல்லை என்று சொல்லி திவால் என்று காட்டி விட்டார். அமெரிக்க அரசுக்கும் கட்ட வேண்டிய வரி, $4,214,105 க்கும் திவாலை சொல்லியே ஏய்ப்பு செய்து, ஐரோப்பா கிளம்பி ஓடி விட்டார். uncheckable என்ற கிரிப்டோ கரன்சி தளத்தில் பண முதலீடு செய்த, (Macfee anti virus ஜாம்பவானின்) அந்த தளமே ஹேக் பண்ணப்பட்டது. பணத்தையும் இழந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஸ்பெயின் பார்சிலோனாவில் இருந்து, துருக்கி செல்லும் விமானத்தில் அமர்ந்து இருந்த போது, போலீசார் காது செய்தனர். அமெரிக்க அரசின் கோரிக்கையில், அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப, கடந்த புதனன்று நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது. அமேரிக்காவில் 30 வருட தண்டனையினை எதிர் நோக்கி இருந்தார் அவர். உத்தரவு வழங்கப்பட்ட சிலமணி நேரத்தினிலே, அவர் தனது உயிரை எடுத்து இருந்தார். சிலருக்கு, சிந்தனை ஒரே மார்க்கமாக இருக்கும், anti virus என்னும் கோக்கு மாக்கு மென்பொருள் சிந்தனை, அவரது வாழ்வினை அதே கோக்கு மாக்குடன் முடித்து வைத்துவிட்டது. அவர் சம்பாதித்த பெரும் பணம் எங்கே என்று தெரியாமல் யாரோ அனுபவிக்கப்போகிறார்கள். சிலவேளை அமெரிக்க அரசு சில சொத்துக்களை தேடி முடக்கலாம். ஆனாலும் அவர் யாரிடம், எங்கே கொடுத்து வைத்து இருந்தார் என்று சொல்ல, அவர் எழும்பி வரப்போவதில்லை. சிலர் கொண்டுவந்து அப்படி தான்.  
    • சதாம் ஹுசையின் ஒரு உண்மையான வெஸ்ரேன் விசுவாசி. அவரை முஸ்லீம் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட அவர் ஒரு அமெரிக்க அபிமானி. குர்திஷ் மக்கள் மீது இரசாயன வாயு அடித்தது ஈராக் அல்ல.
    • பார்க்கும் வழிமுறைகள்👆🏼
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.