• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

காரை மோதிய புகையிரதம்; சங்கத்தானையில் சம்பவம்

Recommended Posts

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குளிரூட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானை, அரசடி சந்தியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை மோதியுள்ளது.

இச்சம்பவம் இன்று (14 ) மாலை 2.10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரின் சாரதி மயிரிழையில் தப்பியுள்ளார்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குளிரூட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானை, அரசடி சந்தியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை மோதியுள்ளது.

 

இப்போதெல்லாம் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் வடக்கில் நடக்கின்றது. அனுபவமான புகையிரத ஓட்டுனர்கள் இல்லைப்போலுள்ளது. வடக்கில் கார்களை மோதும் புகையிரத ஓட்டுனர்களுக்கு தகுந்த அபராதம் விதித்தால் இந் நிலமை சரியாகலாம்.

(இது காரை மோதிய புகையிரதம் என்ற நல்ல தலைப்புக்கு எழுதியது தவிர புகையிரதத்தில் மோதிய கார் என்பதற்கில்லை )

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, சண்டமாருதன் said:

 

இப்போதெல்லாம் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் வடக்கில் நடக்கின்றது. அனுபவமான புகையிரத ஓட்டுனர்கள் இல்லைப்போலுள்ளது. வடக்கில் கார்களை மோதும் புகையிரத ஓட்டுனர்களுக்கு தகுந்த அபராதம் விதித்தால் இந் நிலமை சரியாகலாம்.

(இது காரை மோதிய புகையிரதம் என்ற நல்ல தலைப்புக்கு எழுதியது தவிர புகையிரதத்தில் மோதிய கார் என்பதற்கில்லை )

இதற்கு காரணங்கள் எமது வாகன ஓட்டிகளின் கவனமின்மை மற்றும் பெரும் தெருக்களில் கூட புகையிரத தடங்களில் சிவப்பு விளக்குகளோ தடை காம்புகளோ இல்லை.  இது மக்களினதும் அரசாங்கத்தின் பிரச்சினை. 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, சண்டமாருதன் said:

 

இப்போதெல்லாம் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் வடக்கில் நடக்கின்றது. அனுபவமான புகையிரத ஓட்டுனர்கள் இல்லைப்போலுள்ளது. வடக்கில் கார்களை மோதும் புகையிரத ஓட்டுனர்களுக்கு தகுந்த அபராதம் விதித்தால் இந் நிலமை சரியாகலாம்.

(இது காரை மோதிய புகையிரதம் என்ற நல்ல தலைப்புக்கு எழுதியது தவிர புகையிரதத்தில் மோதிய கார் என்பதற்கில்லை )

உதயன் செய்திகளுக்கு தண்டம் விதித்தால் போயிற்ரு.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this