• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பெருமாள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா!

Recommended Posts

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முரளிதரனைமட்டும் குறை சொல்வது பிடிக்கல துரோகி என்றால் எல்லாம் துரோகிதான் 

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, Kapithan said:

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 
இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

Share this post

Link to post
Share on other sites

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

 இனத்தின் மேல் உள்ள தீராத பற்று, மண் பறிபோகிறதே என்கிற கவலை  பாருங்கோ. இவரின் நடிப்பை நம்பி வோட்டுப் போடுவார்கள் என்று நம்புகிறீர்களா? அவ்வாறு நம்பி இருந்தால் கோத்தாவுக்கு கணிசமான தமிழ் வாக்குகள் கிழக்கில் விழுந்திருக்க வேணுமே... 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

Share this post

Link to post
Share on other sites

இன்று இருக்கும் தமிழ்க்கட்சிகளை  இணைத்து பயணிக்க எமக்கு ஒரு சாதுரியமான மக்களால் ஏற்க கூடிய சாரதி தேவை.

இல்லை, இருக்கும் சாரதிகளை இணைத்து பயணிக்க கூடிய ஒரு குதிரை தேவை.  

Share this post

Link to post
Share on other sites
On 12/14/2019 at 7:13 PM, ampanai said:

"கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." 

"அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்." 

இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !

கிழக்கை தமிழன் ஆள வேண்டுமாக இருந்தால் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். கிழக்கில் சிற்றூழியர்கள் மட்டுமல்ல உயர் பதவிகளிலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே இம்முறை எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் ஆதிக்கத்தை காடடவேண்டும்.

இந்த அரசுடன் அம்மானும் இருப்பதால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம். இல்லாவிட்ட்தால் சோனிகள் திருகோணமலை , அம்பாறையை பிடித்ததுபோல மட்டுவையும் அபகரித்துவிடுவார்கள். 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 
Share this post

Link to post
Share on other sites
7 hours ago, nedukkalapoovan said:

இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, nunavilan said:

***

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

3 hours ago, ரதி said:

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது -மோகன்

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Vankalayan said:

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 
நாங்கள் முழுவதுமாக அழிந்துபோனோம் . இல்லையா ?  யாழ்பாணியால்தான் இனப்பிரச்சனையே ஆரம்பமானது என்று மட்டும்தான் கூறப்படவில்லை . 

மட்டக்களப்பானை கேட்டால் யாழ் மேலாதிக்கவாதம் என்கிறான். யாழ்ப்பாணத்தானை கேட்டால் தீவாராலதான் எல்லாமே என்கிரான். தீவானைக் கேட்டால் வடமராட்சியாராலதான் எல்லாமே என்கிரான் .

ஆனால் ஒருவனின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பையோ கல்வித் தகமையை கவனத்தில் எடுப்பதில்லை.

என்னுடய வெற்றி தோல்விக்கு பிறர்தான் காரணம் எனும் தவறான அணுகுமுறையே பிரதேசவாதத்திலும் காணக்கூடியதாக உள்ளது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

ஒரு காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Kapithan said:

இப்படியே சொல்லி திரிந்த கழுதையார் ஓர் நாள் புலியிடம் சொல்ல புலி  சிங்கத்தை போல  பதில் சொல்லாமல் ஓங்கி அறைஞ்சதாம் ஓவறா தண்ணியடிச்சிட்டு ஒளறப்படாது என😎😁😎

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, nedukkalapoovan said:

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

நெடுக்கர்,அவர் தனக்கு பின்னால் அணி திரளுங்கள் என்று சொன்னவரா?...அந்தாள் தனக்கு ஏத்த மாதிரி ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்...அவருக்கு பின்னால் போக விரும்புபவர்கள் போகட்டும்...உங்களுக்கு அவரில் நம்பிக்கை இல்லையா/ பிடிக்கவில்லையா பேசாமல் இருங்கள் அல்லது உதறி தள்ளுங்கள் ...ஏன் கருணாவை பற்றி ஏதாவது திரி திறந்தாலே குத்தி முறிகிறீர்கள்?...பயப்பிடுகிறீர்கள்?

அவரும் மெளானாவும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் நண்பர்கள்...அந்த  மெளலானா சிங்களவராய் இருந்திருந்தாலும் அல்லது கிறிஸ்தவராய் இருந்திருந்தாலும் இந்த உதவியை கருணாவுக்கு செய்திருப்பார்...அங்கு எல்லோரும் மதம் ,இனம் கடந்து தனிப்படட ரீதியில் நண்பர்களாய்த் தான் பழகுவார்கள்...அதற்காக இனங்கள் ,மதங்களுக்களுக்கிடையே பிரச்சனையே இல்லை என்று சொல்லலாமா?... அந்த நட்பின் அடிப்படையில் தான் அவரை நம்பி கருணா போனவரே தவிர முஸ்லிம்களது முதுகில் ஏறி அவர் சவாரி செய்யவில்லை ...தனிப்பட்ட நற்புக்காய்  தன் பகுதி மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை.

நீங்கள் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் 

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ரதி said:

நுணலையும் தன் வாயால் கெடும்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 12/15/2019 at 11:07 AM, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

நீங்கள் இன்று ஒரு கொலையை செய்தால் ..?
இவ்வளவு நாளும் நீங்கள் கொலை செய்யவில்லை என்ற வாதம் நீதிமன்றில் வேகுமா?

நேற்று நீங்கள் எப்படி என்பது நீதிக்கும் நியாயத்துக்கு தேவை இல்லை 
இன்று நீங்கள் செய்த  கொலைதான் .. உங்களை கொலைகாரன் என்று கொள்ளும். 

உங்களின் கேள்வியை பார்த்தால் துரோகி என்று ஒரு வார்த்தையே மொழிகளில் தேவை இல்லை 
துரோகி என்பவனே உடன் இருந்துவிட்டு  குழிபறித்தவன்தான். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Maruthankerny said:

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Maruthankerny said:

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

உங்க கதையை பார்த்தால் நல்ல கொலை கூடாத கொலை மற்ற து நல்ல துரோகம் கெட்ட துரோகம் என்பது போல் இருக்கு 

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை. நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்துப் பிராந்தியங்களிலும் இடம்பெறுவதாகவும், பொதுமக்கள் சர்வதேச சட்ட மீறல்களுக்கு உட்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். ஐ.நா. செயலர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஊடகவியலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதன் காரணமாக கொல்லப்படுகின்றனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பட்டினி நிலைமை அதிகரிப்பதுடன் இஞைர் வேலையின்மையும் உயர்ந்து செல்கின்றது. அத்துடன் குடியியல் மாற்றங்கள், காலநிலை நெருக்கடி என்பன புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே பதிலே உள்ளது. அது மனித உரிமையாகும். மனித உரிமை என்பது அனைத்து பிரஜைகளினதும் பிறப்புரிமையாகும். அவர்கள் அபிவிருத்தியில் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். இதேவேளை மூன்றாவதாக உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணைாயளர் மிட்செல் பச்லெட் உரையாற்றுகையில், வருமையையும் சமத்துவமின்மையையும் குறைப்பதற்கு சமூக ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்படவேண்டும். மக்களை பின்னடைவுக்கு இட்டுச் செல்கின்றன அநீதியை ஒழிக்கவேண்டும். எனது அலுவலகம் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயராக இருக்கின்றது. அரசாங்கங்களுக்கான எமது தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.   https://www.virakesari.lk/article/76428
  • கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உதாரணம். ஜிகாதியாக மரித்தால் 72 மறுமையில் கனனிகைகள் கிடைப்பது. அதன் ஸ்தாபகரின் வாழ்க்கையை படித்தால் புரியும்.
  • ஒருவரும் உண்மை சொல்லுகிறார்கள் இல்லை என்றே எண்ணத்தோன்றுக்கின்றது. இந்த அவலத்திலும் நாடுகள் தமது எதிரிகளை நசுக்கவும் தாம் பொருளாதார ரீதியாக பலம் பெறவும் மட்டுமே சிந்திக்கின்றன.
  • சிகரெட் : இன்று உன்னால் நான் சாம்பலாகின்றேன்;  நாளை என்னால் நீ சாம்பலாவாய் பயங்கரவாதம் : நேற்று அரசுகளால் நான் உருவாக்கப்பட்டேன். இன்று மதங்களால் நான் வலுவாக்கப்பட்டேன். நாளை என்னால் மனித குலமே அழிக்கப்படும். 
  • சரியாக சொன்னீங்க ampanai. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.