• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இந்திய அமைதிப்படைக்கு ஐ.நா., பதக்கம்

Recommended Posts

தெற்கு சூடானில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், 850 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக, ஐ.நா., பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான தெற்கு சூடான், உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, அமைதி காக்கும் பணியில், ஐ.நா., படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் ஒரு பகுதியாக, இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.தெற்கு சூடானில் உள்ள ஐ.நா., அமைதிப் படையில், 2,342 இந்திய ராணுவ வீரர்களும், 25 போலீஸ் அதிகாரிகளும் தற்போது இடம் பெற்றுள்ளனர்.

இவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதில் ஆற்றிய சேவையை பாராட்டி, ஐ.நா., பதக்கம் வழங்கப்படுகிறது.

இதற்கு, இந்தியப் படையைச் சேர்ந்த, 850 வீரர்களுக்கு, நேற்று முன்தினம் பதக்கம் வழங்கப்பட்டது. தெற்கு சூடானில், ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றும், 323 இந்திய பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சிறப்பான பணியை பாராட்டி, அவர்களுக்கு கடந்த மாதம், ஐ.நா., பதக்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

gallerye_030043530_2436782.jpg


https://www.dinamalar.com/news_detail.asp?id=2436782

Share this post


Link to post
Share on other sites

அப்படியே ஈழத்தில் அட்டூழியம் செய்த படையையும் கொஞ்சம் கவனியுங்கோ.சூடானிய மக்களை யார் சந்திக்க போகிறார்கள் என்ற தைரியம். .....!  🤔

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this