Jump to content

செவ்வாயில் தண்ணீர் - நாசா அதிகாரவபூர்வ தகவல்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

1576228927-726.jpg

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/nasa-says-water-ice-in-mars-119121300044_1.html

 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் தண்ணீர்இருப்பது சந்தேகம்.....உமிழ்நீர் இருப்பது நிஜம்....!   😇

  • Like 1
  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

செவ்வாயில் தண்ணீர்இருப்பது சந்தேகம்.....உமிழ்நீர் இருப்பது நிஜம்....!   😇

'செவ்வாய்' என்ற வருணனை யெல்லாம் பெண்ணுக்கு உரித்தானது. எனவே 

'பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்' அதைத்தானே சொல்கிறீர்கள் ? நீங்கள் ரசிகமணி ஆயிற்றே ! 😜

( பணிமொழி - பணிவான மொழியைப் பேசும் தலைவிக்கு ஆகி வந்தது ; வால் எயிறு ஊறிய நீர் - தூய பற்களிடை ஊறிய நீர் ).

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

'செவ்வாய்' என்ற வருணனை யெல்லாம் பெண்ணுக்கு உரித்தானது. எனவே 

'பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்' அதைத்தானே சொல்கிறீர்கள் ? நீங்கள் ரசிகமணி ஆயிற்றே ! 😜

( பணிமொழி - பணிவான மொழியைப் பேசும் தலைவிக்கு ஆகி வந்தது ; வால் எயிறு ஊறிய நீர் - தூய பற்களிடை ஊறிய நீர் ).

எழுதியவர் அணு அணுவாக இரசித்து அனுபவித்திருப்பாரோ ??

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எழுதியவர் அணு அணுவாக இரசித்து அனுபவித்திருப்பாரோ ??

நன்றி. இதனைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன், நண்பரே !

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

நன்றி. இதனைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன், நண்பரே !

நிச்சயயமாக

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.