• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

தாய்க்கு உதவுவதற்காக 60 வயது பெண் போல வேடமிட்ட மகன் கைது!

Recommended Posts

boyimidate5-696x387.jpg

தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுப்பதற்காக பெண்போல வேடமிட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

school-girl-19-02-2019-3.jpg

வடக்கு பிரேசிலின் போர்டோ வெல்ஹோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்கிற பெண், மூன்று முறை முயற்சித்தும் ஓட்டுநர் சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

boyimidate1.jpg

இதனால் அவர் சோகமானதை பார்த்த அவருடைய மகன் ஹீட்டர் ஷியாவே (43), நான்காவது முறை எப்படியும் தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய தாய் போல உடை, அலங்காரங்கள் செய்து ஓட்டுநர் சோதனையை மேற்கொண்டுள்ளார்.

boyimidate2.jpg

ஏறக்குறைய அங்கிருந்த அதிகாரிகளை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூட கூறலாம். இருப்பினும், கார் ஓட்டும் போது வழக்கத்திற்கு மாறாக அவருடைய கை நீளமாகவும், குரல் வலிமை வாய்ந்ததாகவும் இருந்ததை கவனித்த பெண் அதிகாரி, அடையாள அட்டையை மீண்டும் பரிசோதித்துள்ளார்.

boyimidate4.jpg

அப்போது தான் ஹீட்டர் ஷியாவே, அவருடைய தாய் வேடத்தில் வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், பொலிஸார் அவரை கைது செய்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

boyimidate.jpg

boyimidate5.jpg

https://www.mullainews.com/2019/12/12/தாய்க்கு-உதவுவதற்காக-60-வய/?fbclid=IwAR0L24kL4cnTz0cflzRekn8y5eQh5pIB8I6pz08y0bn3tDRETtt2DFzaSwI

Share this post


Link to post
Share on other sites

60 வயதில்... அந்தத் தாய் வாகன ஓட்டுநர் உரிமம், எடுக்க முயற்சி செய்ததே பெரிய விடயம்.
மகனின் செயல் கண்டுபிடிக்கப் படாமல், ஓட்டுநர் உரிமம், எடுத்திருந்தால்...
அந்தத் தாய்...  பிரேசிலில் ஒரு பத்துப் பேரையாவது...
காரால் அடித்தே...  கொன்று இருப்பார். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this